திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,
தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு.தளபதி.மு.க.ஸ்டாலின். @mkstalin@CMOTamilnadu
அவர்களே தற்போது நீங்கள் திராவிடத்திற்கு வந்து இருக்கும் ஆபத்தைக் காக்கும் இடத்திலே இருக்கிறிர்கள். உடனும் நம்மை போன்றே எதிர்வினையாற்று செய்ய கடமைப்பட்ட அஇஅதிமுக 1/4
வினர் #ஒன்றிய#கொங்கு_நாடு பிரச்சினைகள் ஏதோ திமுகழகத்திற்கு மட்டும் வந்ததை போல செயல்பட வைக்கப்படுகிறார்கள் ஆளும் #பாசிச_பாஜக விடம் அடிமையாய் போன அஇஅதிமுக தலைமைகளால் இந்த இனத்துரோக செயலை கண்டு மனங்குமுறிய நிலையில் உள்ள ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் ஹிந்தி திணிப்பு என்றால் 2/4
MGR திமுகவும் அஇஅதிமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி என கூறி செயல்பட்டதையும், ஜெ உள்ள வரை நீட் வராததையும் அறிந்த நம் உடன்பிறப்புகளே அந்த திராவிடத் தொண்டர்களை கனிவான வார்த்தைகள் கொண்டு திராவிடத்தின் வழி திரும்ப வரலாற்று சிறப்பு மிக்க ஆவணமாய் பின்னாளில் வரலாறு புகழ்ந்து பேசும் 3/4
வகையில் ஓர் திறந்த மடலின் வாயிலாக நெக்குறுகி அழைத்திட வேண்டும் ஏச்சையும் கேலிப் பேச்சையும் பொருட்படுத்தாது திராவிடத்தின் மேன்மையை கருதி அறிவாலயம்🖤❤ நோக்கி அனைவரும் வருக அன்னை தாய்நிலமாம் தமிழ்நாடு காக்க என்று @mkstalin@arivalayam @KanimozhiDMK@Udhaystalin@DMKITwing 4/4