தேர்தல் அறிக்கையில் அறிவிக்கபட்டதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்ட தமிழக அரசு தேர்தல் அறிக்கையினை மறைக்க நிதிநிலை வெள்ளை அறிக்கையினை வெளியிட்டுள்ளது

இதில் அதிமுக அரசு கடந்த பத்தாண்டுகளில் 5.7 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என பெருமை பொங்க சொல்கின்றார் நிதியமைச்சர்
ஆக 10 ஆண்டுகளாக அதிமுக கடன் வாங்கும் பொழுது அதை தடுக்காமல் திமுக பொறுப்பற்ற எதிர்கட்சியாக இருந்தது என்பதையும் ஒப்புகொள்கின்றார்

இருக்கட்டும், இனி பழனிச்சாமி பதிலளிக்க வேண்டிய நேரம்
ஆம் இந்த 5.7 லட்சம் கடனும் அதிமுக கடந்த ஆட்சியில் மட்டும் வாங்கியது அல்ல, இதனால் 2011ல் தாங்கள் பதவிக்கு வரும்பொழுது திமுக எவ்வளவு கடன் வாங்கி வைத்திருந்தது, அப்பொழுது ஒரு பவுண் தங்கத்தின் மதிப்பு என்ன? அப்படியானால் இன்றைய நிலைக்கு அதன் மதிப்பு என்ன என அவர் அறிக்கைவிட வேண்டும்
இப்படியே மாறி மாறி அறிக்கையிட்டு 1967க்கு பின் தமிழகத்தை கடன் வாங்கி சீரழித்த, ஆம் வாழ வைத்ததாகவும் தெரியவில்லை என்பதால் சீரழித்த கதையினை உலகுக்கு சொல்லட்டும்

சரி, இவர்களுக்கு இத்தனை லட்சம் கொடி கடன் யார் கொடுத்தார்கள்? அதற்கு வட்டி என்ன? எவ்வளவு தொகை மாதமாதம் யாருக்கு
செலுத்தபடுகின்றது என்பதை அமைச்சர் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கவில்லையே ஏன்?

ஒருவேளை அது திராவிட கொள்கையாக இருக்கலாமோ என்னமோ?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RAMANATHAN KRISHNAN

RAMANATHAN KRISHNAN Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ramandialnet

10 Aug
காஷ்மீரிக்களின் பழக்க வழக்கங்கள் சிந்தனை ஓட்டம் ஆகியவை தன்னிடமும் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பிறகு முதல்முறையாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று
(செவ்வாய்கிழமை) ஸ்ரீ நகர் சென்றுள்ளார்.

ஸ்ரீ நகரில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசு கடுமையாக சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீர், பெகாஸஸ் விவகாரம் குறித்து பேச முயற்சித்த போதெல்லாம்,
எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |சிசிஐ விசாரணையை எதிா்த்து அமேசான், ஃபிளிப்காா்ட் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஜம்மு காஷ்மீரின் மீது நேரடியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் மற்ற பகுதிகளில் மறைமுகமாக தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது.
Read 5 tweets
10 Aug
Chief Justice of India NV Ramana on Sunday launched a mobile app created by the National Legal Services Authority (NALSA), which is aimed to help poor and needy people in applying for legal aid and seek victim compensation. Image
NALSA, constituted under the Legal Services Authorities Act, 1987 to provide free legal services to the weaker sections of the society and to organise Lok Adalats for amicable settlement of disputes, will now accept applications from the people through this app.
Those in need of free legal aid at any court can apply through the app and track the status on the app.

Terming the launch of the app as a step towards providing access to justice for the poor and the needy, the CJI said that for becoming a society governed by
Read 4 tweets
10 Aug
The Union government has announced to extend the tenure of senior Jharkhand-cadre IAS officer Rajiv Gauba as Union cabinet secretary. The 1982-batch IAS officer, Gauba was slated to retire later this month on August 30. Image
With the latest announcement by the Appointment Committee of the Cabinet, Gauba is likely to continue as cabinet secretary till August 2022. Gauba took over the top administrative post replacing senior bureaucrat PK Sinha upon his superannuation in 2019.
The senior IAS officer, Gauba brings along a wide-range of experience in security, governance and financial verticals in the central and state governments.
Read 4 tweets
10 Aug
"Magesh Chandran Panchanathan (born 10 August 1983) is an Indian chess player.
He was awarded the title of Grandmaster by FIDE in 2006. Magesh Chandran was born in Madurai.
In 2003 he won Asian Junior Championship in Sri Lanka.
In 2005 he tied for first with
Kamil Miton in the 33rd World Open, played in Philadelphia over the Independence Day weekend.
In the same year he came first in the UTD GM Invitational Tournament in Richardson, Texas.
n 2008 tied for 3rd–6th with Nguyen Anh Dung, Sadikin Irwanto and Susanto
Megaranto in the Kuala Lumpur Open.
In 2009 he tied for 1st–4th with Alexander Areshchenko, Humpy Koneru and Evgenij Miroshnichenko in the Mumbai Mayor Cup and in 2010 tied for 3rd–6th with Vladimir Malaniuk, David Smerdon, Saptarshi Roy Chowdhury in the Image
Read 5 tweets
10 Aug
உங்க பெயரில் 2.60 லட்சம் இருக்கு. வசூல் பண்ணி விட்டு போகலாம் என்று வந்தேன்..

நல்லது. டக்ளஸ் அந்த கால்குலேட்டர் எடு..

நான் இலவச கம்ப்யூட்டர், இலவச சைக்கிள் வாங்கவில்லை.
இரண்டும் சேர்த்து 30,000 போடு.

விவசாய கடன் வாங்கவில்லை.
அதுக்கு 10,000 போடு.
ஹஜ் யாத்திரை, ஜெருசலேம் யாத்திரை போக துட்டு வாங்கவில்லை அதுக்கு ஒரு 50,000 போடு..

இலவச பேருந்து பயணம் போகவில்லை. அதுக்கு ஒரு 10,000 போடு.

எங்க கிட்ட இருந்து வரும் பணத்தில் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுறீங்க. நானும் அரசு ஊழியர் இல்லை.. அதுக்கு ஒரு லட்சம் போடு..
அந்த உதவித்தொகை, இந்த உதவித்தொகை எதுவும் வாங்கவில்லை. அதுக்கு 50,000 போடு..

எந்த நலவாரியத்தில் இல்லை. அதிலிருந்து சல்லி பைசா வாங்கவில்லை. அதக்கு 10,000 போடு.

தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை எதுவும்
வாங்கவில்லை. அதுக்கு 30,000 போடு..
Read 5 tweets
9 Aug
வெள்ளை அறிக்கை மூலம் சொல்ல வருவது என்ன...
அரசு பஸ் போக்குவரத்து கிமீக்கு ₹ 5/- மேல் நஷ்டம் எனில் மகளிர் இலவச டிக்கெட் அமல் சரியானதா.. ?
மின்சார வாரியம் பெரிய நஷ்டம் எனில் மின்கட்டண உயர்வுக்கு கூறும் கட்டியமா...
குடிநீர் மீட்டர் பற்றி சொல்வது திமுக ஜெ ஆட்சி காலத்தில் எதிர்த்த செய்லை அமல் செய்ய சொல்லும் சாக்குபோக்கா..
இதை போல பல கேள்விகள் சாமானியனுக்கும் எழுகிறது..
கடந்த 2001ல் பொன்னையன் அவர்கள் நிதி மந்திரியாக ஜெ ஆட்சி காலத்தில் ஒரு வெள்ளையறிக்கை வெளியிட்டார்...
இப்போது பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை அதன் தொடர்ச்சியாக 2001 முதல் 2021 வரை என இருந்தால் தானே தொடர்ச்சி சரியாக இருக்கும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தை மட்டும் எடுத்து வெள்ளை அறிக்கை என சொல்வது அரசியல் அறிக்கையா வெள்ளை அறிக்கையா..
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(