This is a directory of 37,000 Youtube videos of Carnatic Music, searchable by Raga/Artiste/Composer/Kriti. A Bangalorean has aggregated this by crawling though Youtube.
Some interesting data from him on this collection :
Total : 17536 hours
M. Balamurali Krishna : 443 hours
T. M. Krishna : 304 hours
Sanjay Subramanian : 265 hours
M. S. Subbulakshmi : 264 hours
Lalgudi Jayaraman : 233 hours
Semmangudi Srinivasa Iyer : 228 hours
M. D. Ramanathan : 221 hours
M. S. Gopalakrishnan : 174 hours
T. N. Seshagopalan : 170 hours
Sudha Raghunathan : 163 hours
M. L. Vasanthakumari : 163 hours
K. V. Narayanaswamy : 151 hours
Mandolin U. Srinivas : 147 hours
Maharajapuram Santhanam : 139 hours
டேபிள் மேல இருந்த எல்லா டப்பாவையும் தொறந்து பாத்தேன். விதவிதமா 'குக்கீஸ்', சாக்லேட் கட்டிகள்... இருந்தன. அட சட்... ஒண்ணுமே உருப்படியா இல்ல.
ருக்கு.... வாய் நமநமன்னு இருக்கு... ருக்கு. கொறிக்கறதுக்கு ஏதாவது தரியா?
ஏன் சீனி.. படுத்தற? இப்பதான சாப்டு எழுந்த. நீ சொல்வியே.. அந்த பைலு மாமா மாதிரி சாப்டுட்டு கை அலம்பின ஈரம் காயறத்துக்குள்ள வேற என்ன சாப்ட இருக்குன்னு கேக்றியே? ஞாயமா இருக்கா சொல்லு? எழுபது வயசாச்சு. இன்னும் இதக் கொண்டா அதக் கொண்டானா எப்படி?
My Mother's saree pallu
I don’t think our kids know what a pallu is as mothers now rarely wear saree. The principle use of Ma’s pallu was to provide the elegance to her drape. But along with that, it also served as a potholder for removing hot pans from the stove.
It was wonderful for drying children’s tears, and on occasion was even used for cleaning out dirty ears and as a hand towel.
For sleeping kids her lap was the mattress and her pallu the warm cover.
When guests came, those pallus were ideal hiding places for shy kids..
And when going out as little kids, the pallu became an anchor, a guide to follow the Mom in the big bad world
And when the weather was cold, Maa wrapped it around her arms.
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?
நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது.
சிவன் : என்ன குற்றம் கண்டீர்?
நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்?
சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி
ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே
கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து
எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து
வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே
நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்?
சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்புமாவிற்குத்தான் ஈடு இணை உண்டோ? என்பதே இதன் பொருள்.
It has been taught that the word "Hindu" is a corruption of the Arabic or Parsi word "Sindhu".
In the time of the Mughals and the English, the lie was spread among the common people that this was the name of our Sanatana Dharma.
But how untrue is that
Wrong, it's documentary
Note the proof.
Request to share forward in all your groups by reading this.
* The word "Hindu" is "heenam dushyati iti hindu:" *
That is, he who 'abandons ignorance and inferiority' is a Hindu.
The word 'Hindu' is a true Sanskrit word that has existed for ages. If this Sanskrit word is idolized then heena + du = that is
It is difficult to understand the meaning of one who stays away from bad thoughts.