மோடிஜி அரசின் தமிழகத்தின் வளர்ச்சி முகவுரை:
2014-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியானது திரு. நரேந்திர மோடி
அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்தது. இதன் மூலம் இது நாள் வரை
ஊழல்கள் நிறைந்த மெத்தனமான வாரிசு அரசியல் மற்றும் திறனற்ற ஆட்சியை
மட்டுமே கண்டு வந்த இந்திய மக்களிடையே
ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தியது, மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
மோடி அரசானது ஊழலை ஒழித்தது மட்டுமல்லாமல் வாரிசு அரசியலையும்
நிர்மூலமாக்க தொடங்கியது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது எதற்கும் தலை
வணங்காமல் சமயங்களில் தக்க பதிலடி கொடுத்தும் தனது
மாறாமல் நாட்டை பாதுகாத்தது. புதிய இந்தியா என்ற கனவு திட்டத்தின் மூலம் மோடி
அரசானது பல நன்மைகளை செய்தது. 'தூய இந்தியா' 'நம்பிக்கையுள்ள இந்தியா',
'வளர்ந்த இந்தியா' 'மேக் இன் இந்தியா', ஆகியவை அவற்றில் அடங்கும்.
மோடி அரசானது நல்லாட்சி மாற்றங்கள் நிறைந்த ஆட்சி மற்றும் பொறுப்பு நிறைந்த
இயல்பு போன்றவற்றினால் மக்களின் நம்பிக்கை பெற்று 2019-ம் ஆண்டு மீண்டும்
ஆட்சி அமைத்து வரலாற்றில் இடம்பெற்றது. பிரதமர் மோடியின் வழியில்
இந்தியாவானது நம்பிக்கையானதாகவும் வலிமையாகவும் மேம்பட்டதாகவும்
புதுமை நிறைந்ததாகவும் மாறிவருகிறது. தேசிய ஜனநாயகக கூட்டணியானது
அதன் நல்ல கொள்கைகள்
மூலம் அரசு மக்களை ஆளுதல் என்ற நிலைப்பாட்டை
மாற்றி மக்களுக்காக சேவை என்ற நிலைப்பாட்டை கொண்டு வந்தது. இதன் மூலம்
உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
யோகா மற்றும் இந்திய கலாச்சாரத்தை பிரபலப்படுத்தியதின் விளைவாக,
விஸ்வகுருவும் மென்மையான சக்தியும்; பரவலாக அறியப்பட்டது.
இந்தியாவின்
டிஜிட்டல் முயற்சியும், விண்வெளி திட்டங்களும் உலக அரங்கில் ஓர் மேம்பட்ட
நாடாக உருவாக்குகிறது. மக்களின் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல்
வாயிலாக நாட்டில் உள்ள ஏழ்மை ஒழிப்பு மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கை
தரத்தை உயர்த்துதல் போன்றவை முடுக்கப்பட்டது.
இந்தியாவை வல்லரசாக
மாற்றும் நோக்கத்துடன் மோடி அரசானது பல மைல் கற்களை வளர்ச்சி பாதையில்
எட்டியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். அரண்மனைவாசலில் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.
"குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?" என்று கேட்டான்.
"ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!" என்றான் காவலாளி.
அதற்கு மன்னன், "கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.
மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.
அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான்.
காலையில் அந்த காவலாளி
இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.
"மன்னா!! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குழைத்து ,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயனடைந்தவர்கள் விவரம்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 2020-21-ம் வருடத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சி இணை அமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்க்காணும் தகவல்களை அளித்தார்:
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 2020-21-ம் வருடத்தில் 50,09,014 வீடுகளுக்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 34,00,006 வீடுகளுக்கானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள தகுதியானவர்களுக்கு 2.95 கோடி வீடுகளை வழங்கி அனைவருக்கும் சொந்த வீடு எனும் இலக்கை எட்டுவதை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல நடிகையும் சினிமா தயாரிப்பாளருமான ஜூலியோ ராபார்ட் ஒரு கத்தோலிக்க கிறித்தவ குடும்பத்தில் கத்தோலிக்க கிறித்தவராகவே வளர்ந்தவர் ..
2009 செப்டம்பரில் இவ்ட் ப்றே லவ் என்ற படப்பிடிப்பிற்காக பாரதத்திற்கு வருகிறார் ஹரியானாவில் உள்ள ஹரோலி பாபா ஆஸ்ரமத்தில் படப்பிடிப்பு
பாரதத்தை சுற்றி வரும்போது பாரதப் பெண்கள் நெற்றியில் அணியும் சிவந்த திலகம் அவரது கவனத்தை ஈர்க்கிறது நெற்றியில் சிவந்த திலகம் அணிவதன் பொருளை அறிந்து கொள்கிறார் தனது படப்பிடிப்பு நிறுவனத்தின் பெயரை "ரெட் ஓம் பிலிம்ஸ்" என்று மாற்றுகிறார்
இந்து இயக்கங்களின் தேசிய செயலாளராக
இருந்த ராஜன் ஷேட்ஜியுடன் ஒரு சந்திப்பு பாரத தேசத்தின் பாரம்பரியம் பற்றியும் சனாதன தர்மம் பற்றியும் கேட்டு அறிகிறார் யோகாவையும் தியானத்தையும் கற்றுக் கொள்கிறார்
தனது குழந்தைகளின் பெயரை லட்ஷ்மி கணேஷ் கிருஷ்ண பலராம் என்று மாற்றுகிறார் ..
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரன் - அகிலாண்டேஸ்வரி திருத்தலம். இந்த திருக்கோவிலில் ஆடி மாதம் உலகநாயகி அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருச்சி சுற்று வட்டாரத்திலுள்ள
பக்தர்கள் சாரை, சாரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவில் பிரசாதத்தை விரும்பி வாங்குவதுடன் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்வர். ஏனெனில் பிரசாதத்தின் சுவை அந்த காலத்தில் அலாதியானது.
தற்பொழுது ஆடி மாதத்தில் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்கள்
வசதிக்காக திருக்கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாதத்தின் அளவை மதிப்பிடும் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கேட்டு மிரட்சியாகின்றனர் பக்தர்கள்.
கார்கில் போர்வெற்றி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
22 ஆண்டுகளுக்கு முன் தனது உயிரைத் துச்சமென மதித்து
பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எதிர்த்து வீரத்தோடு போரிட்டு
வெற்றியை நாட்டுக்குப் பரிசளித்தனர் நமது ராணுவ வீரர்கள்.
அந்த வீரர்களை நினைவு கூறும் வகையிலும் உயிரோடு
இருக்கும் கார்கில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்
வகையிலும் காஷ்மீரில் உள்ள டிராஸ் வார் மெமோரியல் கார்கில்
போர் நினைவிடத்தில் இதனையொட்டி ஆண்டுதோறும் விழா
நடைபெறும்.
1998 - 1999 குளிர்காலத்தில், பாகிஸ்தானிய ஆயுதப்
படைகளின் சில பிரிவுகள் ரகசியமாக
பாரதத்தின் எல்லைக்
கட்டுப்பாட்டுக் கோட்டின் வழியாக பாரதத்தில் ஊடுருவினர்.
பல பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள், முஜாஹிதீன்களின்
போர்வையில் அனுப்பப்பட்டனர். இந்த ஊடுருவல்
"ஆபரேஷன் பத்ர்" என்று அழைக்கப்பட்டது.
1999 மே 3ம் தேதி தொடங்கிய போர் ஜூலை 26ம் தேதி
வரை நடந்தது.
மோடி: - கொரோனா காரணமாக 2020 மார்ச் 23 முதல் தேசிய லாக்டவுன்
சில்லறை நாய்கள்: - பாசிச, எதேச்சதிகார, ஹிட்லர்..
ஏப்ரல் 2020
மோடி: - தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும்..
சில்லறை நாய்கள்: - இந்தியாவில் வாய்ப்பே இல்லை... இது சாத்தியமற்றது.. இதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.. வல்லரசு நாடுகளால் கூட முடியாததது மோடியால் முடியுமா.?
நான்கே மாதம், ஆகஸ்ட் 2020
மோடி: - இந்தியா இப்போது சொந்தமாக
தடுப்பூசி தயாரித்து உள்ளது..
சில்லறை நாய்கள்: - அது தோல்வியடையும், மக்கள் இறந்துவிடுவார்கள்..
நவம்பர் 2020
மோடி: - மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்படும்..
சில்லறை நாய்கள்: - அவர்கள் சோதனை எலிகளா?.. மோடி அதை முதலில், பொதுவில் எடுத்துக் கொள்ளட்டும்