Movie Name : 7th Day - 2014 - Malayalam
Genre : Mystery Thriller
ஹீரோ பிரித்திவிராஜ் கிரிஸ்துமஸ் நைட் அன்னைக்கு பார்ட்டி முடிஞ்சி கார்ல போகுற வழியில பைக்ல போன ரெண்டு பேற இடிச்சிடுறான்.இவனே ரெண்டு பேரையும் ஆஸ்பிட்டல்ல சேக்குறான்.அந்த ரெண்டு பேருல ஒருத்தன் ஆஸ்பிடல்ல இருந்து காணாம
போயிடுறான்.இவங்க இரண்டு பேர் சேந்து எங்க தேடியும் கிடைக்கல.ஒரு நாள் ஹீரோ இவன பத்தி கேக்கறான்.இவனும் அவன பத்தி சொல்றான்.இவனும் ப்ரெண்ஸ்சுமா மொத்தம் ஐந்து பேர்.இவன் பிரெண்ட் ஒருத்தன் சைபர் கபே வெச்சிருப்பான்.ஒரு நாள் போலிஸ் அங்க ரைடு வருவாங்க.இவன் ஒன்னேமுக்கால் கோடிய பதுக்கி
வெச்சிருக்கறதா தகவல் வந்ததுன்னு போலிஸ் சொல்வான்.ஆனா அங்க அப்படி எதுவும் இருக்காது.அன்னைக்கு நைட் அவன் பிரெண்ட் வீட்டுக்கு சார்லினு ஒருத்தன் வந்து நீ வெச்சிருக்குறது கிரிஸ்டோபரோட பணம்.மரியாதையா திருப்பி குடுத்துடு.நாளைக்கு வருவேன் பணத்த குடுக்கலனா குடும்பத்தோட கொன்னுடுவேன்னு
சொல்லிட்டு போவான்.இவனுக்கு ஒன்னும் புரியாது.இவன் பிரெண்ட்ஸ்லாம் சேந்து ஊர விட்டு போயிடலாம்னு முடிவு பன்னுவாங்க.அப்படி போகும்போது தான் நம்ம ஹீரோ இவங்கள இடிச்சிறுவான்.இத கேட்டு ஹீரோ ,கவலை படாத நான் உனக்கு ஹெல்ப் பன்றேன் .நான் ஒரு போலிஸ் தான்.உன் பிரெண்ட கண்டுபிடிக்க உதவுறேன்னு
சொல்வான்.ஹிரோ இவனோட பிரெண்ட பத்தி விசாரிக்க ஆரம்பிப்பான்.ஆதுக்கு அப்பறம் என்ன ஆச்சு? ஹிரோ எதுக்கு இவ்வளவு ஆர்வம் எடுத்து இவன் பிரெண்ட தேடனும்?அந்த பணம் இவன் பிரெண்ட் கடைக்கு எப்படி வந்தது?காணாம போன பணமும் ,இவன் பிரெண்டுக்கும் என்ன ஆச்சு?இநத கேள்விக்கெல்லாம் பதில் படத்துல இருக்கு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vignesh

Vignesh Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @pc_vignesh

4 Sep
Movie Name :The Chase
Year : 2017
Language : Korean
Genre : Serial Killer
Duration : 1h 50m
Adult content : இல்லை
OTT : Netflix
IMDb rating : 6.6/10
கதை : 30 வருஷத்துக்கு முன்னாடி ஒரு சீரியல் கில்லர் வரிசையா வயசானவங்கள கடத்தி காெலைபன்றான்.கொஞ்ச நாலைக்கு அப்பறம் காணாம போயிடுறான்
30 வருஷத்துக்கு அப்பறம் அதே பேட்டர்ன்ல மறுபடியும் கொலை நடக்க ஆரம்பிக்குது.இத ஒரு டிடெக்டிவும்,வீட்ட வாடகை்கு விடுற ஒரு தாத்தாவும் சேந்து விசாரிக்குறாங்க.அதே கில்லர் தான் இப்பவும் பன்றானா?இல்ல இவன் வேற ஒருத்தனா?யாரு அதுன்றது தான் மீதி கதை.
Read 6 tweets
2 Sep
2014 ல் ஒரு ஆங்கில Sci - Fi Thriller ஆக வந்த படம் தான் " The Signal"
*தமிழ் டப்பிங் இல்லை
*ஆபாச காட்சிகள் இல்லை
*எந்த ஒரு OTT யிலும் இருப்பதாக தெரியவில்லை .படம் வேண்டுமெனில் DM வரவும்
Sci - Fi ,Aliens போன்றவற்றில் ஆர்வம் இருப்பவர்களுக்கு ஒரு சிறப்பான படம் ImageImage
கதை : மூன்று கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஹேக்கரிடம் இருந்து ஒரு சவால் வருகிறது.அதனை கண்டுபிடிக்க சென்றவர்களுக்கு இறுதியில் என்ன ஆனது என்பதே கதை
ஹீரோ,ஹீரோயின் மற்றும் அவர்களுடைய நண்பர் மூன்று பேரும் செய்யாத தவறுக்காக கல்லூாரியை விட்டு வெளியனுப்ப படுகின்றனர்.மூன்று பேரும் ஒரு
விடுதியில் தங்கி இருக்கின்றனர்.அடுத்த நாள் அனைவரும் தன் சொந்த ஊரிற்கு சென்றுவிடலாம் என முடிவெடுக்கின்றனர்.அன்று இரவு ஒரு பெயர் தெரியாத ஒரு மின்னஞ்சல் வருகிறது.அதில் நான் தான் உங்களை கல்லுாரியில் இருந்து வெளியே அனுப்ப காரணம் .உங்கள் கல்லுாரி சர்வரை நான் தான் ஹேக் செய்து உங்கள்
Read 7 tweets
30 Aug
Movie Name : Mathu Vadalara - 2019 - Telugu
Genre : Comedy Thriller
பிரெண்ட்ஸ் மூணு பேரு ஒரு ரூம்ல தங்கி இருக்காங்க.அதுல ரெண்டு பேரு ஒரு பார்சல் டெலிவரி கம்பெனில வேலை பாக்குறாங்க.இன்னொருத்தன் சும்மா இருக்கான்.அதுல ஒருத்தன் நம்ம ஹீரோ.அவனுக்கு சம்பளம் ரொம்ப கம்மியா இருக்கறதால வேலைய
விட்டுட்டு சொந்த ஊருக்கு போறேன்னு சொல்றான்.இவன் ப்ரெண்டு நான் உனக்கு ஒரு ஐடியா சொல்றேன் அப்படி பன்னா நல்லா சம்பாதிக்க முடியும்னு சொல்றான்.இத டிரை பன்ன அடுத்த நாள் ஒரு வயசான பாட்டி இருக்குற வீட்டுக்கு டெலிவரி போறான்.அவன் ப்ரெண்டு சொன்ன ஐடியாவ டிரை பன்றான் .ஆனா அந்த பாட்டி இத
கண்டு புடிச்சிடுது.இவன் காலர புடிச்சிடுது.பயத்துல அந்த பாட்டிய தள்ளி விட்டற்றான்.பாட்டி தரையில விழுந்து மயக்கமாயிடுது.அந்த வீட்டுல யாரும் இல்லாத மாதிரி இருக்க அந்த பாட்டிய சோபால படுக்க போட்டுட்டா யாருக்கும் சந்தேகம் வராதுனு நெனச்சி வெக்கிறான்.அப்போனு பாத்து அந்த பாட்டியோட பேத்தி
Read 11 tweets
29 Aug
2021 ல் ஒரு தமிழ் Non Linear Drama வாக வந்த படம் தான்
"க ச ட த ப ற"
*ஆபாச காட்சிகள் இல்லை
*Sony Liv ல் உள்ளது .படம் வேண்டுமெனில் DM வரவும்
மாநகரம் ,only the animals போன்ற படங்கள் பிடிக்குமெனில் இப்படமும் பிடிக்கும்.
வெப் சிரீசை போல் ஒவ்வொரு தொடர் /கதை முடிவிலும் ஒரு டிவிஸ்ட்
இருக்கும் படத்தினை பாரக்கவேண்டுமெனில் இப்படத்தினை பாருங்கள்.
கதை : ஆறு வெவ்வேறு கதைகள் ஒவ்வொன்றாக பயணித்து இறுதியில் அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று எப்படி பிணைந்துள்ளது என்பதே கதை .
கதை 1 : காதலே அமையாத சிங்கிள்ஸ் ஒருவன் வாழ்க்கையில் வீசும் காதல் வசந்தம்
கதை 2 : தன்னை நல்லவனாக வெளிஉலகத்திற்கு காட்டிக்கொள்ளும் ஒருவனுக்கு பின்னால் இருக்கும் முகத்திரை
கதை 3 : எக்காரணத்தை கொண்டும் பிற உயிர்களை துன்புறுத்தக்கூடாது என நினைக்கும் ஒருவனுக்கு துன்புறுத்தியே ஆக வேண்டிய கட்டாயம்
கதை 4 :வாழ்க்கையில் எப்படியாவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்
Read 8 tweets
28 Aug
2011 ல் ஒரு கெனடிய Found Footage - supernatural horror thriller ஆக வந்த படம் தான் "Grave Encounters"
*தமிழ் டப்பிங் இல்லை
*ஆபாச காட்சிகள் இல்லை
*Netflix ல் உள்ளது.படம் வேண்டுமெனில் DM வரவும்
1408 ,Goninjam : Haunted Asylum போன்ற படங்கள் பிடிக்குமெனில் இப்படமும் பிடிக்கும் ImageImage
கதை : 50 வருடங்களாக பராமரிப்பின்றி ,
தனித்துவிடப்பட்ட ஒரு மன நல காப்பகத்திற்கு செல்லும் ஒரு குழுவிற்கு நடக்கும் அமானுஷ்யங்களே கதை
ஹீரோ ஒரு பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில் பணி புரிகிறார்.அவருடைய வேலையே பேய்,மற்றும் அமானுஷ்யம் இருப்பதாக கூறப்பட்டு வரும் இடங்களுக்கு சென்று அதனை படம்
பிடித்து ஔிபரப்புவதே.இந்நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக 50 வருடங்களாக தனித்துவிடப்பட்ட ஒரு மன நல காப்பகத்தில் பல அமானுஷ்யங்கள் இருப்பதாகவும்,இரவு நேரங்களில் பல விசித்திரமான சப்தங்கள் ,சம்பவங்கள் நடப்பதாக கேள்வி படுகின்றார்.இதனை அடுத்து அதனை படம் பிடித்து காட்டுவதற்காக அங்கு
Read 9 tweets
27 Aug
2021 ல் ஒரு தமிழ் Murder Investigation Thriller ஆக வந்த படம் தான் "திட்டம் இரண்டு"
*ஆபாச காட்சிகள் இல்லை
* Sony Liv ல் உள்ளது .
படம் வேண்டுமெனில் DM வரவும்
தரமான மற்றும் பரபரப்பான ஒரு திரில்லர் பார்க்கவேண்டுமெனில் இப்படத்தினை பாருங்கள். Image
கதை : கொலை செய்யப்பட்ட தன் தோழியின் வழக்கினை விசாரிக்கும் ஒரு பெண் போலிஸ் அதிகாரியினை சுற்றி நடக்கும் சம்பவங்களே கதை
ஹீரோயினான ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு போலிஸ் அதிகாரி.இவருக்கு சிறு வயது முதலே ஒரு நெருங்கிய தோழி இருக்கிறார்.இருவரும் பள்ளி வரை ஒன்றாக படிக்கின்றனர்.கல்லுாரிக்கு இருவரும்
வேரு வேரு ஊருக்கு சென்று விடுகின்றனர்.ஹீரோயினின் தோழிக்கு திருமணமும் ஆகி சென்னைக்கு சென்று விடுகிறார்.பணி நிமித்தமாக ஹீரோயின் சென்னை வருகிறார்.வந்த இடத்தில் தன் தோழியை காண செல்கிறார்.தோழியின் கணவர் தன் மனைவியை இரண்டு நாட்களாக காணவில்லை என்கிறார்.அடுத்த நாள் கார் ஒன்று எரிந்த
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(