Krishna Kumar Murugan Profile picture
Jun 24, 2021 6 tweets 3 min read Read on X
சட்டசபையில் நிதி அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதைப் போல் பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்க வில்லை என்பதற்கு விளக்கம் அளித்தார்.

1) வளர்ந்த மாநிலங்களில் தமிழகம் தான் குறைவான மாநில மதிப்புக் கூட்டுதல் வரி விதிப்பதாக கூறினார். இது தவறான தகவல்.
ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பெட்ரோலின் உற்பத்தி விலை மற்றும் கலால் வரி ₹68.89. இந்தியாவில் அவர் குறிப்பிட்ட வளர்ந்த மாநிலங்கள் விதிக்கும் வரி

மஹராஷ்ட்ரா : 26% VAT+ ₹10.12
கர்நாடகம் : 35% sales tax
குஜராத் : 20.1% VAT+ 4% Cess on Town Rate & VAT
தமிழகம் : 15% + Rs.13.02 per litre
இதன் அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசு விதித்த வரி.

மஹராஷ்ட்ரா : ₹28.03
கர்நாடகம் : ₹24.46
தமிழகம் : ₹23.05
குஜராத் : ₹16.84

அவர் குறிப்பிட்ட மாநிலங்களில் குஜராத் தான் குறைந்த மதிப்புக் கூட்டுதல் வரி வசூலிக்கிறது. தமிழகம் இல்லை.
2) Cess வரி கூட்டியதால் மாநிலங்களுக்கு வரும் நிதியில் தட்டுப்பாடு ஏற்படும் என்று அமைச்சர் கூறினார்.

இந்த வருடம் மத்திய அரசு நிதி நிலை அறிக்கையில் Cess வரி மாற்றி அமைத்தது உண்மை தான்.

இதனால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதி குறைந்ததா?
Standard devolution மட்டும் பார்த்த நிதி அமைச்சர், grant In aids, post devolution revenue deficit grants மற்றும் other grantsஐ பார்க்க மறந்து விட்டார் போல.

மத்திய அரசிடம் கூடுதல் நிதி வருமே தவிர அது குறையாது என்பது நிதி நிலை அறிக்கையில் தெளிவாக தெரிகிறது.
Cess மாற்றி அமைத்ததால் மாநில மதிப்புக் கூட்டு வரியில் எந்த பாதிப்பும் இல்லை, மத்திய அரசிடம் பெறப்போகும் நிதியும் 2019-20ஐ விட அதிகமாக தான் வரப்போகிறது.

அதனால் இப்படி எதாவது காரணம் சொல்லாம உங்க தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதைப் போல பெட்ரோல் டீசல் விலையை குறைங்க.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Krishna Kumar Murugan

Krishna Kumar Murugan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ikkmurugan

Mar 29, 2023
There seems to be some misinformation/confusion basis on the notification released by NPCI on the new transaction fee to be levied on UPI transactions from 1st April 2023.

1. According to ET, the NPCI circular is not in the public domain & people are making opinions basis… twitter.com/i/web/status/1…
2. The transaction fee is not applicable for those making UPI payments linked through bank accounts. Most of us make UPI payments in this method.

3. The transaction fee is applicable for UPI payments made thru prepaid instruments. UPI wallet is a prepaid instrument. (2/4)
Why Wallet Transactions?

Small transactions clutter your bank passbook, and there’s a significant load on the bank server after the UPI boom.

Moreover, UPI payments need internet access and cannot be done offline. Digital wallets help you make offline payments.

Wallet… twitter.com/i/web/status/1…
Read 5 tweets
Jan 5, 2023
திமுகவினர் மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினர் பத்திரிக்கையாளர்களை டீல் செய்த விதம்; ஒரு thread.

அதில் முதல் பதிவு இது.

விஷத்தன்மையான நோக்கத்துடன் கேள்வி எழுப்புகிறீர்கள் - வைகோ (1/n)
பதிவு 2

பத்திரிக்கையாளர்களின் நாக்கில் சுளுக்கு எடுக்கப்படும், கை விரல்களில் சுளுக்கு எடுக்கப்படும் - திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டின் ரவீந்திரன். (2/n)
பதிவு 3

கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நீங்கள் ஸ்கூலுக்கு போனீர்களா என்று கேட்ட PTR.
Read 9 tweets
Dec 18, 2022
Thiru @annamalai_k, in his kovilpatti speech, was loud & clear: This is the age of politics of the Common man & not corrupt crocodiles like DMKians.

Feeling the heat, Corrupt DMK politicians stumbled on a startling discovery; His 4 Lakh worth Rafale watch. (1/7)
Unlike politicians who live a luxurious life out of no normal means of income, @annamalai_k was a successful IPS officer and received a monthly salary. Post-voluntary retirement, he has been receiving a standard agricultural income. - Known to all fact! (2/7)
A lesser-known fact is that his wife has had a vibrant working career and is today a successful entrepreneur.

After graduating from PSG Tech, she pursued her post-graduation in business administration at IIM-B. She began her career in marketing with JSW Steel in 2009. (3/7)
Read 7 tweets
May 7, 2022
A year effectively spent by DMK only in pasting stickers: Thread 🧵

On October 7, 2021, the Centre announced ₹ 5,000 as a reward to good samaritans who assist & rush road accident victims to hospitals.

Stalin pasted his sticker over it on March 21, 2022.
On January 4, 2018, HUD Minister Hardeep Singh Puri made it mandatory to register PMAY houses in the name of Women.

On March 29, 2022, PM said that thru PMAY, over 20 million women had ownership rights in the country.

Stalin pasted his sticker over it on March 9, 2022
Pradhan Mantri Kaushal Vikas Yojana was launched on 2015 to standardize skills as per the requirement of work force.

The same was launched in the 2022 Budget by MK Stalin in the name of “Naan Mudhalvan” for the same objective as the Centre’s Scheme.
Read 8 tweets
Apr 25, 2022
30.12.2021ஆம் தேதி தமிழகத்தின் கூடுதல் தேவைக்காக 5,00,000 டன் நிலக்கரியை ஒதுக்கியது கோல் இந்தியா.

ஆனால் மார்ச் இறுதி வரை அதிலிருந்து வெறும் 96,000 டன் நிலக்கரியை மற்றும் தமிழக அரசு இறக்குமதி செய்துள்ளது.
நிலக்கரியை தமிழகம் எடுத்த செல்ல 21 ரேக்குகளையும் மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 80,000 டன் நிலக்கரியை இறக்குமதி செய்யமுடியும்.
இதன் இடையே, ஏப்ரல் மற்றும் மே மாத கூடுதல் தேவைக்கு 4.8 லட்ச டன் நிலக்கரியை வெளிநாட்டிலிருந்து ஒரு டன்னுக்கு $137 என்கிற விலைக்கு இறக்குமதி செய்ய போது விடியல் அரசு.

கோல் இந்தியாவின் முதலாம் தர நிலக்கரி விலையை விட இது 21 சதவீத அதிகம்.
Read 4 tweets
Dec 6, 2021
Dam Safety Bill, 2019

● This Bill has been pending for the last 34 years due to the negligence of Congress-led UPA Government.

● This Bill in a nutshell aims to bring an uniform safety regulation for dams in the country.
● It mandates creation of State Committee on Dam Safety & State Dam Safety Organisation, as per CAG Report (2008-2016) out of 17 states only 2 states had inspected the conditions of the dams.
● A 1986 Report on Dam Safety Procedures suggested the enactment of a uniform legislation for dam safety.

The 2010 Standing Committee report for Water Resources (Dam Safety Bill, 2010) came up with legislation taking down objections of various states. It was later ignored.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(