ஸ்ரீலங்காவின் டபுள் கேமும் இந்தியா வெச்ச பலமான ஆப்பும்!
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை இந்தியா மதிப்பதில்லை என்று நேபாள், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஒரு எண்ணம் எப்போதும் உண்டு. இந்தியா பிக் பிரதர் போல செயல்படுவதாக எண்ணி,
இந்தியாவை சரிகட்ட நினைத்து அதன் எதிரியான பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுக்கும். உடனே இந்தியா, சமதானம் செய்துகொள்ள வந்தால் கடன் மற்றும் பல உதவிகளை வாங்கிக்கொண்டு கொஞ்ச நாள் அமைதியாக இருக்கும், அப்புறம் மீண்டும் அதே பூச்சாண்டியை காட்டும். இப்படியே தொடர்ந்து
பூச்சாண்டி காட்டி காரியம் சாதித்து காலம் கடத்திக்கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தன் மிகவும் வலுவிலக்க இவர்களுக்கு எந்த லாபமும் இல்லாமல் போகவே இவர்கள் ஆட்டம் கொஞ்சம் குறைந்தது. இதுதான் இந்தியாவிற்கும் இந்த நாடுகளுக்கு இருந்த உறவின் ஆழம்.
இதில் புது பணக்காரன் சீனா புதிதாக உள்ளே வந்தபோது அந்த சமன்பாடுகள் மீண்டும் மாறியது. சீனா நிறைய கடன் கொடுக்க, நாங்கள் சீனாவின் பக்கம் என்று அணி மாறினார்கள். அதில் சீனாவோடு போகாமல் இருக்க அதை கொடுங்கள், இதை கொடுங்கள், இல்லாவிட்டால் அங்கு போய்விடுவோம்
என்று பெரிய ஆட்டமும் போட்டார்கள். அதற்கு தகுந்து இந்தியாவும் அள்ளி கொடுத்தது, போட்டிக்கு சீனாவும் கொடுத்தது.
அப்போது இந்தியாவில் ஆட்சி மாறியது. மோடி பதவி ஏற்கும்போதே, அண்டை நாடுகளை சகோதரனாக அழைத்து மரியாதை தந்தது. ஆனால் அந்த மரியாதையை எல்லாம் பொருட்படுத்தாமல்
சீனாவுடன் கை கோர்த்தார்கள். இந்தியாவின் எச்சரிக்கையை மீறி அம்பந்தோட்டாவில் ஒரு பெரிய துறைமுகம் கட்ட சீனா கடன் கொடுத்தது. அதோடு நிற்காமல் அதை நாங்கள்தான் கட்டுவோம் என்று சொல்லி கொடுத்த காசை மீண்டும்ன்எடுத்து கொண்டார்கள். ஆனால் கடன் மட்டும் வட்டி குட்டி போட்டு
வளர்ந்து கொண்டே இருந்தது. துறைமுகம் கட்டி முடித்ததும் கடனை திருப்பி செலுத்த கேட்டது. ஸ்ரீலங்காவோ ஒன்றுமில்லாத பாக்கட்டை காட்டியது. விளைவு கடனை திருப்பு செலுத்தாவிட்டால் 99 வருஷத்திற்கு அந்த துறைமுகத்தை லீசுக்கு கொடு என்று சீனா மிரட்டியது.
வழக்கம்போல இந்தியா, சீனாவிடம் இருந்து ஸ்ரீலங்காவினை காப்பாற்ற கடனை கட்டும், இல்லாவிடில் அந்த துறைமுகம் சீனாவோடு போய்விடும் என்று ஸ்ரீலங்கா மிரட்டியது. இந்த துறைமுகம் சீனாவின் கைக்கு போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து வந்துவிடுன் என்பதால்
இந்தியாவிற்கு வேறு வழி இல்லை என்று கணக்கு போட்டு காத்திருந்தது.
ஆனால் இந்தியாவோ, எப்படி நமக்கு ஸ்ரீலங்காவோ அது போல சீனாவிற்கு வியட்னாம், அதனுடம் உறவை புதுப்பித்து தென் சீனக்கடலில் எண்ணெய் எடுக்கிறோம் என்று தனது போர்க்கப்பல்களை சீனாவின் மூக்கிற்கு கீழே நிறுத்திவிட்டு,
ஸ்ரீலங்காவின் விளையாட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிட, அடடா, இது பழைய இந்தியா அல்ல என்று புரிந்து கொள்ளும்போது துறைமுகம் சீனாவின் கைக்கு போய்விட்டது.
சீனாவோ அது தன்னுடைய நாடுபோல தன் ராணுவத்தை அங்கு கொண்டுவர, ஸ்ரீலங்கா மக்கள் கொதித்துபோய்
நமக்கு தேவையே இல்லாத இந்த துறைமுகம் நமக்கு எதற்கு என்று அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா வெச்ச ஆப்பால் ஆடமுடியாதா அரசாங்கம் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.
ஆனால் இந்தியாவோ சீனாவின் மூக்குக்கு கீழே தன் போர்க்கப்பல்களை நிறுத்தி விட்டது மட்டுமல்லாம, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டுடன் சேர்ந்து போர் ஒத்திகயை சீனாவுக்கு எதிரிலேயே செய்தது. டென்ஷனாகிப்போன சீனா அரபிக்கடலில்
பாகிஸ்தானோடு சேர்ந்து போர் ஒத்திகையை செய்ய, இந்தியா இப்போது 11 நாடுகளுடன் கூடிய போர் ஒத்திகையை தென் சீனக்கடலில் மீண்டும் செய்ய திட்டமிட்டு அதற்கான தேதியும் அறிவித்து விட்டார்கள். சீனாவிற்கு பாகிஸ்தானை தவிர ஏதும் நட்பான நாடுகள் இல்லாததால், அடடா, சும்மா இருந்த சங்கை
ஊதிக்கொடுத்துவிட்டோமே என்று சமாதானத்துக்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று காத்திருக்கிறது. கெடுவான் கேடு நினைப்பான்!
இது காந்தி, நேரு இந்தியா இல்லடா, மோடி இந்தியாடா! 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த் நன்றி அண்ணன் @nethaji321
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மோடி=<> கொரோனா காரணமாக 2020 மார்ச் 23 முதல் தேசிய லாக்டவுன்
சில்லறை நாய்கள்=<> பாசிச, எதேச்சதிகார, ஹிட்லர்..
*ஏப்ரல் 2020*
மோடி=<> தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும்..
சில்லறை நாய்கள்=<> இந்தியாவில் வாய்ப்பே இல்லை... இது சாத்தியமற்றது.. இதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.. வல்லரசு நாடுகளால் கூட முடியாததது மோடியால் முடியுமா.?
*நான்கே மாதம், ஆகஸ்ட் 2020*
மோடி=<> இந்தியா இப்போது சொந்தமாக தடுப்பூசி தயாரித்து உள்ளது..
*சில்லறை நாய்கள்=<> அது தோல்வியடையும், மக்கள் இறந்துவிடுவார்கள்..
*நவம்பர் 2020*
*மோடி=<> மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்படும்..
சில்லறை நாய்கள்=<> அவர்கள் சோதனை எலிகளா?.. மோடி அதை முதலில், பொதுவில் எடுத்துக் கொள்ளட்டும்
விமானம் ஓட்டும் பா.ஜ.க MP., சமூக ஊடகத்தில் குவியும் பாராட்டு
பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர்கள், பா.ஜ., மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பயணித்த விமானத்தை, பீஹாரை சேர்ந்த பா.ஜ., - எம்.பி.,யும், பைலட்டுமான ராஜிவ் பிரதாப் ரூடி இயக்கிய, 'வீடியோ'
சமூகவலைதளங்களில் பாராட்டுக்களை குவிந்து வருகிறது.
பீஹாரின் சரண் லோக்சபா தொகுதியின் பா.ஜ., - எம்.பி., ராஜிவ் பிரதாப் ரூடி, 59. பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்து வரும் இவர், பயணியர் விமானங்களை இயக்கும் பைலட்டாகவும் பணியாற்றி வருகிறார்.
தி.மு.க., - எம்.பி., தயாநிதி கடந்த சில தினங்களுக்கு முன், டில்லியில் இருந்து சென்னைக்கு பயணித்த 'இண்டிகோ' விமானத்தை இவர் இயக்கினார். அப்போது அவரை விமானத்தில் சந்தித்து பேசியது குறித்து, தயாநிதி தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார்.
வெளி நாடுகள் ஏன் இந்தியாவை சிதைக்க நினைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.?
நமது வளர்ச்சி தான் உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் #பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு
மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - #பிருத்வி
உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியாவின் #தேஜஸ்
உலகிலேயே அதிவேக போர்விமானம் - #சுகோய் 30 ரக இந்திய விமானம்
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் #ஆகாஷ் ஏவுகணை
உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - #அக்னி5
கட்சி பாகுபாடின்றி செயல்படுவது தான் நாட்டு பற்று..!
எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை...,
நேரடியாக விமான நிலையத்துக்கு சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி"
அரசியல் வேறுபாடுகளை கடந்து...
காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாக செயல்பட்ட பண்பாளர் வாஜ்பாய்.
இந்திய பிரதமராக நரசிம்மராவ்
செயல்பட்ட போது...
எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் செயல்பட்டார்.
அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக செயல்பட்டது.
அப்போது,
"காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டு''மென்ற மசோதாவை ஐநாவில் வல்லரசு நாடான அமெரிக்கா பாக்கிஸ்தானின்
தூண்டுதலால் தாக்கல் செய்தது..!
அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர். ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால்...அந்த மசோதா வெற்றிபெற்று விடும் என்பதையும்,
அடுத்த இருநாட்கள் ஐநா-விற்கு விடுமுறையாக இருப்பதால் அதற்குள்ளாக வலிமையான