ஈவேரா பற்றி... அண்ணாத்தொர... கருணாநிதி போன்றோர் பேசினது... எழுதினதுலாம்... இப்பத்திய காலத்தில் பதிஞ்சால்... அவதூறு கேஸ் போடுறாங்களாம்... அப்படின்னா... அப்படில்லாம் அவர்கள்
ஈவேரா பற்றிய ஆவண தொகுப்பாக படம் ஒன்னு எடுத்தானுக திகத்திராபைகள்... அதில்... ஈவேரா ரெட்டைமலை சீனிவாசன்கிட்ட பேசுவதாக காட்சி வருது... (1:24:0 ல இருந்து ஆரம்பமாகுது..)
அதில்... எவ்வளவு நுட்பமாக திருட்டுத்தனம் பண்ணியிருக்கானுக என்றால்...
ஈவேரா... சீனிவாசனை பெயர் சொல்லுவதாகவும்... சீனிவாசன்... ஐயா என்று பணிந்து பேசுவதாகவும் போகும் அந்த காட்சியில்.... சீனிவாசனுக்கு... சமூக மேம்பாடு , சீர்திருத்தம் பற்றி ஈவேரா போதிப்பதாக நீளுகிறது...
இதில் விசயம் என்னவெனில்...
ஈவேரா பொறந்தது 1879ஆவது வருசம்...
கம்பு சுத்த
ஆரம்பிச்சது... 1919களில் இருந்து....
ஆனால்...
ரெட்டைமலை சீனிவாசன் பொறந்தது... 1859 ஆவது வருசம்....
அவர் பறையர் மகாஜன சபையை ஆரம்பிச்சது... பறையன்ங்கிற பெயர்ல மாதாந்திர பத்திரிக்கை ஆரம்பிச்சது... 1891ஆவது வருசம்...
(அப்போது ஈவேராவுக்கு வயசு 12..)
1893 -- 1900 வரை... பறையன்
என்றபெயரில் பத்திரிகையும் நடத்தியிருக்கார்...
ஈவேரா "மைனராக" .. ஊர் மேய்ஞ்சிட்டு திரிஞ்ச காலத்துல... 13வயசு நாகம்மையை கல்யாணம் பண்ணிக்கிட்ட காலத்தில்...
சீனிவாசன் சொந்தமாக பத்திரிக்கை நடத்தியிருக்கிறார்...
இந்த லட்சணத்துலதான்... இவனுக இப்போ...
ஈவேரா ... சீனிவாசனுக்கு சமூக நீதி சொல்லிக்கொடுப்பதாகவும்... ஈவேராவைவிட... சீனிவாசனுக்கு வயது குறைவுங்கிறதாகவும்... படமாக்கி வச்சிருக்கானுக...
ப்ளடி திருட்டுத்திராவிடத்திராபைகள்..
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh