1984 ஆம் ஆண்டு
எம்ஜிஆர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட
தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுமுறை
2007 ல் கருணாநிதி ஆட்சியில்
நீக்கப்பட்டது.
மதிப்பெண்களைக் கொண்டே
மாணவர் சேர்க்கை என்ற
நடைமுறை
அமலுக்கு வந்தது.
கருணாநிதி கொண்டு வந்த
மதிப்பெண் அடிப்படை
மாணவர்
சேர்க்கை முறை
ஏழை-எளிய- அரசுப்பள்ளி மாணவர்களின்
மருத்துவக் கல்வி வாய்ப்புகளை
உறுதி செய்ததா?
* மதிப்பெண் அடிப்படையில்
மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை
அரசு பள்ளி மாணவர்களுக்கு
எந்த அளவுக்கு பயனளித்து இருக்கிறது
என்று அறிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த
ராஜூ என்பவர்
தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தைக் கொண்டு பெற்ற
ஆதாரங்களை “ தமிழ் இந்து “ நாளிதழ்
2017 ஜனவரியில் வெளியிட்டது.
அந்த தகவலின் படி.....
* 2009-2010 கல்வி ஆண்டு முதல்
2016-2017 கல்வி ஆண்டு வரையிலான
8 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின்
மொத்த இடங்கள் - 29 ஆயிரத்து 225.
இந்த 29,225 இடங்களில்
அரசு பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த
மொத்த இடங்கள் வெறும்- 278 மட்டுமே.
அதாவது, வருடத்திற்கு சுமார்
ஐந்து லட்சம் மாணவர்கள்
அரசு பள்ளிகளில் +2 படிக்கிறார்கள்.
அந்த ஐந்து லட்சம் பேரில்
35 க்கும் குறைவான
மாணவர்கள் மட்டுமே
மருத்துவ கல்லூரி செல்லும்
வாய்ப்பைப் பெற்றனர்!
அதிலும்
அரசு மருத்துவக் கல்லூரிகளில்
சேர முடிந்தவர்கள் - 213 பேர் மட்டுமே.
ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக
27 க்கும் குறைவான இடங்களே
அரசு பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்தன.
மீதமுள்ள 65 மாணவர்கள் தனியார்
மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்தனர்.
அந்த வகையில் பார்த்தாலும்,
தனியார் மருத்துவக் கல்லூரிகளில்
அரசு ஒதுக்கீட்டு இடங்களில்
8 ஆண்டுகளில் அரசு பள்ளி
மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள்
65 மட்டுமே.
ஆண்டொன்றுக்கு சராசரியாக சுமார்
8 இடங்கள் மட்டுமே.
அரசு ஒதுக்கீட்டு தனியார் கல்லூரி இடங்களுக்கு
“ நன்கொடை” தரத் தேவையில்லை
ஆனாலும்
கட்டணங்கள் அதிகம்.
NEET தேர்வுமுறைக்குப் பிறகு
அமலுக்கு வந்த கட்டணங்களை விட
அதிக கட்டணங்களை செலுத்தியே
65 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்தனர்.)
⭕️ மதிப்பெண் அடிப்படை
மாணவர் சேர்க்கை தொடர்பாக
“ஆனந்த விகடன்” வார இதழ் வெளியிட்ட
ஒரு கட்டுரையில்.....
2014-2015 கல்வி ஆண்டில்
அரசு நிரப்பிய 2975 இடங்களில்
அரசுப் பள்ளி மாணவர்களுக்குக்
கிடைத்த இடங்கள்-37 மட்டுமே.
மாநகராட்சிப் பள்ளி
மாணவர்கள் அடைந்தவை-3 இடங்களே!
2015-2016 கல்வியாண்டில்
மேலும் குறைந்து
24 மாணவர்களுக்கு மட்டுமே
வாய்ப்பு கிடைத்தது.
🔴 NEET சர்ச்சை தொடர்பாக,
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்
மின்னம்பலம் இணைய இதழில் எழுதிய
கட்டுரையில்.
நீட் தேர்வுக்கான
பயிற்சி அளிக்கக்கூடிய
பயிற்சி வாய்ப்புகள்
கிராமப்புறங்களில் கிடையாது...என்று
கூறப்படுகிறது...
அப்படிச் சொல்வதன் மூலம்
ஏதோ, தற்போதுள்ள மாணவர் சேர்க்கை முறை
கிராமப்புற மாணவர்களுக்கு
உதவியாக இருப்பது போன்ற பிரமை
உண்டாக்கப்படுகிறது...என்று எழுதி
அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த
இடங்களின் எண்ணிக்கையை
குறிப்பிடுகிறார்.
( விடுதலை சிறுத்தைகள் கட்சி
திமுக கூட்டணியில் இணையும் முன்,
அவர் பாராளுமன்ற உறுப்பினராகும் முன்
எழுதிய கட்டுரை இது.
அரசியல் காரணங்களுக்காக இப்போது
அவரது கருத்து மாறி இருக்கலாம்.)
☸️ NEET தேர்வுமுறை தான்
உலகின் மிகச்சிறந்த
தேர்வுமுறை என்ற வாதத்தை நிறுவுவது
நம் நோக்கமல்ல.
கிராமப்புற - ஏழை-எளிய- அரசுப்பள்ளி
மாணவர்களுக்கு மதிப்பெண்முறையும்,
NEET நுழைவுத் தேர்வுமுறையும் ஒன்று தான்!
NEET க்கு முந்தைய மாணவர் சேர்க்கை முறை
NEET ஐ விட ஆயிரம் மடங்கு மோசமானது!
NEET எதிர்ப்பில் நிலவும் மோசடி
NEET ஐ விட கோடி மடங்கு கொடியது!
ஏழை,எளிய மக்களின் பெயரால்
மோசடி அரசியலை ஊக்குவிப்பதை
தவிர்த்து விட்டு
உண்மையான அக்கறை,
உண்மையான கவலை,
உண்மையான தீர்வு குறித்த
போரை நடத்த வேண்டியது
தமிழக ஊடகங்களின்
தார்மீக கடமை.
குறைந்தபட்ச சமூக கடமை.
தார்மீக கடமையை
சமூக கடமையை
தவறவிடும் யாரையும்
அடுத்த தலைமுறை மன்னிக்காது!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நியூஸ் ஆன் ஏர் செயலியில் நேரடியாக ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சியின் உலகளாவிய தரப்பட்டியல்: பிரச்சார் பாரதி வெளியீடு
பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ்ஆன்ஏர்-ல் அகில இந்திய ரேடியோவின் 240க்கும் மேற்பட்ட ரேடியோ நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன.
இந்த அகில இந்திய நேரடி நிகழ்ச்சிகளை இந்தியாவில் மட்டும ல்லாது உலகில் 85க்கும் மேற்பட்ட நாடுகளில் 8000-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேயர்கள் கேட்கின்றனர்.
நியூஸ்ஆன்ஏர் செயலி பிரபலமாக உள்ள நாடுகள், எந்தெந்த சேனல்கள், நிகழ்ச்சிகள் எந்த நாடுகளில் அதிகம் கேட்கப்படுகின்றன என்பது பற்றி
ஆய்வு பட்டியல் 15 நாட்களுக்கு ஒரு முறை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
இதில் முக்கிய முன்னேற்றமாக நியூஸ்ஆன் ஏர் செயலி பிரபலமாக உள்ள நாடுகளில் அமெரிக்கா தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸ் 2ம் இடத்துக்கு சென்றுள்ளது.
An Indian man, visiting America for the first time, was invited to a friend's house. The friend and his wife welcomed their guest and provided him with everything he needed.
"Would you like a cup of tea or coffee?" the wife asked.
"Ah, yes! A cup of tea would be nice, thank you," he replied. And the woman hurried into the kitchen. A few minutes later she came back and said, "I forgot to ask you what kind of tea you wanted! Would you like tea with caffeine? We have English Breakfast tea and Earl Grey.
Or would you prefer herbal tea? How about Lemon Zinger, Misty Mango, Raspberry Ice or Apple Cinnamon? Or perhaps you'd care for a cup of green tea?"
The man, of course, had never heard of all these different types of tea. He didn't understand what the woman was talking about.
சைபர் பண மோசடிகள் குறித்து புகார் செய்வதற்கான உள்துறை அமைச்சகத்தின் தேசிய உதவி எண் 155260 தொடக்கம்
பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனை சூழலியலை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதியை நிலைநாட்டும் விதமாக, சைபர் குற்றங்களின் காரணமாக ஏற்படும்
நிதி இழப்பு குறித்து புகார் தெரிவிப்பதற்கான தேசிய உதவி எண் 155260-வை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஆன்லைன் மோசடிகள் மூலம் இழந்தவர்கள் புகாரளிப்பதற்கான வசதியை இந்த தேசிய உதவி எண் வழங்குகிறது
2021 ஏப்ரல் 1 அன்று சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்த உதவி எண் வசதியை, ரிசர்வ் வங்கி, அனைத்து முக்கிய வங்கிகள், கட்டண வங்கிகள், வாலெட்டுகள் மற்றும் ஆன்லைன் வணிகர்களின் பேராதரவுடன் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் பயன்பாட்டுக்கு
கேபிள் தொலைக்காட்சி நிறுவன சட்டம், 1995-ல் குறிப்பிட்டுள்ளவாறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்த மக்களின் குறைகள்/புகார்களை தீர்த்து வைப்பதற்கான சட்டப்பூர்வ வழிமுறையை வழங்குவதற்காக, கேபிள் தொலைக்காட்சி
நிறுவன விதிகள், 1994 திருத்தப்பட்டதற்கான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
2. நிகழ்ச்சிகள்/விளம்பர விதிமீறல் குறித்த பொதுமக்களின் குறைகளை விதிகளின் படி தீர்க்க அமைச்சகங்களுக்கிடையேயான குழு மூலமான வழிமுறை தற்போது உள்ளது. அதே போன்று, குறைகளை தீர்ப்பதற்கான
சுய கட்டுப்பாட்டு வழிமுறை ஒன்றை பல்வேறு ஒளிபரப்பு நிறுவனங்கள் தங்களுக்குள் உருவாக்கியுள்ளன.
இருந்தபோதிலும், குறைதீர்ப்பு முறையை வலுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ வழிமுறையை வலுப்படுத்துவதற்கான தேவை உணரப்பட்டது. “பொது காரணம் Vs இந்திய ஒன்றியம் & மற்றவர்கள்” வழக்கில்