வீர கணேசன் முதலாம் ஆண்டு நினைவு விழா! கோவை ஆர்எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கில் நான் சங்கத்தின் முழுநேர ஊழியராக, பாஜகவின் முழுநேர ஊழியராக இருந்த போது நடத்திய நிகழ்ச்சி!
என் உயிர் தோழனின் கனவு வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி நனவாகிறது வீரவணக்கம்! வீரவணக்கம்!
வீர கணேசுக்கு வீரவணக்கம்! ஜெய் ஸ்ரீ ராம்! செப்டம்பர் 1 , 1990 , கோவையில் நடந்த இந்து இளைஞர் மாநாடு !
வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களும் , திரு .இல.கணேசன் அவர்களும் சிறப்புரையாற்றிய கூட்டம் !
ஆர்.எஸ்.எஸ் , ஹிந்து முன்னணி , வி.எச்.பி , பா.ஜ.க என்று பரிவார் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த களப்பணி !
கோவை வீரகனேஷின் கனவான ஸ்ரீ இராமன் அவதரித்த அயோத்தியில் ஆலயம் என்ற வாசகம் !
In 1774 a French naturalist and explorer named Pierre Sonnerat visited India with a copy of this “ Ezour Vedam”. He put in his personal efforts and actually studied the Indian original Vedas.
He concluded that this document is fake and fraudulent mapping of Vedic spiritual elements on to Christian theology. Adjustments were made to disguise the Christian theology so that one would not be able to recognise the missionary under disguise.
TN OBC reservation is 50%, but All-India OBC reservation is 27%. So, if all those seats were not surrendered to All-India quota, TN OBC students would have taken 23% more seats.
However, if TN does not surrender to All-India quota, TN students cannot get admission in any medical college outside TN, anywhere in India. If TN alone does not conduct NEET, TN students cannot get seats in medical colleges outside TN.
So, if TN does not need to surrender medical college seats to All-India Quota. No students form outside TN come inside, no students from TN can go outside.
மாண்புமிகு. தமிழக முதலைமைச்சர் அவர்களுக்கு வணக்கம்,
தமிழக அரசு சார்பில் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக பல கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஜெருசலம் செல்லுகின்ற கிறுஸ்தவர்களுக்கும் இத்தகைய நிதியுதவி செய்யப்படுகிறது.
ஆனால் சபரிமலை யாத்திரை, காசி யாத்திரை, கைலாய யாத்திரை, செல்லும் தமிழகத்தை சார்ந்த பக்தர்களுக்கு எந்த நிதியுதவியும் வழங்கப்படுவதில்லை.
இந்து சமய பண்டிகைளுக்கும், திருக்கோயில் திருவிழாக்களுக்கும் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்,
ரயில்கள் ஆகியவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது விஷயத்தில் பெரும்பான்மைய இந்து தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். எனவே இந்து தமிழர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளுக்கு நிதியுதவி செய்து உத்திரவு பிறப்பிக்கும்படி வேண்டுகிறோம்.
How many of you have heard of the Jesuit Priest SAM Lourdu Samy?
Did you know that he is 82 years old and has lived in Jharkand, Ranchi for many, many years and that the Samy in his name has morphed into Swamy?
Sam Lourdu Samy, Jesuit Priest is also one of the accused in planning to assassinate PM Modi..
He is Accused of treason , terrorism and complicity with Maoists Guerillas and Naxals amongst other crimes.
Now why would a Jesuit Priest, a so called man of God...want to interfere with the governance of this country? Why would he want to assassinate a sitting PM? Who is empowering him in these seditious activities?