நடுவில் இருந்த Buffer state திபேத் காப்பாற்ற பட்டிருக்கலாம்.
ஆனால், எவருடனும் கலந்தாலோசிக்காமல்...
நேபாள மன்னரின் கோரிக்கையை 'முடியாது' என்று தன்னிச்சையாக (autocratic) முடிவு எடுத்தது...
உன் முப்பாட்டன் நேரு.
இது உனக்கு தெரியுமா ராகுல்?
1962இல் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி...
இந்தியா அணு ஆயுத சோதனை (Detonation of Nuclear device) செய்ய முன்வந்தார்.
அன்று அதை செய்திருந்தால்...
அன்றே ஆசியாவில் சைனாவுக்கும் முன்பே முதல் அணுஆயுத நாடாக இந்தியா மாறி இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் நாம் அணு ஆயுத நாடுகள் குழுவின் (Nuclear Supply Group - NSG) ஸ்தாபன மெம்பர்
ஆகியிருப்போம்.
1962ல் சைனாவும்,
1965ல் பாகிஸ்தானும் நம்மிடம் வாலாட்டி இருக்காது.யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அமெரிக்காவின் உதவியை மறுத்தவர் உன்முப்பாட்டன் நேரு.
இதுவும் உனக்கு தெரியுமா ராகுல்?
யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள் ராகுல்.
07/07/1974...
தமிழ் நாட்டின்
மானம் கப்பலேறிய நாள்.
அன்று தான் இந்திரா காந்தி *கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்.*
இந்த இமாலய தவறால்...
இன்று வரை தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப் படுகின்றனர்.
கச்சத்தீவு இராமநாதபுரம் அரசை சேர்ந்தது.
இந்து மகா சமுத்தித்தில் மூலோபாயமானது.
(strategic)
தமிழ்நாட்டை கேட்காமல்...
நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல்...
ஒரு ஒப்பந்தம் மூலம்...
(இது நீதிமன்றத்தில் இன்றும் செல்லாது)
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியவர் உன் பாட்டி இந்திரா காந்தி.
(அன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது திமுக.)
இதுவாவது தெரியுமா ராகுல்?
யாரிடம் கேட்க முடியுமோ
கேட்டு தெரிந்து கொள் ராகுல்.
ஜூன் 25, 1975...
ஆம்,உன் பாட்டி இந்திரா தன்பிரதமர் பதவியை சட்ட விரோதமாகதக்க வைத்துக் கொள்ள...
அரசியல் சட்டArticle 352 இன் கீழ்உள்நாட்டு அவசரநிலை (Internal emergency)அறிவித்த நாள்.
அன்று,திமுக உட்பட்ட எதிர்கட்சிகள் சிறையில் அடைக்கப்பட்டு
சித்திரவதை செய்யப்பட்ட தினம்.
அப்போது, இந்திராவின் மந்திரி சபையில் நிதி ராஜ்ய மந்திரி பிரணாப் முகர்ஜி என்ன கூறியுள்ளார் தெரியுமா?
அவரது புத்கம்
"The Dramatic Decade"
அத்தியாயம் "Midnight Drama"ல்...
"அரசியல் சட்டத்தில் உள்நாட்டு எமர்ஜென்சி அறிவிக்க வழி உண்டு என்பது
இந்திரா காந்திக்கும் ஜனாதிபதி ஃபக்ருதீன் அகமதுக்கும் தெரியாது.
அதை அவர்களுக்கு கூறியவர் வங்காள காங்கிரஸ் முதலமைச்சர் சித்தார்த் சங்கர் ரே."
"இந்திராவும் சித்தார்த் ரே வும் 20 நிமிடங்களில், ஆமாம் வெறும் 20 நிமிடங்களில் ஜனாதிபதியை அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட வைத்தார்கள்."
இதற்கு 'மந்திரி சபை ஒப்புதல் எங்கே?' என்று கேட்ட ஜனாதிபதிக்கு இந்திரா கடிதத்தில் என்ன சொன்னார் தெரியுமா ராகுல்?
"அவசரநிலை முடிவு நான் தனி ஒருவராக எடுத்த முடிவு.
எனவே இதற்கு தேவையான மந்திரி சபை தீர்மானம் என்னிடம் இல்லை.
மந்திரி சபையிடம் கேட்கவில்லை.
நாளை காலை அவர்களிடம் சொல்வேன்"
என்றார்.
அதாவது உன் பாட்டி (ஜனநாயகத்தை) உடைத்தால் அது மண்குடம் இல்லையா ராகுல்?
இதையும் தெரிந்து கொள் ராகுல்.
முப்பாட்டன், பாட்டி கதைக்கு பிறகு...
உன் அப்பன் ராஜீவ் காந்தி கதை சொல்கிறேன் கேள்.
இந்திய அமைதி காப்பு சேனையை (Indian Peace Keeping Force- IPKF) இலங்கைக்கு உன்
அப்பா எப்படி அனுப்பினார் தெரியுமா?
எதிர் கட்சிகளை விடு...
அவங்களை கலந்து ஆலோசனை செய்வது உங்க பரம்பரைக்கே கிடையாதே.
மந்திரி சபை,
வெளிவிகார துறை மந்திரி, நரசிம்ம ராவ்,
வெளி விவகார மந்திராலய செக்ரட்டரி...
ம்ஹூம்..
யாரையைம் கேட்கவில்லை.
ஏன்? என்று கேட்டதற்கு உன் அப்பா என்ன
சொன்னார் தெரியுமா?
"நான் ஏற்கனவே ஒரு டிவிஷன் படைகளை (23000 வீரர்கள்) இலங்கை செல்ல ஆணை (order) செய்து விட்டேன்" என்று.
இதனை வெளிவிவகார துறை ராஜ்ய மந்திரி, நட்வர் சிங் அவரோட புத்தகம்
"One Life is Not Enough" இல் வண்டவாளம் ஏற்றியுள்ளார்.
உன் அப்பா அன்று எடுத்த தவறான முடிவின் விலை
என்ன தெரியுமா ராகுல்?
*1200 இந்திய ராணுவ வீரர்களின் விலைமதிப்பற்ற உயிர்.*
தற்போது, மோதி அவர்கள் ராணுவ தியாகிகள் மெமோரியல் (Martyrs Memorial) திறந்தது...
'அரசியல்' என்று வாய் கூசாமல் பேசிய உனக்கு...
அன்று 'உயிர்தியாகம் செய்த 1200 IPKF வீரர்களுக்கு ஒரு மெமோரியல்கூட கட்டி அஞ்சலி
Hindus left Bangladesh 40 years ago Hindus left Kashmir 30 years ago
Hindus left Assam 25 years ago!
*Hindus started leaving Kerala 20 years ago without our knowledge.Thousands of Hindus from places around Kasaragod town have migrated to Karnataka.Hindus are leaving Bengal today!
Hindus to leave Bihar after 15 years!
Hindus to leave UP after 20 years!
Hindus to leave Mewat in Haryana after 25 years!
Hindus to leave Delhi, Maharashtra after 30 years!
Hindus to leave Tamil Nadu in 10 years!
In this situation, Hindus will leave India after 40 years.
சீனாவின் பணக்காரரான ஜாக் மா கூறுகிறார்:-* நீங்கள் குரங்கின் முன்னால் வாழைப்பழங்கள் மற்றும் நிறைய பணம் வைத்தால், குரங்கு வாழைப்பழத்தை எடுக்கும், பணம் அல்ல. ஏனென்றால் பணத்தால் நிறைய வாழைப்பழங்கள் வாங்க முடியும் என்பது அவருக்குத் தெரியாது.
அதேபோல், உண்மையில் இன்று இந்திய மக்கள்
தங்கள் தனிப்பட்ட நலன்களை நிறைவேற்றவும், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இடையே தேர்வு செய்யவும் கேட்டால், அவர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களை தேர்வு செய்வார்கள். தேசம் பாதுகாப்பாக இல்லை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாததால், நீங்கள் தனிப்பட்ட நலன்களின் மூட்டையை
எங்கே கொண்டு செல்வீர்கள்? *
இந்த நாட்களில் பல முரண்பாடான போக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன ------
*முதல்:-*
இந்தியா ஒரு ஏழை நாடு எனவே புல்லட் ரயில் தேவையில்லை.
ஆனால்,
மில்லியன் கணக்கான ரோஹிங்கியாக்களை ஆதரிக்கும் அளவுக்கு இந்தியா பணக்காரமானது!
முதலில் தாக்குவதே சிறந்த தற்காப்பு யுக்தி என்று சொல்வார்கள், அதைப்போல அண்ணாமலை திமுக அரசின் மீது அதிரடியாக தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.
பொதுவாகவே எதிர்கட்சிகள் ஒரு அரசு ஊழல் செய்கிறது என்றால் அதை முடிக்கும்வரை பொறுத்திருந்து பார்த்து
முடிந்த பின் அதை வெளிப்படுத்தும். ஆனால் அந்த ஊழல் மூலம் ஆளுங்கட்சி தனக்கு வேண்டிய கிக் பேக்குகளை பெற்றபின், அதை கோர்ட்டிற்கு இழுத்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதால், அதனால் அது நடக்கும் முன்னரே அதை வெளிக்கொணர்ந்துள்ளார் அண்ணாமலை, இதை அது இல்லை இது என்று மாற்றிக்கொள்ள வாய்ப்பு
அரசுக்கு கிடைத்துவிடும், ஆனால் தப்பு செய்வதை தடுத்துவிடும் என்பதுதான் புதிய அணுகுமுறை. இதனால் ஆளும் அரசு, தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று மக்கள் முன், தன்னிடம் இருக்கும் மீடியாவை கொண்டு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்கும் விதமாக 1999 காலகட்டத்தில் இந்தியாவின் அப்போதைய பாஜக அரசு பல திட்டங்களை கொண்டுவந்தது
அதில் ஒன்றுதான் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பேருந்து போக்குவரத்தை தொடங்கியது
நல்லெண்ண அடிப்படையில் அன்றைய
இந்திய பிரதமர் மறைந்த திரு. அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களும் அந்த பேருந்தில் பாகிஸ்தானுக்கு சென்றார்
பாகிஸ்தான் சென்ற அவரை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது
ஒரு அழகான பெண் பத்திரிக்கையாளர் திரு. வாஜ்பாய் அவர்களிடம் "நான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன்
காஷ்மீரை எங்களுக்கு கொடுத்துவிடுங்கள்" என்று கேட்டுள்ளார்
அதற்கு வாஜ்பாய் அவர்கள் சிரித்துக்கொண்டே
காஷ்மீரை கொடுப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை, ஆனால் "மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக முழு பாகிஸ்தானையும் கேட்பேன் உங்களுக்கு சம்மதமா" என்று கேட்டாராம்
ஈவேரா பற்றி... அண்ணாத்தொர... கருணாநிதி போன்றோர் பேசினது... எழுதினதுலாம்... இப்பத்திய காலத்தில் பதிஞ்சால்... அவதூறு கேஸ் போடுறாங்களாம்... அப்படின்னா... அப்படில்லாம் அவர்கள்