நாப்கின் ஒன்றும் கேவலம் இல்லையடா என் பைத்தியக்கார மகனே... உங்கள் மனநிலை தான் கேவலமாக உள்ளது . ஸ்டாலின் இல்லை ராஜா , உங்களது A டீம் ஆன பிஜேபி தான் அதை முதலில் கூறியது.
மேலும் ஆதாரங்களை பார்க்க கீழே உள்ள Threadகளை காணவும்
முதன் முதலாக " இலவச நாப்கின் திட்டம் " செயல் படுத்தியதே அதிமுக தான் . அதை 2011 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா அம்மையார் தான் கொண்டு வந்துள்ளார் . அதன் பிறகு மோடி அவர்கள் " இலவச நாப்கின் திட்டம் " வாக்குறுதியை தந்தார். அதற்கான ஆதாரம் கீழே உள்ள புகைப்படத்தை காணவும் .
செல்வி ஜெயலலிதா அம்மையார் அறிமுகம் செய்த இலவச நாப்கின் திட்டத்தின் வலைதள இடுக்கை கீழே நீல நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது . தவறாமல் அதை பார்க்கவும் .
இது மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரம் திட்டத்தின் (MHS) ஒரு பகுதியாகும், இதில் சானிட்டரி பேட்களை வாங்க மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் உதான் என்ற பெயரில் ஏப்ரல் 2019 முதல் டெல்லி அரசால் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் டெல்லியில் சுமார் 30 ஆயிரம் பெண்களுக்கு ₹1 மதிப்பிலான நாப்கின்கள் போய் சேரவில்லை. அதற்குரிய ஆதாரம் கீழே புகைப்படத்தில் காணவும் .
இவை எல்லாம் தெரியாமல் தற்குறி போல் பேசுவதை தவிர்த்தல் நன்று மகனே. அதையும் மீறி இப்படியே உலரிக்கொண்டு இருந்தால் வகுந்து விடுவேன். "நாதக"வும் சரி "பாஜக"வும் சரி , தற்குறிகளுக்கு பஞ்சம் இல்லா கட்சிகளாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது 😊. #ஒன்றியஉயிரினங்கள்#மோடியாவது_மயிராவது
எனக்கு இந்த காணொளியை அனுப்பிய எனது தோழி @manimegalai199 விர்க்கு மிக்க நன்றி 🙏 .
" பெரியார் கொள்கைக்கு குழிதொண்டிய திராவிட கழகம் " என்னும் நூலை யார் எழுதினார் என்று நான் கூறுகிறேன் @BjpKalyaan 😉.
கீழே உள்ள அனைத்து threads களையும் தவறாமல் பார்க்கவும் .
V Anaimuthu did 12 works in 21 publications in 3 languages and 181 library holdings , namely .
1 . Contribution of Periyar E.V.R. to the progress of atheism ( English )
2. பெரியார் ஈ வே ரா சிந்தனைகள் : பதிப்பாசிரியர் முன்னுரை = Thoughts of Periyar E.V.R.
3. பெரியார் ஈ வே ரா சிந்தனைகள் 4. தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி 5. இந்திய அரசியல் சட்டம் , ஒரு மோசடி 6. வகுப்புறிமைப் போராட்டம் ஏன் ? 7. பெரியாரின் அயல்நாட்டு பயணக் குறிப்புகள் 8. இந்திய அரசு எங்கே போகிறது ? 9. Giani Zail Singh : the saviour of backward classes ( English )