தமிழகத்திற்கு ரூ.183.67கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,285.67கோடி என மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை
தெரிவித்துள்ளது.
இத்துடன் 17 மாநிலங்களுக்கு, வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தின் 7-வது மாதத் தவணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தத் தொகை ரூ.9,871 கோடியாகும்.
இந்தத் தவணையுடன் நடப்பு நிதியாண்டில் தகுதியான மாநிலங்களுக்கு வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியமாக ரூ.69,097 கோடி வழங்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் 275-வது சட்டப்பிரிவுப்படி வருவாய் பகிர்வுக்குப் பிந்தையப் பற்றாக்குறை மானியம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
வருவாய் பகிர்வுக்குப் பின் மாநிலங்களின் கணக்குகளில் பற்றாக்குறையைப் போக்க 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியம் மாதத் தவணைகளாக வழங்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தை நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது
இதற்குத் தகுதியான மாநிலங்களை நிதி ஆணையம் முடிவு செய்கிறது. 2021-22ஆம் நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட பகிர்வைக் கணக்கில்கொண்டு மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவுக்கு இடையேயான பற்றாக்குறை அடிப்படையில் இது முடிவு செய்யப்படுகிறது.
2021-22-ஆம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு ரூ.1,18,452 கோடி வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தை 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இவற்றில் இதுவரை ரூ.69,097 கோடி (58.33%) வழங்கப்பட்டுள்ளது.ஆந்திரப்பிரதேசம், அசாம், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா,
கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம். நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
திமுகவின் இந்த தற்காலிக வெற்றி…ஜனநாயகத்தின் தற்காலிகத் தோல்வி… அண்ணாமலை @annamalai_k #தலைவர்100
திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தேர்தல் நாடகத்தின் இறுதிக்காட்சி உறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
வழங்கப்பட்டுவிட்டது அதை நிறைவேற்ற மாற்றுக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் எல்லாம் கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம், #தலைவர்100
கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம்
காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம், மிகக் கேவலம். காரணமில்லாமல் தன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீட்டின் முன்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் தீக்குளித்தார். #தலைவர்100
தமிழகத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்று சிலம்பம். பல நூறு ஆண்டு பழமையான இந்த விளையாட்டை ஆண்டு தோறும் பல நூறு மாணவர்கள் மட்டுமே கற்று வருகின்றனர்.மேலும் இதன் மீது ஆர்வம் குறைந்து வருகிறது.இதனை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் சிலம்பத்திற்கு அங்கிகாரம் வழங்க வேண்டும் என,
மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து பாஜக சார்பில் சிலம்பாட்டத்தை, ‘கேலோ இந்தியா’ எனப்படும் விளையாட்டு வளர்ச்சிக்கான,
எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைவரும் மோடிஜி என்ன செய்தார், கழிப்பறைகளை மட்டுமே கட்டினார், துடைப்பத்தை எடுத்தார், சுத்தம் செய்தார், நோட்டுகளை தடை செய்தார் என்று சொல்கிறார்கள். எனவே இன்று வாருங்கள், இந்த தாய் பாரதியின் மகன் தனது மனதைப் பற்றி சொல்கிறார்,
இந்த 7 வருடங்களில் அந்த பாரதியின் அன்பு மகன் என்ன செய்தார்.
----------------------------
*முதல் சாதனை*,,,,, மோடிஜி, பிரிட்டனில் நடந்த 53 நாடுகளின் கூட்டம், 200 ஆண்டுகள் நம் நாட்டை அடிமைப்படுத்திய பொதுத் தலைவரானார்,இதன் காரணமாக,ஒவ்வொரு இந்தியரின் நெஞ்சு பெருமையுடன் அகல வேண்டும்.
*இரண்டாவது சாதனை*,,,,, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா பெரிய வெற்றி பெற்றுள்ளது ,,, அதிக வாக்குகள் பெற்ற உறுப்பினர் ,, 97 வாக்குகள் தேவை, 188 வாக்குகள் கிடைத்தது ,,,, இன்னும் இந்திய மக்கள் கேட்பார்கள் மோடி ஏன் வெளிநாடு செல்கிறார் ,,, ,
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டிற்கு அங்கீகாரம் அளித்த மத்திய மோடி அரசு!
மத்திய அரசின் “கேலா இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்திருப்பது மேலும் பெருமை சேர்த்துள்ளது மத்திய மோடி அரசு . சமீபத்தில் தான் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி சுப்ரமணிய பாரதியார் பெயரில் பனாரஸ் பல்கலைக்காகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை
மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் தி.மு.க! தற்கொலைக்கு தூண்டினால் குற்றவியல் சட்டம் பாயும்! அதிரடியில் அண்ணாமலை !
பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அவர்கள் திமுக மற்றும் காங்கிரசை கடுமையான
காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையுடன் இருந்த கள்ள உறவால் இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கபட்டனர். மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. தற்போதைய ஆட்சியில்
நீட்டை எதிர்க்கும் யாருக்குமே சொல்புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை.
தேர்தலில் ஜெயிக்க திமுகவின் தேர்தல் அறிக்கையின் பக்கம் 53 ல் 160 வது பாராவில் “ஆட்சி அமைத்த முதல் சட்ட சபைக் கூட்டத் தொடரிலேயே நீட்டை ரத்து செய்து சட்டமியற்றி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்படும்” என்று கூறி புலி வாலைப் பிடித்துக் கொண்டார்கள்
இனி விட்டால் கடித்துவிடும்.
பல சட்ட நிபுணர்களை வைத்துள்ள திமுக நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுகளை எதிர்த்து வழக்கு தொடுக்காமல் இருப்பது ஏன்? வழக்கில் தோல்வியே மிஞ்சும்.பிறகு நீட்டை வைத்து அரசியல் செய்ய இயலாது என்பதால்தான்.