திமுகவின் இந்த தற்காலிக வெற்றி…ஜனநாயகத்தின் தற்காலிகத் தோல்வி… அண்ணாமலை @annamalai_k #தலைவர்100
திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தேர்தல் நாடகத்தின் இறுதிக்காட்சி உறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
வழங்கப்பட்டுவிட்டது அதை நிறைவேற்ற மாற்றுக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் எல்லாம் கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம், #தலைவர்100
கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம்
காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம், மிகக் கேவலம். காரணமில்லாமல் தன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீட்டின் முன்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் தீக்குளித்தார். #தலைவர்100
மருத்துவமனையில் இறந்துவிட்டார். இப்படியாக மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் வெற்றிக்கான முன்னுரையை வேட்புமனுத்தாக்கல் தொடக்கத்திலேயே எழுதத் தொடங்கி விட்டது. #தலைவர்100
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைத்த பிறகு அவர்களில் மிக
விசுவாசியாக நடந்து கொள்வதில் தமிழக காவல்துறை போட்டியின்றி முதலிடத்தில் இருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலை பார்க்கும்போது, #தலைவர்100
மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினருக்கு காட்டிய எஜமான விசுவாசம் தமிழக காவல்துறையையே மிஞ்சிவிட்டது.இன்னும் சொல்லப்போனால் மாநில தேர்தல் ஆணையமும் தமிழக காவல்துறையும் கைகோர்த்துக் கொண்டு திமுகவின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அவலத்தை தமிழக மக்கள் முகம் சுளித்து, #தலைவர்100
பார்த்துக் கொண்டிருந்தனர். மாநில தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு… அதனிடம் அரசியல் கட்சிகள்
வாலாட்ட முடியாது என்பது சட்டம்… ஆனால் தமிழகத்தில் நடைபெற்றது மகாமட்டம். #தலைவர்100
ஆளும் கட்சியின் உத்தரவை நிறைவேற்றும் அடிமைகளாக தேர்தல்
ஆணையம் இங்கு நடந்து கொண்டதை மத்திய அரசும் நீதிமன்றமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். #தலைவர்100
தேர்தலை நேர்மையாக நடத்துவது ஆணையத்தின் தார்மீக பொறுப்பு அதிலும் இம்முறை நீதிமன்றம் தலையிட்டு எச்சரிக்கைகள் விடுத்தபோது தமிழகத்தில்
உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என்று மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திற்கு உறுதி அளித்திருந்தது. #தலைவர்100
ஆனால் நடந்தது வேறு அது நேர்மாறு அது நேர்மைக்கும் மாறு வாக்குச்சாவடியும், வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு கட்டிடமும், வாக்கு எண்ணும்
மையமும் ஆன இவையெல்லாம் மிகவும் முக்கியமான தளங்கள் இங்கெல்லாம் கண்காணிப்புக் கேமரா வெறும் கண்துடைப்புக்காக மட்டும் வைக்கப்பட்டிருந்தது. #தலைவர்100
பல கேமராக்கள் வேலை செய்யவில்லை ஒரு சில கேமராக்கள் வேலை செய்தபோதும் அவையெல்லாம் திமுகவை எதிர்ப்பவர்களை உள்ளே விடாது தடுக்க
மட்டுமே பயன்பட்டது.ஆட்சியை தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே தான் கொடுத்த வாக்குறுதிகளில் எல்லாம் பின்வாங்கி திமுகவின் அரசியல் சாயம், #தலைவர்100
வெளுக்கத் தொடங்கிவிட்டதால்,ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பொய்யான வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி வீசினார்கள். ஆட்சி தொடங்கியவுடனேயே தாங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதை அவர்கள் உணர்ந்திருந்தாலும், #தலைவர்100
அது தேர்தலின் மூலமாக வெளிப்பட்டு விடக்கூடாது என்று மாநில தேர்தல் ஆணையத்தின் துணையுடனும் காவல் துறையினரின் அராஜகத்துடனும் திமுகவினர் சாதுரியமாக சதிச் செயல்களை செய்தனர். #தலைவர்100
மக்களின் நம்பிக்கையை இழந்த திமுகவின் இந்த அச்ச உணர்வு மிக வெளிப்படையாகத் தெரிந்தது தோழமை அதிமுக கட்சியின் நிர்வாகிகளும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் பரவலாக அனைத்து தொகுதிகளிலும் காரணங்கள் ஏதுமின்றி கைதுசெய்யப்பட்டனர். #தலைவர்100
அவர்களையெல்லாம் தேர்தல் பணியை பார்க்க விடாது தடுப்பதற்காக திமுக அரசு காவல்துறையின் உதவியுடன் மாற்றுக் கட்சியினரை பல தொகுதிகளில் கைது செய்தனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் வெளிப்படையான தன்மை கடைபிடிக்கப்படவில்லை. #தலைவர்100
வாக்கு எண்ணிக்கை மிகத் தாமதமாகவும் சில இடங்களில் மாற்றுக் கட்சியினரை வெளியேற்றிய பின் ரகசியமாகவும் நடைபெற்றது, உண்மைக்கு மாறாக வாக்கு எண்ணிக்கைகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டன. சில இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களையும் தோல்வியுற்றவர்களாக அறிவித்த, #தலைவர்100
கொடுமையும் நடைபெற்றது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் வேட்பாளர்கள் தடுக்கப்பட்ட போதும்,
பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்ட போதும், காவல்துறையினர் அத்துமீறிய போதும்,பாரதிய ஜனதா கட்சிக்கும், எங்களது தோழமை கட்சியினருக்கும் வாக்களித்த
ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும், #தலைவர்100
கடினமான சூழலில் கடமை தவறாமல் பணியாற்றிய பாஜகவின் தோழமைக் கட்சியின் தொண்டர்களுக்கும் எங்கள்
அன்பையும், நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு ரூ.183.67கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,285.67கோடி என மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை
தெரிவித்துள்ளது.
இத்துடன் 17 மாநிலங்களுக்கு, வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தின் 7-வது மாதத் தவணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தத் தொகை ரூ.9,871 கோடியாகும்.
தமிழகத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்று சிலம்பம். பல நூறு ஆண்டு பழமையான இந்த விளையாட்டை ஆண்டு தோறும் பல நூறு மாணவர்கள் மட்டுமே கற்று வருகின்றனர்.மேலும் இதன் மீது ஆர்வம் குறைந்து வருகிறது.இதனை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் சிலம்பத்திற்கு அங்கிகாரம் வழங்க வேண்டும் என,
மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து பாஜக சார்பில் சிலம்பாட்டத்தை, ‘கேலோ இந்தியா’ எனப்படும் விளையாட்டு வளர்ச்சிக்கான,
எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைவரும் மோடிஜி என்ன செய்தார், கழிப்பறைகளை மட்டுமே கட்டினார், துடைப்பத்தை எடுத்தார், சுத்தம் செய்தார், நோட்டுகளை தடை செய்தார் என்று சொல்கிறார்கள். எனவே இன்று வாருங்கள், இந்த தாய் பாரதியின் மகன் தனது மனதைப் பற்றி சொல்கிறார்,
இந்த 7 வருடங்களில் அந்த பாரதியின் அன்பு மகன் என்ன செய்தார்.
----------------------------
*முதல் சாதனை*,,,,, மோடிஜி, பிரிட்டனில் நடந்த 53 நாடுகளின் கூட்டம், 200 ஆண்டுகள் நம் நாட்டை அடிமைப்படுத்திய பொதுத் தலைவரானார்,இதன் காரணமாக,ஒவ்வொரு இந்தியரின் நெஞ்சு பெருமையுடன் அகல வேண்டும்.
*இரண்டாவது சாதனை*,,,,, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா பெரிய வெற்றி பெற்றுள்ளது ,,, அதிக வாக்குகள் பெற்ற உறுப்பினர் ,, 97 வாக்குகள் தேவை, 188 வாக்குகள் கிடைத்தது ,,,, இன்னும் இந்திய மக்கள் கேட்பார்கள் மோடி ஏன் வெளிநாடு செல்கிறார் ,,, ,
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டிற்கு அங்கீகாரம் அளித்த மத்திய மோடி அரசு!
மத்திய அரசின் “கேலா இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்திருப்பது மேலும் பெருமை சேர்த்துள்ளது மத்திய மோடி அரசு . சமீபத்தில் தான் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி சுப்ரமணிய பாரதியார் பெயரில் பனாரஸ் பல்கலைக்காகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை
மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் தி.மு.க! தற்கொலைக்கு தூண்டினால் குற்றவியல் சட்டம் பாயும்! அதிரடியில் அண்ணாமலை !
பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அவர்கள் திமுக மற்றும் காங்கிரசை கடுமையான
காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையுடன் இருந்த கள்ள உறவால் இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கபட்டனர். மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. தற்போதைய ஆட்சியில்
நீட்டை எதிர்க்கும் யாருக்குமே சொல்புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை.
தேர்தலில் ஜெயிக்க திமுகவின் தேர்தல் அறிக்கையின் பக்கம் 53 ல் 160 வது பாராவில் “ஆட்சி அமைத்த முதல் சட்ட சபைக் கூட்டத் தொடரிலேயே நீட்டை ரத்து செய்து சட்டமியற்றி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்படும்” என்று கூறி புலி வாலைப் பிடித்துக் கொண்டார்கள்
இனி விட்டால் கடித்துவிடும்.
பல சட்ட நிபுணர்களை வைத்துள்ள திமுக நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுகளை எதிர்த்து வழக்கு தொடுக்காமல் இருப்பது ஏன்? வழக்கில் தோல்வியே மிஞ்சும்.பிறகு நீட்டை வைத்து அரசியல் செய்ய இயலாது என்பதால்தான்.