🌺மீண்டும் பிறந்தோமா மக்களே...🌺

இன்று நம் சிங்கத் தலைவன், நரேந்த்ர மோடியின் பிறந்தநாள்.

காலை முதல் காணும் இடமெல்லாம் வாழ்த்துகள் பறக்கின்றன.

கேட்கும் இடமெல்லாம் வாழ்க வாழ்கவெனும் வாழ்த்தொலிகள் விண்ணை நிறைக்கின்றன.

படிக்கும் பக்கமெலாம் பாரதப் புதல்வனின் தலைமையை மெச்சுகின்றன. Image
தேசியவாதிகள் ஒவ்வொருவர் மனதும் இன்று துள்ளிக் குதிக்கின்றன.

ராணுவ வீரர்கள் உள்ளங்கள் பொங்கிக் கரைமீறி இன்பத்தில் ஓடுகின்றன.

சீறிவரும் சிங்கம் கண்டதும் இளைஞர்கள் “மோடி... மோடி...” என ஆரவாரிக்கின்றனர். Image
பிஞ்சுகள் கூட, “தாடி இருந்தால் மோடி தாத்தா...” என்று அடையாளம் காட்டிக் கைதட்டி, பால்பற்கள் காட்டிச் சிரிக்கின்றன.

காலை முதல் மனமெல்லாம் நெகிழ்ந்திருக்கும் தன் பிள்ளைகளைப் பார்த்து பாரத மாதாவும் மனம் குளிர்ந்து நிற்கிறாள்.

சிங்கநடை போடும் இந்த பீஷ்மனுக்கு வரும் Image
வாழ்த்தொலிகள் எல்லாம் அவரவர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கேட்டது போல மகிழ்ச்சி மக்கள் மனதில்.

இதுவரை சுதந்திரத்துக்குப் பின் பாரதம் கண்டிராத ஒரு விந்தையிது.

நம் பாரதன் ஒருவன் பாரினில் நம் தேசத்தை மட்டுமா உலகத் தலைவர்களையும் ஆள்கிறான். அவனடியில் குடிமக்களாய் இருப்பதே பெருமிதமடா... Image
நம்மை மட்டுமா...

அந்த இறைவனே ஓய்வுகொள்ள தன் தோளைத் தந்து, தான் மட்டும் அயராது பாடுபடும் இந்த மனிதனை ஒப்பிட வார்த்தை ஏது?

மனம் குளிர வாழ்த்துகிறோம்...
இன்று போல் என்றென்றும் வாழ்கவே! பல்லாயிரம் ஆண்டு பார்புகழ வாழ்கவே!! Image
பலகோடி நூறாயிரம் ஆண்டு உன்புகழ் வாழ்கவே!!

#HappyBdayModiji
#HappyBirthdayDaddy
#SevaSamarpan
#தேசம்_வாழ_நமோ_வாழ்க.

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan (Modi is My Familyman)

Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Dec 10
🌺போகலாமா நரகலோகம்...😃🤣🌺

யமலோகத்திற்கு சென்ற வாஜ்பாயையும் கட்டுமரத்தையும் பாவ-புண்ணிய கணக்கு பார்க்க கூட்டிச் சென்றனர் சித்திரகுப்தர்கள்.

யமதர்மராஜா முதலில் வாஜ்பாயைப் பார்த்து கேட்டார்,

”யார் இது ? இவர் புண்ணிய-பாவ கணக்கு என்ன ?”

”ஐயா இவர் பாரத பிரதமராக இருந்தார். Image
இவர் வாழும் போதெல்லாம் தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்தவர். திருமணம்கூட செய்து கொள்ளாமல் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.”

”அப்படியா... சரி இவருக்கு ஸ்வர்க போகத்தைக் கொடு.”

”யமதர்மராஜரே...” என்றார் வாஜ்பாய்.

”ம்... சொல்லுங்கள் தர்ம சிரேஷ்டரே...”
”ஐயா நான் செய்த புண்யத்தில் என்னைப் பிரதமராக தேர்ந்தெடுக்க வாக்களித்த மக்களுக்கும் பங்குண்டு. அவர்கள் வாக்களிக்காவிட்டால் எனக்கெப்படி இந்த புண்ணியம் செய்யும் பேறு கிடைத்திருக்கும் ? ஆகவே அவர்களுக்கும் ஸ்வர்க போகம் கிடைக்கட்டும்.” எனக் கேட்டார்.

”ததாஸ்து.” என்றார் யமதர்மராஜா. Image
Read 8 tweets
Nov 11
🌺ஹிந்துக்களுக்கு எச்சரிக்கை...🌺

📝TN DMK CHIEF MINISTER M K STALIN's GOVERNANCE : 04-11-2024.

📝தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைத்திருக்கிறது. மிக விரைவில் கணக்கெடுக்க வீடு வீடாக வருவார்கள்.

அப்போது உங்கள் ஜாதியை மட்டும் சொன்னால் போதாது.❌ Image
கூடவே மதத்தையும் எழுதச்சொல்ல வேண்டும். உதாரணமாக...
💪கொங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஜாதியைச் சொல்லும்போது,
🚩ஹிந்து கொங்கு🚩 என்று சொல்லவேண்டும்.

💪நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஜாதியைச் சொல்லும்போது
🚩ஹிந்து நாயுடு🚩 என்று சொல்ல வேண்டும். Image
Image
📝2011 CENSUS-ல் கேட்கப்பட்ட கேள்விகளை அளித்துள்ளோம்.(Ref:- )

இதில் Religion-க்கு அடுத்து Scheduled Caste & Tribe பற்றிய கேள்வி வருகிறது.ஆனால் அதற்கு முன்னால்
🌟NATIONALITY🌟 என்ற கேள்வி ஏனில்லை?

எத்தனையோ பேர் OCI Greencard Holders இன்னும் பாரதத்தில்census.gov.in
Read 18 tweets
Nov 7
🌺போதுமடா கூக்குரல்....🌺

💥வெள்ளக்காரன் அடிமைகள் பிராமண எதிர்ப்பு செய்ய ஆரம்பித்தது ஏன்?

💥சிப்பாய்க் கலகத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தது மங்கள் பாண்டே என்ற பிராமணர்.

💥வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற வெள்ளையனின் பாலியல் வன்முறைகள் மற்றும் ஊழல்களை
வெளிக்கொண்டு வந்ததற்காக பிரிட்டிஷாரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் இந்தியர் நந்தகுமார் ஒரு பிராமணர்.

💥பகத்சிங்குடன் தூக்கு மேடையேறிய தேசபக்தர் சிவராம் ராஜகுரு, வெள்ளைக்காரன் கையால் சாகமாட்டேன் என்று தன்னைத்தானே சுட்டுக்கொன்ற சந்திரசேகர ஆசாத் இருவரும் பிராமணர்கள்.
💥இந்திய சுதந்திரத்துக்காக 18 வயதில் தூக்குமேடை ஏறிய மிக இளைய தேசபக்தன் குதிராம் போஸ் ஒரு பிராமணர்.

💥பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தன் நான்கு குழந்தைகளையும், தன்னையும் தேசத்துக்காகத் தியாகம் செய்த பத்மாசனி ஒரு பிராமணப்பெண்.
Read 12 tweets
Oct 28
🌺காளி புறப்படு நீயே...🌺

ஓடிவந்தே யணைக்கின்றாள் சக்தியவள் - தனைப்
பாடிநின்றே வேண்டுகிறாள் மகவெனவே
நாடியதோர் நல்லுறக்க மவள்மடியில் - இங்கு
தேடியதோர் அருள்மாரி பாரதத்தில்
பாரதியும் ஏங்கியதோர் நானிலமே - எதிர்ப்
பாரதிரும் தீமையழி வேட்டையுமே Image
பாருனதே பதம்பற்றக் கேட்டிடுதே - வந்து
பாரெமையே தாயேயெனுங் கூக்குரலே

ஆன்மிக வழிநடந்த ஆயிரமாம் - நல்ல
ஆன்மாக்கள் அலைந்ததுவோர் தேசமிதே
ஆன்மஅகதி யாகியின்று திக்கொழிந்து - அந்த
ஆன்மிகம் அழியமெல்ல அலைகிறதே
பாரடிநீ காளியுந்தன் பாரதத்தை - அதில்
பாரடிநீ காளியாம் படுந்துயரை Image
பாரடிநீ காளியுந்தன் கோயிலதை - உற்றுப்
பாரடிநீ அதிற்கள்ளன் ஆட்டமதை

சாதுக்கள் வனத்திலுந்தன் நினைவினிலே - பிறிது
ஏதுந்தான் நினைவின்றி தவத்தினிலே
மாதுக்கள் அகத்திலுந்தன் தொழுகையிலே - அடி
ஏதுந்தான் செய்வாயெனும் ஏக்கத்திலே
நாவுதடித் தெழுகிறதே வார்த்தையிலே - எமைக் Image
Read 9 tweets
Sep 20
🌺Work hard because the country is ours...🌺

America has been a superpower for the last 100 years. They have destroyed every country that challenged them. When Japan challenged, they destroyed. When USSR challenged, they broke them into 17 pieces. When Iraq raised its head,
they destroyed. They did the same with Iran. Nowadays it is China. But with India gaining more geopolitical significance, India’s turn has come.

For the last 100 years, American industrialists have dominated the top ten industrialists of the world. 8-9 out of top 10 were only
American industrialists, no one else is far away.

When China's "Jake Ma" secured the third position, "lobbying" started against him and he had to run away. They are now after Indian businessmen like Adani and Ambani.

America's strength is its industry. It controls the whole
Read 20 tweets
Aug 11
🌺Islamic Brahmin Agraharams in Tamil Nadu🌺

Agraharams in Tamil Nadu are increasingly turning Islamic at an alarming pace.

Agraharams are centuries-old ancient traditional Brahmin settlements in villages. It consists of row houses flanking both sides of a road with its own Image
Temple and all activities of the residents based on the Temple ecosystem. The Agraharam row houses, also known as Chaturvedimangalams are very well planned, spacious, and uniquely built structures to suit the Dharmic lifestyle of the Brahmanas.
Agraharams incorporated a way of life centred around temples and religion and was spread all over South India.

When we toured Tanjore, Thiruvarur, Nagapattinam and Karaikal districts, we were shocked by the scenes we saw in the Agraharams.
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(