Mar 7 : புதிய மேயர் ஹிந்துக்கள் மூக்கில் குத்துங்கள் என்று சொன்ன ஆபாச பாதிரி சர்குணத்தை சந்தித்து ஆசீர்வாதம் மற்றும் பிரார்த்தனை செய்யும் படங்கள் வைரல்.
Mar 8 : முதலில் தலித் கிரிஸ்துவ மேயர் என்று செய்தி வெளியிட்ட UCA News செய்தியின் தலைப்பில் இருந்து 'கிறிஸ்தவர்' என்ற வார்த்தையை மட்டும் நீக்குகிறது. (பதற்றம் ? )
3. இந்தியா ஹௌஸ்(லண்டன்) கிளர்ச்சி வேலை செய்ததற்காக கைது ( கப்பலில் கொண்டு செல்லும்போது பிரெஞ்ச் துறைமுகத்தில் இருந்து தப்பிக்கிறார், பிரிட்டிஷ் போலீஸ் பிரெஞ்ச் மண்ணில் வைத்து மீண்டும் கைது)
4. பரிஸ்டர் பட்டம் பெற்ற இவரை வாதாட வாய்ப்பாளிக்காமல் இரட்டை ஆயுள் தண்டனை அளித்து அந்தமான் காலாபாணி சிறையில் அடைக்கப்பட்டார். குற்றவாளிக்கு வாதாட வாய்ப்புவழங்காமல் தண்டனைநிறைவேற்றபட்டது
தமிழ்நாடு, கேரளா ஒரு வருஷம் முன்னாடியே ஆக்சிஜன் சேமிப்பை அதிகப்படுத்தியது மாநில அரசின் வெற்றி
ஆனா மாநில அரச ஆக்சிஜன் சேமிப்பை அதிகரிக்க ஒரு வருஷம் முன்னாடியே சொல்லி அதுக்கு நிதியும் கொடுத்த மத்திய அரசு சரியா தயாராகல, மோடியின் நிர்வாகம் சரியில்ல #IndiaWithModi#IndiaFightsBack
பிரதமர் - முதல்வர்கள் கூட்டத்தில் மோடி சொல்றத கவனிக்காம நக்கல் பண்ணி சைகைகள் காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், உதவ் சிறந்த நிர்வாகிகள்
இரண்டாம் அலை வரும்னு அதே கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்த மோடிக்கு நிர்வாகம் பண்ண தெரியல