சிலருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் இருக்கும். அதர்க்காக சிலர் தனியார் ஏஜன்ட் மூலமாக சென்று முயற்ச்சி செஞ்சி இருப்பீங்க. சிலர் எமார்ந்தும் போய் இருக்கலாம். சிலர் பொய்யான தகவல் சொல்லி ஏமாற்றி அனுப்பி இருக்கலாம். இது போல யாரும்
ஏமாறாமல் இருக்க தமிழ்நாடு அரசாங்கமே ஒரு department தனியாக வைத்து உள்ளது அது தான் overseas manpower corporation. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தபடுது.
இதுல நீங்க ஏஜன்சி மாதிரி காசு அதிகம் தர தேவை இல்லாதது.
உங்க பயனசீட்டு கூட கம்பெனில இருந்து குடுத்துடுவாங்க
செலவு மிக மிக குறைவு. இதுல அவங்க சொன்ன அளவான சம்பளம் கண்டிப்பாக கிடைக்கும்.
நீங்க கட்ட வேண்டிய காசு registration fees மட்டும் தான்
படிக்கல ஆனா வெளிநாடு போய் வேலை பாக்கனும் அப்படினா 700Rs உள்ளாக வரும்
படிச்சி இருக்கேன்(ex: arts, diploma, engineering) என்றால் 1010Rs குள்ள வரும்
டாக்டர்ஸ் க்கு 1800Rs உள்ள registration fees வரும்.
இந்த registration உங்களுக்கு 48 மாதம் வரை செல்லும். அதன் பின்பு மீண்டும் நீங்க register செய்ய வேண்டும்.