கள்ளர் நாடு தந்தை நாடா?
திருமலை நாயக்கரின் தந்திரம், ஆங்கிலேயரின் அடக்குமுறை ஒரு சமூகத்தை என்ன செய்யும்?
ஆய்வு கட்டுரைகளை கேட்டு விவாதிக்கலாம்.
🎙️ @esemarr3
🎙️ @The_69_Percent
🎙️ @DrNagajothi11
நண்பர்களே தற்பொழுது apple season.
Fresh apples தவிர cold storage and preserved apples எல்லாம் கிடைக்கின்றன preserved apples நிச்சயம் தோல் நீக்கி சாப்பிடவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். Wax மற்றும் சில chemical presevatives இருக்கும் என்பதால். #safefood #fungaltoxins
எல்லா ஆப்பிள்களிளும் கவனிக்க வேண்டியன பற்றி பார்க்கலாம்.
வெளியில் நன்றாக இருக்கும், ஆனால் வெட்டினால் நடுவில் சிவந்த நிறத்தில் லேசாக/அதிகமாக அழுகி இருக்கும்.
நீங்களும் இப்படி பார்த்திருப்பீரகள்.
இது ஒரு சில பூஞ்சைகளால் தோற்றுவிக்கப்படும் அழுகல் நோய். #பூஞ்சைநச்சுகள்
இதை நடுவில் வெட்டி எடுத்துவிட்டு சாப்பிடலாமா என்று நினைக்க வேண்டாம் நண்பர்களே.
Tricothecium roseum என்கின்ற பூஞ்சை தான் இந்த அழுகளில் முக்கியமாக காணப்படுகிறது. (நான் எடுத்த சம்பிள்களில்)
இது T2 நச்சு என்னும் கேடு விளைவிக்கும் வேதிப்பொருளை சுரக்கிறது.