காதல் வலையில்
விழுந்த பையனை,
பெற்றோர் கண்டு பிடிப்பது சுலபம்
அமைதியான பையன்,
குறுக்கும் நெடுக்கும் நடந்து,
மொபைலில் மணிக்கணக்கில்,
பேசிக் கொண்டு இருப்பான் எப்போதும்
வீட்டு பால்கனிக்கோ, அல்லது
மொட்டை மாடிக்குச் சென்றோ ! #காதல்
சாப்பிடும் போது வழக்கமாக,
உப்பு ,காரம் என்று ரசனை பேசும் பிள்ளை,
எதைப் போட்டாலும் சாப்பிடுவான்.
-
சமையலைப் புகழ்வான்.
தேவை இல்லாமல் அம்மாவை கொஞ்சுவான்.
-
புரிந்து கொள்ளுங்கள் பையனின் காதலை.
- #காதல்
வழக்கமாக எதோ ஒரு டிரஸ்,
எனோ தானோ,
என்று போட்டுக் கொள்ளும் பையன்,
அம்மா,
ஷர்ட் பேன்ட் மேட்ச் ஆக இருக்கா,
என்று கேட்டால்,
பையன் காதல் வலையில் ! #காதல்
ஒரு பொது இடத்தில் பையன்,
உங்களுக்கு எதேச்சையாக,
அறிமுகப்படுத்துவது போல,
ஒரு பெண்ணை எனது தோழி,
என்று அறிமுகப்படுத்தினால்,
அதில் காதல் என்ற அர்த்தமும் உள்ளது . #காதல்
சலூனுக்குக் கெஞ்சினாலும் போகாத பையன்,
ஸ்மார்ட்டாக ஹேர் கட் செய்து கொள்வதும்,
தினசரி ஷேவ் செய்து கொள்வதும் ......,
-
அறிகுறிகள் பையன் காதல் வலையில் ! #காதல்
நமக்கும் சேர்த்து படத்துக்கு,
டிக்கெட் ரிசர்வ் பண்ணும் பையன்,
தனியாகப் போய்,
படம் பார்த்து விட்டு வந்தால்,
அது காதல் அறிகுறி தான். #காதல்
அக்கா தங்கைகளை,
டிரஸ் விஷயத்தில் வழக்கமாக சீண்டுபவன்,
அவர்கள் உடைகளை பாராட்டுவது போல,
டிரஸ் டிப்ஸ் கேட்டுகொண்டால் சங்கதி #காதல் தான்
சரவண பவனும், சங்கீதாவும்,
ரத்னா ஹோட்டலும்,
போகிற பையன்,
-
காபி டே யும் ,மக்டோனல்டும்,
ஐபாகோ ஐஸ்கீரீம் கடைகளுக்கும்,
போய் வந்தால் அது #காதல் தான்.
வழக்கமாக வீட்டிற்கு வரும்,
நண்பர்களின் கூட்டம் குறைந்தால்,
அதற்கு ஒரு அர்த்தம் ,