To my question on the allocation of CSR funds in TN, the Hon. Minister has replied that part of the TN fund has been used for the clean Ganga fund. I didn't know Ganga flows through TN!
தமிழகத்தில் கார்பொரேட் சமூக பொறுப்பு நிதி(CSR)நிதி ஒதுக்கீடு குறித்த எனது கேள்விக்கு நிதியின் ஒரு பகுதி சுத்தமான கங்கை நிதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
புனித கங்கை நதி தமிழகத்தின் வழியாக பாய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை
சுமார் 915கோடி 2019-2020 ல் தமிழகத்தில் ஏப்படி செலவிடப்பட்டது என்ற கேள்விக்கு பதில் இல்லை !
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh