C . களவாடிய மொத்த தொகை : 10,000,000,000,000(பத்து டிரில்லியன் கோடிகள் ) எவரும் நேரடியாகவோ , மறைமுகமாகவோ - RSS, பிஜேபி, பஜ்ரங்தள், ராம்சேனா மற்றும் விஎச்பி யை சார்ந்தவர்கள் இல்லை.
இவர்கள் யாரும் மே 1, 2014 பிறகு கடன்பெற வில்லை( இவர்கள் கடன் பெற்றது 2004 -2014ஏப்ரல் வரை) ....D
D. அது காங்கிரஸின் ஆட்சி காலம். அனைத்து களவாணிதனங்களும் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு நிறுத்தப்பட்டது . ஆனால் பழி போடுவது மோடி ஜீ மீது.
இந்த நூதன திருடர்களை மக்களிடம் அடையாளப்படுத்த வேண்டும் .
மொழியாக்கம் மட்டுமே நான்.
நன்றி : pharma friends
அனைவரும் RT, like and share Please .
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh