Thread..,!
காவிரி நீர் திறப்பு
- ஏமாற்றுகிறதா கர்நாடக அரசு?

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்கவேண்டும்

ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரிமேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது

ஆனால்
முறைப்படி நீரை வழங்காமல் கர்நாடகாஇழுத்தடிக்கிறது
ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீரின் அளவு 9.19 TMCக்கு பதிலாக 7.69 TMCயும்,

ஜூலையில் 31.2 TMCக்கு பதிலாக 27.9 TMCயும் வழங்கப்பட்டது.

ஆகஸ்டு மாதம் 45.9 TMCக்கு பதிலாக 22.6 TMC அளவு நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 36.7 TMC நீர் வழங்கவேண்டும்
ஆனால் இதுவரை 11.5 TMC நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு,
ஜூன் முதல் 69.8 TMC நீரை கர்நாடகா வழங்கியுள்ளது.

செப்.8ம் தேதி நிலவரப்படி, கர்நாடகா இன்னமும் வழங்க வேண்டிய நீரின் நிலுவை 26.3 TMC யாக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், விரைவில் சம்பா பருவ நெல் சாகுபடி காலம் துவங்கவுள்ளது.

சேலம், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வெறும் 37 TMCயாக குறைந்துள்ளது.

இதனால், சம்பா சாகுபடி பாசனத்திற்கு சிக்கல்? எழுந்துள்ளது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்

அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @gokula15sai

14 Sep
Scholarships in Canada

Thread..,!

If you've been looking for?

Masters/PhD then these are the 15 schools you should be focusing on

Just stumbled on the robust article & resources by the U15 Group of Canadian Research Universities (Link of article at end of thread)

Follow here
So apparently, the U15 schools:

- Conduct $8.5B worth of research yearly.
- Hold 81% of Canadian university patents.
- Account for 70% of full-time doctoral students in Canada.
- Hold 85% of Canadian university technology licences and many more!

This is interesting..,
For Scholarships:

-Decide where you want to study
-Check and research requirements
-Have a checklist of documentation
-Write a good personal letter
-Get other documents ready
-Check info on cost of living/other costs
-Spice it up with faith, optimism, positivity and

- Apply!!!
Read 19 tweets
14 Sep
உதவி அரசு வழக்கறிஞர் (கிரேடு - II) பதவியில் 50 இடங்களை நிரப்புவதற்கு TNPSCஅறிவிப்பு!

வயது : 1.7.2021 ல் பொது பிரிவினர் 34 வயதுக்குள்.
மற்றவர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை.

கல்வித்தகுதி : BLபடிப்பு முடித்திருக்க வேண்டும்.

Chennai பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
குற்றவியல் நீதிமன்றங்களில் குறைந்தது ஐந்தாண்டு பணியாற்றியிருக்க வேண்டும். தமிழ் மொழி அறிவு அவசியம்.

தேர்வு மையம் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி. மெயின் தேர்வு சென்னை மட்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150
தேர்வுக்கட்டணம்: ரூ. 100.

கடைசிநாள்: 24.9.2021
விபரங்களுக்கு : tnpsc.gov.in/Documentenglis…
Read 4 tweets
12 Sep
அடேய்... ஆப்பாயில்!
அரைகுறை டைரக்டர் விஜய்?

தலைவி படம் எடுக்கறதுக்கு முன்னாடி,
என்னை கூப்பிட்டிருக்கலாமே - டா?
கதை டிஸ்கஸனுக்கு!

இந்தாடா..,
உண்மை படக் காட்சிகள்!

நாயே..,!
தில் இருந்தா,
நீ இதையெல்லாம் "தலைவி"படத்துல வச்சிருக்கணும்!
நீதிபதி சிவசுப்ரமணியன் வீட்டு குடிநீர், கரண்ட் கனெக்ஷனை கட் பண்ணிட்டாங்க.

நீதிபதி மருமகன் மேல கஞ்சா கேஸ் போட்டாங்க!

M N நடராஜனின் காதலி,
இளம்பெண் செரினா மீது கஞ்சா கேஸ் போட்டாங்க.
அந்த நியூஸை விடாம கவர் ஸ்டோரி எழுதி தான் ..
குமுதம் ரிப்போர்டர் பத்திரிக்கை பேமஸாச்சு!
தராசு பத்திரிக்கை ஸ்யாம்..,,
நக்கீரன் கோபால் கிட்டயாவது
கேட்டிருக்கலாமே -டா?

எப்படி அடிச்சி நொறுக்குனாங்க-ன்னு?

GK மூப்பனார் தம்பி கல்யாணத்துக்கு, ஆடுன ஆட்டக்காரி-ன்னாவது காட்டியிருக்கலாமே - டா?
Read 4 tweets
24 Aug
Thread!

நீங்க கூட PIL பொது நல வழக்கு போடலாம்!

ஒன்றிய அரசு வசூலிக்கும் வரி வருவாயை,
மாநிலங்களுக்கு பிரித்தளிக்கும் போது,

தமிழ்நாடு மக்கள் செலுத்தும் CG GST வரி 1 ரூபாயில்,
0.14 பைசா மட்டுமே, தமிழ்நாட்டிற்கு திரும்ப கிடைக்கிறது.
தமிழ்நாட்டிற்கு வரிப் பங்கு
குறைக்கபடுவதற்கு முக்கியமான காரணம், தமிழ்நாட்டில் மக்கள்தொகை விகிதம் குறைந்தது, முன்னேறிய மாநிலம் என்பதுதான்..!

மக்கள்தொகையை குறைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தையும்,
சமூகநீதி, மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தி முன்னேறியது
ஆனால்,

தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் ஆனதை, மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதை காரணமாக வைத்து,

ஒன்றிய அரசு வரி வருவாயில், தமிழ்நாடு மாநிலப் பங்கை ரூ 1 க்கு 0.14 பைசாவாக குறைத்து வழங்குவது நியாயமற்றது!
அப்பட்டமான மோசடி மற்றும் காரணம் இல்லாதது.
Read 7 tweets
23 Aug
Mega Sale... India!

Special Offer!

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு,

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில்,

"அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்யும் திட்டம்" தான்..,

தேசிய பணமாக்கல் பைப்லைன் (National Monetisation Pipeline) திட்டம்!
அடுத்த 4 வருடத்தில்,

ஒன்றிய அரசின் எந்தெந்த சொத்துக்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது! எனப் பட்டியலிடப்படும்

இத்திட்டத்தை இன்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளார்.

PSU பொதுத் துறை நிறுவனங்களை வித்தாச்சு!

அடுத்து
NH Highways, Railway lands.......
இந்த ஆண்டு ஒன்றிய அரசு பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுமான திட்டங்கள், முக்கியமான அறிவிப்புகளை நிறைவேற்றவும், அதற்கான நிதியை திரட்டவும்,

ஒன்றிய அரசு சொத்துகளை விற்பனை செய்து நிதி திரட்டும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
Read 5 tweets
30 Jun
Thread!

"உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்' துறையின்கீழ் 1,21,720 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 50,643 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது!

1/
ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களிலிருந்து சில பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சரால் கடந்த 18-5-2021 அன்று 549 நபர்களுக்கும், 3-6-2021 அன்று 3,213 நபர்களுக்கு மற்றும் 11-6-2021 அன்று 1,100 நபர்களுக்கும் நலத் திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

2/
இதுவரை 1,21,720 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அதில் ஏற்கப்பட்டுள்ள 50,643 கோரிக்கை மனுக்களில், வருவாய்த் துறையின் கீழ் தனிநபர் கோரிக்கைகளான பட்டா,
சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள்,
இதர நலத் திட்ட உதவிகள் 18,744 ஆகும்!

3 /
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(