#HACHI: A dog's tale Drama

Language : English (தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)

Duration : 1H 33M

Year : 2009

IMDb 8.1/10

Available on @PrimeVideoIN

ஜப்பானில் 1923 இல் பிறந்த ஒரு நாய் 🐕 அந்த நாயின் முதலாளி #DrEisaburoueno டோக்கியோ யுனிவர்சிட்டியில் பணிபுரிந்தவர்..
மே மாதம் 1925 யில் தான் பணிபுரியும் இடத்திலேயே இறந்து விடுகிறார்.. தன் முதலாளி வருவாரென்று அவர் மீதுள்ள அன்பினால் ஷிபுயா இரயில் நிலையத்தில் அடுத்த ஒன்பது வருடங்களாக காத்திருந்த உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார்கள்..
படத்தின் ஆரம்பக் காட்சியாக My Hero என்ற தலைப்பில் பள்ளிக்
குழந்தைகள் தங்கள் வகுப்பறையில் பேசுகிறார்கள்.. அதில் ஒரு சிறுவன் My Hero ஹாச்சி என்ற நாய் 🐕 என்றதும் அனைவரும் கேலியாக சிரிக்கின்றனர்.. அதன் பிறகு ஏன் அது என்னுடைய ஹீரோ என்ற காரணத்தை ஃப்ளாஷ்பேக்காக கூறுகிறான் அந்த சிறுவன்.. Mr.Parker வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வர அப்போது
யாரோ தங்கள் நாய்🐕 குட்டியை தவறுதலாக இரயில் நிலையத்தில் விட்டு சென்று விடுகிறார்கள்.. அப்போது Parker யின் எதிரே அந்த நாய் தென்பட்டதும் தன் வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.. முதலில் அவரின் மனைவிக்கு விருப்பமில்லை.. ஆனால் பிறகு அவரும் பாசம் காட்டுகிறார்..Parker யின் மகளும் அந்த நாய்🐕
மீது அன்பாக இருக்கிறார்கள்.. Parker ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் போது அந்த நாய் 🐕 அவருடனே சென்று வழியனுப்பி வைக்கும்.. மீண்டும் வேலையில் இருந்து திரும்பி வருபவரை இரயில் நிலையத்தில் காத்திருந்து அவருடனே வரும்.. நீண்ட நாட்களாக இது தொடரும்..Parker ம் அந்த நாய் மீது அளவு கடந்த
அன்பு வைத்திருப்பார்..ஒரு நாள் பார்க்கர் தன் வேலைக்கு செல்லும் இடத்தில் இறந்து விடுகிறார்...தன் முதலாளி வருவாரென காத்திருக்கும்.. இதுதான் படத்தின் திரைக்கதை..அப்படியொரு எமோஷனலான படம்..கடைசி 33 நிமிடங்கள் மனதை பிழியும் அளவிற்கு எமோஷனலாக இருக்கும் 🥺😭 நல்ல படம் அனைவரும் பாருங்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with வள்ளுவன் வழி வாழும் தமிழன்🧔🏻

வள்ளுவன் வழி வாழும் தமிழன்🧔🏻 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ValluvanVazhi

13 Sep
#ISpitOnYourGrave🔞 Horror/Thriller

Language : English (தமிழ் ஆடியோ பதிப்பு உள்ளது)

Duration: 1H 48M

Year : 2010

IMDb 6.3/10

#SarahButler அவர்கள் கதையின் நாயகி.. ஹீரோயின் ஒரு நாவல் எழுதுவதற்காக ஒரு இடத்திற்கு வராங்க..ஒரு காட்டில் இருந்து எழுத ஆசை படுறாங்க.. அவர் நினைத்தது
போல் ஒரு இடமும் கிடைக்கிறது.. காட்டில் ஒரு தனிவீடு... ஹீரோயின் அங்கு தனியாக தங்கியிருப்பதை அறிந்த மூன்று ஆண்கள் ஹீரோயின் இருக்கும் இடத்திற்கு வராங்க.. பாலியல் தொல்லை கொடுக்குறாங்க.. அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடுறாங்க ஹீரோயின்..அப்போது ஒரு sheriff ஒருத்தரை பார்க்குறாங்க..
அவர்கிட்ட உதவி கேட்குறாங்க.. அவரும் ஹீரோயினுடன் அந்த வீட்டிற்கு திரும்பி வராங்க.. வந்ததும் sheriff ஆல் அந்த ஹீரோயின் காப்பாற்றபட்டாரா..? இல்லை அதையும் மீறி வேறு எதாவது நடந்ததா..? என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்லியிருக்காங்க.. படத்தில் ஆபாச காட்சிகள் உண்டு ஆதலால் குடும்பத்தோடு
Read 8 tweets
5 Sep
#NightInParadise Action / Drama

Language : Korean / English

Duration : 2H 11M

Year : 2020

Available : @netflix

IMDb 6.7/10

ஹீரோ ஒரு கேங்ஸ்டர்..அவரோட பாஸ் என்ன சொன்னாலும் கச்சிதமாக முடிக்கிற ஆள்..இவரோட பாஸுக்கு எதிர் கேங் தலைவன் ஒருத்தன்.. அவன் பெயர் Doh.. அவன் நம்ம ImageImageImageImage
ஹீரோவிடம் தன்னோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றான்.. ஆனால் ஹீரோ அதற்கு மறுக்கின்றார்.. பிறகு அந்த Doh ஹீரோவின் சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தையை கொலை செய்கின்றான்..பின் ஹீரோவின் பாஸ் ஹீரோவிடம் உன் சகோதரி மற்றும் அவர் குழந்தையை கொன்ற அந்த Doh-வை சும்மா விடக்கூடாது.. ImageImageImageImage
அவனைக் கொலை செய்ய சொல்லி சொல்றான்.. நம்ம ஹீரோவும் கொலை செஞ்சிடுறாரு..பிறகு ஹீரோவின் பாஸ் ஹீரோவை கொஞ்சம் ஓய்வு எடுக்க சொல்லி ட்ரிப் ஒன்று ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறான்.. பிறகு இறந்துபோன Doh யின் கேங்கில் அவனுக்கு அடுத்த இடத்தில் உள்ள Ma sang-gil என்பவன் தன் பாஸை கொன்றவனை ImageImageImageImage
Read 11 tweets
4 Sep
#CinderellaMan Sport / Drama

Language : English (தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)

Duration : 2H 24M

Year : 2005

IMDb 8/10
காலம் தாண்டி பேசுகிற படங்களில் இந்த படமும் ஒன்றே என்று சொல்லலாம்.. 1935 யிலிருந்து 1937 வரை the world heavyweight champion 🏆 ஆக இருந்த James Walter Braddock ImageImageImageImage
அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்களை பதிவு செய்துள்ளனர் இந்த படத்தில்.. மிக பெரிய இடத்திற்கு சென்று கொண்டிருக்கையில் ஒரு சில காரணங்களால் அவர் வாழ்க்கையில் மிக பெரிய ஒரு சரிவு ஏற்படுகிறது.. மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது.. அதிலிருந்து எப்படி வெற்றி பெற்றார்.. ImageImageImageImage
என்பது கதை.. இந்த படத்தின் கதை விரிவாக்கம் நான் சொல்வதைவிட நீங்கள் பார்ப்பது மிக முக்கியம்.. ஏனெனில் இந்த படம் நம் அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை விடாமுயற்சி எண்ணங்கள் கொடுக்கும்.. படத்தில் Goosebump காட்சிகளும் உண்டு👍🏻.. ஆபாச காட்சிகள் இல்லை.. இந்த படம் ஒரு பாடமாகவும் எடுத்து ImageImageImageImage
Read 10 tweets
2 Sep
#PrisonHeat🔞 Erotic Thriller

Language : English (தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)

Duration : 1H 31M

Year : 1993

IMDb 4.2/10

இந்த படத்தின் கதைக்குள் போவதற்கு முன்னாடி இந்த படத்தை பற்றி கொஞ்சம் சொல்லிடுறேன்.. erotic thriller நினைச்சு பார்த்தேன் ஆனால் அதிகமான ஆபாச காட்சிகள் ImageImageImageImage
இருக்கிறது.. ஆதலால் குடும்பம் மற்றும் குழந்தைகளோடு பார்க்க வேண்டாம்.. ஆனால் நல்ல த்ரில்லர் படம்... ஆபாச காட்சிகள் அதிகம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் தரமான படமாக இருந்திருக்கும்..

படத்தின் கதை சுருக்கம்:

அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு பெண்கள் நெருங்கிய தோழிகள்.. ImageImageImageImage
அவர்கள் துருக்கிக்கு ஒரு ட்ரிப் போகலாம்னு ப்ளான் போட்டு கிளம்பி போறாங்க. துருக்கியின் எல்லைச் சோதனை சாவடியில் காவல்துறை இவர்களை சோதனை செய்கிறார்கள். பிறகு இவர்களுக்கு தெரியாமல் அவர்கள் வந்த காரில் போதை பொருள் மறைத்து வைத்து பொய் குற்றம் சுமத்தி நான்கு பேரையும் கைது செய்கிறார்கள் ImageImageImageImage
Read 8 tweets
19 Aug
#TheManFomNowHere Action / Thriller

Language : Korean / English (தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)

Duration : 2H

Year : 2010

IMDb 7.8/10

படத்தோட ஆரம்பக் காட்சியில் ஒரு கடத்தல் கும்பல் போதை பொருளை ஒரு க்ளப்ல கைமாத்துறாங்க.. அப்போ அந்த க்ளப்ல ஒரு பெண் நடனம் 🕺🏻 ஆடிட்டும் இருக்கா..
அந்த கடத்தல் கும்பலை அப்போ கையும் களவுமாக போலிஸ் பிடிக்குறாங்க ஆனால் அந்த பொருள் அந்த கும்பலிடம் இல்லை.. காரணம் அந்த நடனம் ஆடிய பெண் ஆட்டையப் போட்டு போயிடுறா.. அப்படியே கட் பண்ணி வந்தால் ஹீரோவை காட்டுறாங்க.. ஹீரோ தனியா வாழ்ந்து வரார்.. வாழ்க்கையில் எதையோ இழந்தது போலவே இருப்பார்..
அவருகிட்ட பக்கத்து வீட்டு சின்ன பெண் friendly ah பழகுவா.. அந்த பெண் யாரென்று பார்த்தால் அந்த க்ளப்ல நடனம் 🕺🏻 ஆடி அந்த போதைப் பொருளை எடுத்து வந்தவளுடைய மகள்.. அந்த பொருளை தவறவிட்ட கும்பலின் தலைவன் அந்த பெண் எடுத்து வந்ததை தெரிஞ்சு அதை எடுத்து வர சொல்லி ஆள் அனுப்புறான்.. அடியாட்கள்
Read 11 tweets
17 Aug
#NoTearsForTheDead Action / Thriller

Language: Korean (தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)

Duration : 1H 56M

Year : 2014

IMDb 6.8/10

படத்தோட ஹீரோ ஒரு professional hitman.. படத்தின் ஆரம்பக் காட்சியில் அமெரிக்காவில் ஒரு ரெஸ்டாரன்ட்ல ஹீரோ சாப்பிட்டு இருக்காரு.. எதிரில் ஒரு சிறுமி ImageImageImageImage
ஹீரோவை பார்க்க ஹீரோவும் அவளை சிரிக்க வைக்கிறார்.. அடுத்து அந்த ரெஸ்டாரன்ட்டிற்கு டீல் பேசுவதற்காக நான்கைந்து பெரிய ரவுடிகள் வருகிறார்கள்.. அவர்களை பின் தொடர்ந்து ஹீரோவும் சென்று அவர்கள் இருக்கும் அறையினுள் சென்று அனைவரையும் சுட்டுக் கொள்கிறார்.. மேலும் மூடியிருக்கும் அந்த அறையின் ImageImageImageImage
கதவின் வெளி பக்கம் ஏதோ சத்தம் கேட்க.. உடனே நம்ம ஹீரோ அந்த கதவை நோக்கி சராமாரியாக சுடுவார்..சுட்டு விட்டு கதவை திறந்து பார்த்தால் அந்த சிறுமி அங்கு வந்திருப்பாள்.. அவள் நெஞ்சில் குண்டு பாய்ந்து இறந்து விடுகிறாள்.. ஹீரோ இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உறைந்து போகிறார்.. அதன் பிறகு ImageImageImageImage
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(