பொத்தி பொத்தி வளர்த்தாலும் தலைவராக முடியாது! உதயநிதியை நேரடியாக தாக்கிய அண்ணாமலை!
தி.மு.க.வில் பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள், எந்த காலத்திலும் தலைவராக முடியாது,” என்று, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உதயநிதியை நேரடியாக விமர்சனம் செய்தார்.
தமிழக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவின், மாநில செயற்குழு கூட்டம், நேற்றைய தினம் நடைபெற்றது.
வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பங்கேற்றார்.சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில், பா.ஜ.க வெற்றிக்கு உழைத்த வழக்கறிஞர்களுக்கு கேடயம் வழங்கி, வழக்கறிஞர் பிரிவுக்கான தனிச
சின்னத்தையும் அறிமுகப்படுத்தப்படுத்தினார்.அதைத் தொடர்ந்து,செயற்குழு கூட்டத்திற்கு தலைமை விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பா.ஜ.,க தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சமுதாயத்தில் நெருக்கமாக பழக்கக்கூடிய வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு உண்டு.வழக்கறிஞர்களுக்கும்,அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு
உண்டு.நாட்டில், பல முக்கிய பதவிகளில் வழக்கறிஞர்கள் இருந்துள்ளனர்.தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தே தீரும்.இது காலத்தின் கட்டாயம் தீயினால் சுடப்பட்டு, சமுதாயத்தினால் அசிங்கப்படுத்தப்பட்டு, தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்பவர்களே, பெரிய தலைவர்களாக வர முடியும்.
அடைகாத்த கோழி மாதிரி, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது. தி.மு.க.,வில், பொத்தி பொத்தி வளர்க்கப்படும் யாரும் தலைவராக முடியாது.வரும் 2024ல் இந்தியா ஒரே கட்சியை, அதாவது பா.ஜ.க வை நோக்கி சென்று கொண்டிருக்கும். 2024ல், 400 எம்.பி.,க்களை, பா.ஜ., பெறப் போவதை
யாரும் தடுக்க முடியாது.சுயநலத்திற்காக தலைவர்கள் இருப்பதை, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்களது வேலையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். அதற்கான பதவி, உங்களை தேடி வரும்.இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
நீட்டை எதிர்க்கும் யாருக்குமே சொல்புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை.
தேர்தலில் ஜெயிக்க திமுகவின் தேர்தல் அறிக்கையின் பக்கம் 53 ல் 160 வது பாராவில் “ஆட்சி அமைத்த முதல் சட்ட சபைக் கூட்டத் தொடரிலேயே நீட்டை ரத்து செய்து சட்டமியற்றி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்படும்” என்று கூறி புலி வாலைப் பிடித்துக் கொண்டார்கள்
இனி விட்டால் கடித்துவிடும்.
பல சட்ட நிபுணர்களை வைத்துள்ள திமுக நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுகளை எதிர்த்து வழக்கு தொடுக்காமல் இருப்பது ஏன்? வழக்கில் தோல்வியே மிஞ்சும்.பிறகு நீட்டை வைத்து அரசியல் செய்ய இயலாது என்பதால்தான்.
மோடி அரசு கொண்டுவந்ததே உண்மையான மாபெரும் சமூக நீதிச்சட்டம்,இதை ஒத்துக்கொள்வாரா முகஸ்டாலின்.
ஜிஎஸ்டி எனும் மாபெரும் சமூகநீதிச்சட்டம். இப்பத்தான் இதுக சம்முவநீதி கொண்டாடுதே ஜிஎஸ்டி கொண்டு வந்த சமூகநீதி என்ன என பார்ப்போமா?
1.ஜிஎஸ்டி வந்தபின்பு அரசியல்வியாதிகள் அவிங்க இஷ்டத்துக்கு வரிபோடுவது நின்றது. முன்பெல்லாம் ஞாபகம் இருக்கா? பட்ஜெட் என வந்தா உடனே எதுக்கு எவ்வளவு வரின்னு உக்காந்து கேட்டுட்டு இருப்போம். அடுத்த நாள் பேப்பரிலே எது எதுக்கு எவ்வளவு வரின்னு தேடி எடுத்து வைக்கவேண்டியதும் இருந்தது.
Long Thread:
*காங்கிரஸ் ஒரு அரசாங்க வங்கியை உருவாக்குகிறது .... மோடி அரசாங்கம் அதை விற்கிறது, பலர் அந்த பொய்யையும் நம்புகிறார்கள் என்று ஒரு அற்புதமான பொய் பரப்பப்படுகிறது
இன்று, தனியார் துறையில் உள்ள மூன்று பெரிய வங்கிகள், அதாவது ICICI வங்கி, HDFC வங்கி, மற்றும் AXIS வங்கி, இவை மூன்றுமே அரசாங்க வங்கிகளாக இருந்தன, ஆனால் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அதை தனியாருக்கு விற்றார்
ஐ.சி.ஐ.சியின் முழுப்பெயர் "இந்திய தொழில்துறை கடன் மற்றும் முதலீட்டுக் கூட்டுத்தாபனம் '' .. இது இந்திய அரசாங்கத்தின் அமைப்பாகும், இது பெரிய தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதாக இருந்தது, ஆனால் ஒரே ஒரு கட்டத்தில், நிதியமைச்சர் மன்மோகன் சிங் அதை முதலீடு செய்து தனியார்மையப்படுத்தினார்.
ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை?” சட்டசபையில் கொந்தளித்தவர் யார் தெரியுமா?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக அறிவித்து, தனது தேச விரோதத்தை தாறுமாறாக வெளிப்படுத்தி உள்ளார், திமுக முதல்வர் ஸ்டாலின்.
ஈ.வே.ராமசாமி நாயக்கரை தேச துரோகி என்றும், அவரை ஏன் இன்னமும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை என்று கொந்தளித்தவர் ஹெச்.ராஜா அல்ல, சாட்சாத் முத்துவேல் கருணாநிதிதான். அதவாது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தகப்பனார்தான், இப்படி ருத்ர தாண்டவம் ஆடினார்.
ரம்ஜான், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கும் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்புங்கள்- அண்ணாமலை!
வரும் விநாயகர் சதுர்த்தியன்று தமிழக,பா.ஜ.க வினர்,ஸ்டாலினுக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தர்மபுரியில் நேற்று நடந்த, பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில்
கலந்து கொண்டு பேசியதாவது:
தி.மு.க.,வை பொறுத்தவரை தன் தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து மசோதா நிறைவேற்றப்படும் என கூறியுள்ளது, அந்த காரணத்துக்காகவே மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தற்போது சட்டசபையில் அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
விநாயகர் சதுர்த்தி! இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கே வித்திட்ட விழா! ஸ்டாலினுக்கு இது தெரியுமா!
இந்திய தேசத்தின் உள்ளும், எல்லைக்கு அப்பாலும் உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்கள் அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய மிக முக்கியமான விழா ’விநாயகர் சதுர்த்தி’ ஆகும்.இந்துக்களின் ஒவ்வொரு விழாவிற்குள்ளும் ஏதாவது ஒரு நல்ல அடிப்படை அம்சம் அல்லது காரணம் ஒளிந்திருக்கும்.
இறை நம்பிக்கையைத் தாண்டி இந்துக்களின் ஒற்றுமையையும், தேச ஒற்றுமையையும் வலியுறுத்துவதே விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாகும்.
இந்த உண்மை வரலாற்றைத் தெரிந்து கொள்ளாததால், இது குறிப்பிட்ட ஒரு தேசிய கட்சி அல்லது ஒரு முன்னணி அல்லது ஒரு சங்கத்தின் விழாவாக மட்டுமே சிலர் குறுக்கிப்