சென்ற ஆண்டு மே17 குற்றவாளிகள் தனி கொடி என்று கிளம்பியதும் எச்சரிக்கை செய்யும் விதமாக செய்தது இவை. இன்று திமுக பிரிவினை பேசியதும் மக்களாகவே அதை கையில் எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா ஒரு வருஷம் முன்னாடியே ஆக்சிஜன் சேமிப்பை அதிகப்படுத்தியது மாநில அரசின் வெற்றி
ஆனா மாநில அரச ஆக்சிஜன் சேமிப்பை அதிகரிக்க ஒரு வருஷம் முன்னாடியே சொல்லி அதுக்கு நிதியும் கொடுத்த மத்திய அரசு சரியா தயாராகல, மோடியின் நிர்வாகம் சரியில்ல #IndiaWithModi#IndiaFightsBack
பிரதமர் - முதல்வர்கள் கூட்டத்தில் மோடி சொல்றத கவனிக்காம நக்கல் பண்ணி சைகைகள் காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், உதவ் சிறந்த நிர்வாகிகள்
இரண்டாம் அலை வரும்னு அதே கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்த மோடிக்கு நிர்வாகம் பண்ண தெரியல