" பெரியார் கொள்கைக்கு குழிதொண்டிய திராவிட கழகம் " என்னும் நூலை யார் எழுதினார் என்று நான் கூறுகிறேன் @BjpKalyaan 😉.
கீழே உள்ள அனைத்து threads களையும் தவறாமல் பார்க்கவும் .
V Anaimuthu did 12 works in 21 publications in 3 languages and 181 library holdings , namely .
1 . Contribution of Periyar E.V.R. to the progress of atheism ( English )
2. பெரியார் ஈ வே ரா சிந்தனைகள் : பதிப்பாசிரியர் முன்னுரை = Thoughts of Periyar E.V.R.
3. பெரியார் ஈ வே ரா சிந்தனைகள் 4. தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி 5. இந்திய அரசியல் சட்டம் , ஒரு மோசடி 6. வகுப்புறிமைப் போராட்டம் ஏன் ? 7. பெரியாரின் அயல்நாட்டு பயணக் குறிப்புகள் 8. இந்திய அரசு எங்கே போகிறது ? 9. Giani Zail Singh : the saviour of backward classes ( English )
10. Media India dan golongan tertindas ( Malay lang ) 11. தமிழீழத் தமிழரை இலங்கை மலையகத் தமிழரை நீங்களும் பாருங்கள் ! நீங்களும் பேசுங்கள் . 12. Whither backward classes? ( English )
மேற்கொண்ட நூல்கள் மட்டுமே ( 12 படைப்புகள் ) மட்டுமே வே ஆனைமுத்து ஐயா அவர்கள் படைத்துள்ளார் . அதற்கான ஆதாரங்கள் கீழே புகைப்படமாக கொடுத்துள்ளேன் . அந்த வலைத்தளத்தின் இடுக்கை நீல நிறத்தில் கீழே உள்ளது.
தாங்கள் இடுக்கை இட்ட புகைப்படம் கீழே உள்ளது . இதுதானா என்று பார்த்துக்கொள்ளவும் @BjpKalyaan
அது ஒரு போலியான வலைதளம் " tamilhindu.com " . நீங்கள் பதிவிட்ட புகைப்படம் " ம. வெங்கடேசன் " என்பவரால் போலியாக உருவாக்கப்பட்ட வறிகள் . அவன் அம்பேத்கரை பற்றியும் தவறான வரிகளை புத்தகமாக எழுதியுள்ளான் .
அவன் பிஜேபி கட்சியை சார்ந்தவன் . மத கலவரம் தூண்டும் மத்திய சங்கி. இவன் பிஜேபி தான் என்ற ஆதாரம் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள் .
அந்த போலியான வலைத்தளத்தின் இடுக்கயை கீழே உள்ள Linkல் போய் காணவும் .
இப்படி நீங்கள் செய்யும் தவறினை அடுத்தவர்கள் மேல் குற்றத்தை சாட்டினால் இதுதான் நிலைமை @BjpKalyaan 🙂.
என்னிடம் உள்ள ஆதாரங்களை விட தங்களிடம் இருந்தால் தவறாமல் comments section ல் பகிரவும் தம்பிகளே மற்றும் சங்கிகளே 😊. ஆதாரம் தவறாக இருந்தால் என்னிடம் செருப்படிகள் வாங்க தயாராக இருங்கள் தம்பிகளே மற்றும் சங்கிகளே 😇. #ஒன்றியஉயிரினங்கள்#மோடியாவது_மயிராவது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாப்கின் ஒன்றும் கேவலம் இல்லையடா என் பைத்தியக்கார மகனே... உங்கள் மனநிலை தான் கேவலமாக உள்ளது . ஸ்டாலின் இல்லை ராஜா , உங்களது A டீம் ஆன பிஜேபி தான் அதை முதலில் கூறியது.
மேலும் ஆதாரங்களை பார்க்க கீழே உள்ள Threadகளை காணவும்
முதன் முதலாக " இலவச நாப்கின் திட்டம் " செயல் படுத்தியதே அதிமுக தான் . அதை 2011 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா அம்மையார் தான் கொண்டு வந்துள்ளார் . அதன் பிறகு மோடி அவர்கள் " இலவச நாப்கின் திட்டம் " வாக்குறுதியை தந்தார். அதற்கான ஆதாரம் கீழே உள்ள புகைப்படத்தை காணவும் .
செல்வி ஜெயலலிதா அம்மையார் அறிமுகம் செய்த இலவச நாப்கின் திட்டத்தின் வலைதள இடுக்கை கீழே நீல நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது . தவறாமல் அதை பார்க்கவும் .