சஞ்சீவ் பட், ஜாம் நகர் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய காலத்தில், கைதிஒருவர் காவல்நிலையத்தில் இருந்து விடுதலை பெற்று தனது வீட்டிற்கு சென்ற சில நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்தார் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் இதை காரணம் காட்டி திடீரென 28 ஆண்டு
2/👇
களுக்குப் பின்,மீண்டும் தூசுதட்டிய குஜராத் பாஜக அரசு, சஞ்சீவ் பட்டை, கடந்த ஆண்டு அதிரடியாக கைது செய்தது.இந்த வழக்கில் முடிவில்தான்,சஞ்சீவ்
பட்-டிற்கு ஜாம் நகர் நீதிமன்றம், தற்போதுஆயுள் தண்டனை விதித்துள்ளது
சஞ்சீவ் பட் உண்மையிலேயே குற்றவாளிதானா? நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா
3/👇
தவறா? என்பது ஒருபுறமிருந்தாலும், சஞ்சீவ் பட் மீதான குற்றச்சாட்டை, 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தோண்டியெடுத்து விசாரணை நடத்தியதிலும், அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புக்காட்டி, வழக்குநடத்தியதிலும், உள்நோக்கம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில்
4/👇
குற்றச்சாட்டு எழுந்துள்ளது
ஏனெனில், குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் மீது நடத் தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில், அன்றைய முதல்வர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கும் பங்கு இருந்தது என்று துணிச்சலுடன் சாட்சி சொன்னவர்,ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குஜராத்தில்
5/👇
நடக்கும் வன்முறைகளை, கண்டுகொள்ளாமல் இருக்குமாறு அப்போதைய முதலமைச்சரான நரேந்திர மோடி, காவல்துறை அதிகாரிகளாகிய தங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக சிறப்புப் புலனாய்வுக் குழு, நானாவதி கமிஷன் ஆகிய அமைப்புக்களிடம் மட்டுமன்றி, உச்ச நீதிமன்றத்திலும்சஞ்சீவ் பட் சாட்சி கூறினார்
6/👇
அப்போதே சஞ்சீவ் பட் கட்டம் கட்டப்பட்டார்
2014-இல் மத்தியிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னணியில், 2015-ஆம்ஆண்டு, சஞ்சீவ் பட்டின் ஐ.பி.எஸ் பதவி பறிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2018-ஆம் ஆண்டு சஞ்சீவ் பட், விசாரணைக் கைதி மரண வழக்கில், குஜராத் போலீசாரால் திடீரென கைது
7/👇
செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டுள்ளார்
எனவே, மோடி -அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சாட்சி சொன்னதாலேயே, சஞ்சீவ் பட் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சஞ்சீவ் பட்-டின் மனைவி ஸ்வேதாவும் இதையே கூறி கண்ணீர் விட்டுள்ளார் தனது கணவருக்கு
8/👇
அநீதி இழைக்கப் பட்டுள்ளதாகவும், அவருக்கு நீதி கிடைக்க, நாட்டு மக்கள் உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
“மக்களுக்காக நேர்மையான முறையில் உழைத்த அதிகாரி ஒருவர், தான் செய்யாத குற்றத்திற்காக தற்போது தண்டிக்கப்பட்டு உள்ளார். பழிவாங்கும் அரசுக்கு எதிராக, எனது கணவர் தனது
நீதிக்கான
9/👇
போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்
ஆனால், தற்போது தண்டிக் கப்பட்டுள்ளார் இறுதிமூச்சு உள்ளவரை, நீதிக்கான போராட்டத்தை நாங்கள் நடத்துவோம்” என்று கூறியுள்ளார்
“ஆயினும், இந்த போராட்டத்தை நாங்கள் தனியாக நடத்த வேண்டுமா? அல்லதுஉங்களுக்காக (நாட்டு மக்களுக்காக) பாடுபட்ட அதிகாரிக்காக
10/👇
உங்களின் ஆதரவுக்கரமும் நீளுமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றும்ஸ்வேதா தெரிவித்துள்ளார்.தனது கணவர் விஷயத்தில், ஐபிஎஸ்அதிகாரிகள் சங்கம்கூட ஆதரவாக இல்லை என்றும் ஸ்வேதா வருத்தப்பட்டுள்ளார்... 11/👇
ஜீன் ட்ரெஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர், இவரை ஏன் தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் நீயமித்துள்ளார்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்டார்
கமலா ஹாரிஸ் ஏன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ளார், அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் நான் இவரை ராஜினாமா செய்யச் செல்கிறேன் என்றேன்
1/👇
உடனடியாக என்னை முகநூலில் BLOCK செய்துவிட்டார், எனக்கு ஒரு கொசுவை அடித்த மகிழ்ச்சி
(அவர் சுதா ரகுநாதனுக்கு எதிராக போராடி, கமலா ஹாரிசுக்கு எதிராக கள்ள போஸ்டர் ஒட்டி அவரது வெற்றியை கொண்டாடிய வகையறா என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள் )
2/👇
குறிப்பு: ஜீன் ட்ரெஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர் ஆனால், இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணராகவே உலகெங்கும் அறியப்படுகிறார் பிரபல பெல்ஜிய பொருளாதார நிபுணரின் மகனாகப் பிறந்த ஜீன் ட்ரெஸ்,தனது பிஹெச்.டி ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தார் 1979 முதல் இந்தியாவில் வசிக்கிறார் 2002-ம் ஆண்டு 3/
எஸ்.எம். முஷ்ரிப் எழுதிய கர்கரேவை கொலை செய்தது யார் என்ற புத்தகத்தின் புகைப்படத்தை வெளியிட்டு RSSதான் செய்தது என்று பதில் அளித்துள்ளார் ஹர்த் கவுர் மேலும் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் #கவுரி_லங்கேஷின் கொலையாளிகளை சும்மாவிட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்