உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, இதுவரை எந்த சமூக ஊடக பக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தார்.
ஐநா அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதராக இருக்கும் இவர், தனது முதல் Instagram பதிவாக ஒரு #ஆப்கானிஸ்தான் பெண்ணின் கடிதத்தை பகிர்ந்துள்ளார். (2/4)
"இது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இளம்பெண்ணிடம் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதம். இப்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ளும் திறனை இழந்துள்ளனர்.... (3/4)
அவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடும் உலகெங்கிலும் உள்ளவர்களின் கதைகளையும் குரல்களையும் பகிர்ந்து கொள்ள நான் இன்ஸ்டாகிராமில் வந்துள்ளேன்", என்று #ஏஞ்சலினா ஜோலி குறிப்பிட்டுள்ளார்.
Instagramல் சேர்ந்த 16 மணி நேரத்தில் 4.6 மில்லியன் பின்தொடர்களைப் பெற்றுள்ளார்.(4/4)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh