தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த மின்வாரிய இயந்திரத்தையும் பயன்படுத்தி 19.06.2021 முதல் 10 நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது. #TNEB
(1/n)
தமிழ்நாடு முழுவதும் 83,553 மரக்கிளைகள் அகற்றப்பட உள்ளது.
33,737 பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட உள்ளது.
25,260 சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் 29,995 தாழ்வாகச் செல்லும் மின்கம்பங்கள் சரி செய்யப்படவுள்ளது.
32,164 மின்கம்ப மின் தாங்கு கம்பிகள் சரிசெய்யப்பட உள்ளது. (2/n)
1,023 பழுதடைந்த நிலையில் உள்ள மின்பெட்டிகள் பராமரிப்பு செய்யவுள்ளது.
33,356 பலவீனமான பீங்கான் (insulator) மாற்றப்பட உள்ளது.
1030 துணைமின் நிலையங்கள் பராமரிக்கப்பட உள்ளது.
ஒரு வாரம் உயரதிகாரிகள் நடத்திய கணக்கீட்டின் அடிப்படையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. (3/n)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
6,95,697 மக்கள் ( 63%) வாக்களித்து வெற்றி பெற்ற, மக்கள் பிரதிநிதி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி @jothims அவர்கள், 23 ஆண்டுகள் பொதுவாழ்வில் நேர்மையையும் கண்ணியத்தையும், தூய்மையையும் தொடர்ந்து கடைப்பிடிப்பவர். ஒன்றிய குழு உறுப்பினராக தனது அரசியல் வாழ்வை தொடங்கி, ( 1/6)
கடின உழைப்பால் இன்று நாடாளுமன்றத்திற்க்கு சென்றவர். விவசாய குடும்பத்தில் பிறந்து எளிய முறையில் வாழ்ந்து மக்களின் செல்வாக்கை பெற்ற S.ஜோதிமணி மீது, News 7 தொலைகாட்சி விவாதத்தில் நாகரீகமற்ற முறையில் பேசியுள்ள கரு.நாகராஜன் அவர்களின் பேச்சு, கடும் கண்டனத்திற்கு உரியது. கொரோனோ ( 2/6)
தொற்று காலத்தில், செயல்படாத மோடி, எடப்பாடி அரசின் மீதான, மக்களின் எண்ணத்தை, நேரலையில் பிரதிபலித்த, S.ஜோதிமணி @jothims மீது, முறையான பதிலை அளிக்க தவறி, " ஆட தெரியாதவன் கூடம் கோணல் என்றானாம் " என்பது போல, நேரலையில் பதில் அளிக்க திராணி இல்லாமல் அவர் மீது, நாகரீகமற்ற முறையில் (3/6)