நமக்கெதிராக வேலைகள் நடக்கிறது என்று தெரிகிறது. எதிர்க்க வேண்டும் என்றும் புரிகிறது. யாரை எதிர்ப்பது என்பதில் தாம் நாம் குழம்பிப் போகிறோம். அந்தக் கோபத்தில் தான் மோதி, அமித்ஷா வகையறாக்கள் என்ன செய்கிறார்கள் என்று கோபப்படுகிறோம்.
இங்கேயுள்ள சில்லறைகளான, ஈவேரா, கருணாநிதி,
தொடங்கி கம்யூனிஸ்ட் பிச்சைக்காரன்கள் வரை நம் கோபம் நீள்கிறது. அவர்களையெல்லாம் உடனே களையெடுக்கச் சொல்கிறது மனது. அதாவது, நம் வீட்டு ஜன்னல் வழி நீண்டு உள்ளே வரும் விஷமுள் மரத்தின் கிளைகளை வெட்டுவதில் நாம் நம் திறனை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மோதிஜி டீமோ, அந்த மரத்தையே
களைய வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்த மரத்தை எப்படி நட்டு வளர்க்கிறார்கள் என்பதை நம்ம Selva Nayagam ஜி சுருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். அவசியம் படியுங்கள். இனி அவரது பதிவு.
இனப்படுகொலை (Genocide) எப்படி ஆரம்பிக்கிறது என்பதை பட்டியலிட்டிருக்கிறார்கள்.
இதை சநாதன தர்மத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவும். சநாதனத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம். அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.
சமமாக நடத்தாமல், பாரபட்சமாக நடத்துபவை சித்தாந்தங்கள் (ideology).
எடுத்துக்காட்டு: கம்யூனிஸம், அமைதி மார்க்கம், அன்பு மார்க்கம், ஹிட்லரின் யூத -
பாவாடை அரசியல், சீன இனவாதம், வெள்ளை ஆதிக்க வாதம், அமெரிக்காவில் தற்போது நடந்து வரும் லிபரல்கள் கன்சர்வேட்டிவ்களை குறி வைத்திருப்பது, பிரிட்டிஷ் பாவாடைகள் இந்தியர்களை பிரிக்க ஜெர்மன் மாக்ஸ் முல்லரை கொண்டு அறிமுகம் செய்த ஆரிய - திராவிட பிரிவினை கோட்பாடு, தமிழகத்தில்
"திராவிடம்" பேசுவோர் 'திராவிடரல்லாதோரை' குறிவைப்பது, 'தமிழ் தேசியம்' பேசி 'தமிழரல்லாதோரை' குறி வைப்பது ...
இந்த ஐடியாலஜிக்கள் எப்படி இனப்படுகொலையை நோக்கி நகர்கின்றன?
1, முதலில் வகைப்படுத்தும் (Classify) வேலையை செய்வார்கள்.
அமைதி மார்க்கம் - அமைதி மார்க்க கடவுளை நம்புவோர் -
நம்பாதோர் (காஃபீர்) என வகைப்படுத்துவார்கள்.
அன்பு மார்க்கம் - அன்புமார்க்க கடவுளை நம்புவோர் - நம்பாதோர் (இன்ஃபிடல்) என வகைப்படுத்துவார்கள்.
இதே போல தமிழ் தேசிய கூட்டங்களும், திராவிட கூட்டங்களும்.
2, அடுத்து, மக்களை தங்களை "அடையாளப்படுத்த" (Symbolize) சொல்லுவார்கள்.
அமைதி, அன்பு, திராவிட, டமில் தேசிய.
3, அடையாளப்படுத்திய பின், அவர்களை பாகுபாட்டுடன் (Discriminate) நடத்த ஆரம்பிப்பது.
எ.கா: கோவிலுக்கு போகிறவர்கள் இழிபிறவிகள், பிற வழிபாடுகள் செய்பவர்கள் உயர்ந்தவர்கள்.
4, அடுத்த கட்டமாக, தன் வழி வராதவர்களை "மனிதத்தன்மையற்றவர்களாக காட்டுவது
(Dehumanize)".
எ.கா: 'அவர்கள்' சாப்பிடும் தோசை முதற்கொண்டு ஜாதி பார்க்கிறது. கொடியவர்கள். மனித தன்மையற்றவர்கள்.
'எல்லா ஜாதியினரும் அர்ச்சகர்கள், தமிழில் அர்ச்சனை' எல்லாம் இவ்வகையே.
5, அடுத்து, அரசாங்கத்தை கொண்டு, 'மற்றவர்களை' ஒழிக்க "ஏற்பாடுகள் (Organize)" செய்வது.
எ.கா: மன்மோகன் சிங், "நாட்டின் வளத்தில் மைனாரிட்டிகளுக்கே முதல் உரிமை" என்று கூறி, அத்தனையையும் மைனாரிட்டிகளுக்கு கொடுத்து மெஜாரிட்டியை விரல் சூப்பும்படி செய்வது போன்ற நிலையை உருவாக்க சச்சார் கமிட்டி எல்லாம் போட்டு ஏற்பாடுகள் செய்தது.
மன்னு சூனியா இந்துக்களை ஒழிக்க
கம்யூனல் வயலன்ஸ் பில் கொண்டு வர முயன்றது...
6, அரசே தொடர்ந்து 'மற்றவர்களுக்கு' எதிராக பரப்புரை செய்து மக்களை "துருவப்படுத்துவது (Polarize)".
எ.கா: கோட்சே காந்தியை கொன்றதும், "இந்துக்கள் காட்டு மிராண்டிகள். பிரிட்டிஷ் அடக்கி வைத்திருந்த வரை ஒழுங்காக இருந்தார்கள்.
சுதந்திரம் கொடுத்தால் இப்படித்தான் செய்வார்கள். எனவே, இந்துக்களை அடக்கி வைப்பதே சரி" என நேரு இந்துவிரோத சட்டங்களை - இந்துக்களை அடிமையாக்க - செய்து இன்று வரை இந்துக்கள் அவதிப்படுவது.
7, அடுத்த கட்டம்: தயார் படுத்துதல் (Prepare) . 'மற்றவர்களை' சமுதாயத்திலிருந்து நீக்குதல்.
எ.கா: சீன கம்யூனிஸ்ட் அரசு லட்சக்கணக்கான உய்கர் முஸ்லிம்களை அடைத்து வைத்திருப்பது.
ஹிட்லர் யூதர்களை அடைத்து வைத்தது.
8, பிரித்து தனிமைப்படுத்திய 'மற்றவர்களை' துன்புறுத்தும் (Persecute) கொடிய வேலையை ஆரம்பிப்பது. அவர்கள் சொத்துக்களை பிடுங்குவது.
எ.கா: ஹிட்லர்,
அன்பு மார்க்கத்தின் கோவா இன்க்விசிஷன் உள்ளிட்டவை, அமைதி மார்க்கத்தின் பல செயல்கள், கம்யூனிஸ்ட் அரசுகள் பல.
9, பிரித்து இவ்வளவு காலம் கொடுமைப்படுத்தியவர்களை முடிவில் அழிப்பது (Exterminate).
10, எல்லாவற்றையும் செய்து விட்டு, செய்ததை "மறுப்பது (Deny)".
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல், பவார், விடியல் எல்லாம் - இந்துக்களை ஒழிக்க - இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
விழித்துக் கொள்ளாமல் இவர்களுக்கு தொடர்ந்து வாக்களிப்பவன் மூடன். அவர்கள் செய்யும் பாவச் செயலில் பங்கு வாங்கிக் கொள்கிறான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@RSSorg News and Updates-News acro 14-09-2021, Tuesday
-
Monetisation Or Selling Family Silvers? A discussion to clear the air about new policy of Modi govt tinyurl.com/3kvza2cj
Source: YouTube
-
Ganeshotsav is restricted in Maharashtra but Anti RSS rallies aren’t;
What's wrong with UT govt? tinyurl.com/jfty3jp4
Source: newsBharati
-
Watch: Which 9/11 Should You Remember? tinyurl.com/43euccsn
Source: Organiser
-
AIMPLB’s Sajjad Nomani alleges reverse ‘Love Jihad’ days after supporting Taliban, claims over
5000 Muslim girls converted to Hinduism tinyurl.com/3jj7b8bk
Source: OpIndia
-
Kishanganj in Bihar has become Mini Pakistan, thankfully the new DM has come with a plan tinyurl.com/tp6z5s
Source: TFI Post
-
ஜூலை 2020-க்குள் பத்து லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றார்கள். ஒரு லட்சத்தைத் தாண்டவில்லை! ஜனவரி 2021-க்குள் தடுப்பு மருந்து அறிமுகமாகாது என்றார்கள். நவம்பர் 2020-ல் சோதனை வெற்றிபெற்று, ஜனவரியில் அறிமுகமானது! சரியான மருத்துவ கட்டமைப்பு இல்லாமல், ஆகஸ்ட் 2021-க்குள் 60 கோடி
பேருக்கு தடுப்புசி போடுவோம் என்ற இலக்கை இந்தியா அடையாது என்றார்கள். 62 கோடியை எட்டியது. கடந்த ஒருவாரமாக தினமும் சுமார் ஒருகோடி பேர் ஊசி போட்டுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கும் ஊசி போடப்படும் என்ற அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையை எட்டிவிட்டோம்.
இடையிடையே எங்கே தடுப்பூசி, எங்கே ஆக்ஸிஜன் என்று கேட்டு மக்கள் மனதில் பீதியைக் கிளப்பிக் கொண்டு இருந்தார்கள்! இந்திய மருந்துக்கு வீரியமில்லை, அங்கீகாரம் இல்லை! அந்நிய மருந்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கூவிக்கொண்டே இருந்தார்கள்! எங்கள் மாநிலத்துக்கு மருந்து ஒதுக்கப்படவில்லை!
World needs to find solution to Afghan crisis: Mohan Bhagwat tinyurl.com/42yvxhw6
Source: the Pioneer
-
Demonizing Hindus, Derogating Hinduism: Political Activism in North American Academe tinyurl.com/2tvze9xc
Source: India Facts
-----
Why are Hindus in Rajasthan's Tonk area attacked, forced to leave their homes?- CM Gehlot needs to answer tinyurl.com/365kmx5k
Source: NewsBharati
-
பாரதீய ஜனதா நமக்கு எப்படி எல்லாம் ஆதரவாக இருந்தது என்றுதெரிந்து கொள்ள
1. குஜராத்தில் 59 இந்து உயிர்கள் எரிக்கப்பட்டபோது, அனைத்து கட்சிகளும்
கொடூர கொலை செய்த முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றது, பாரதிய ஜனதா மட்டுமே இந்துக்களுக்குஆதரவாக நின்றது
2. ராமர் கோவில் பேச்சு வந்தபோது, அனைத்து கட்சிகளும் பாபர் மஸ்ஜிதுக்கு ஆதரவாக நின்றன.
பாரதிய ஜனதா மட்டுமே ராமர் கோவிலுக்கு
ஆதரவாக நின்றது
3. முசாபர்நகர் கலவரம் வெடித்தபோது, அனைத்து கட்சிகளும்கலகக்கார முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றதுபாரதிய ஜனதா மட்டுமே
இந்துக்களுக்கு ஆதரவாக நின்றது.
4. வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய்
பற்றி வாதம் வந்தபோது, அனைத்து கட்சிகளும் வந்தே மாதரத்தை எதிர்த்த முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றன
வந்தே மாதரம் பாரத்மாத்தாவுக்கு
ஆதரவாக
பாரதிய ஜனதா மட்டுமே
இருந்தது.