இந்தியால சமிபத்துல பவர்கட் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்னனு பாத்தோம்னா நமக்கான மின் தேவைகள 70 % மேல பூர்த்தி செய்யர்து அனல் மின் நிலையங்க தான் அந்த ஆனல்மின் நிலையங்க இயங்க மூலப்பொருள் நிலக்கரி தான்..அந்த நிலக்கரி ஏன் தட்டுப்பாடு ஆச்சுனு இந்த #திரட்ல பாக்கலாம் வாங்க..🙏
நாடு தற்போது எதிர்கொள்ளும் அனல் மின்சார நெருக்கடி நிலக்கரி கிடைக்காததால் ஏற்படுகிறது, பெரும்பாலான அனல் மின்சார பிளான்டுக நிலக்கரி கிடைக்காததால் அனல் மின் உற்பத்தியில்லாத இருக்கு..👇
நிலக்கரி இருப்பு குறைந்தபட்சம் 50 முதல் 60 நாட்கள் வரை இருக்க வேண்டும்.ஆனால் இது 4 நாட்களுக்கு குறைந்துவிட்டது இந்தியா போன்ற நாட்டிற்கு தேவை அதிகரிப்பது இயற்கையானது .👇
அப்படியானால் 100 % அரசுக்கு சொந்தமான அனல் மின்சார நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்த #கோல்_இந்தியா அனல் மின் நிலையங்களுக்கு தேவை அதிகரித்த போது நிலக்கரியை வழங்க முடியாமல் போனது ஏன் ? 👇
புதிய நிலக்கரிச் சுரங்கங்கள் உருவாகி உற்பத்தி செய்ய 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். பிறகு ஏன் இந்தியாவின் நவரத்தினங்களில் ஒன்றான #கோல்_இந்தியா அதைச் செய்யவில்லை..👇
ஏனென்றால் அதைச் செய்ய பணம் இல்லை . கையிருப்பு நிலக்கரி இந்தியா, FY 13 கோடியில் 50000 (ஐம்பதாயிரம் கோடி) அளவுக்கு அதிகமாக இருந்தது அதற்கு பின்பு FY 21 மூலம் 300 கோடியாக குறைக்கப்பட்டது.. பணம் எல்லாம் எங்கே போனது? 👇
அரசாங்கத்திற்கு. கையில் இருந்த பணத்தை ஈவுத்தொகையாகப் பெற்று இந்திய அரசு தங்க முட்டையிடும் கோழியை வெட்டியது. FY 14 இலிருந்து அவர்கள் பெற்ற ஈவுத்தொகையின் அளவைப் பார்க்கவும். FY13 ஐ விட சுமார் 3 மடங்கு அதிகம்...👇
ஒட்டுமொத்த நாட்டின் மொத்த மின் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது, ஆதார மின் அமைச்சகம்.இது இந்தியாவின் தொடர்ச்சியான அதிவேக தேவை அதிகரிப்புக்கு எதிரான தெளிவான சரிவு ஆகும்..👇
திறந்த மற்றும் நிலத்தடி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியும் முதலீடு செய்யாததால் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில வருடங்கள் எதிர்மறையான வளர்ச்சியில் உள்ளன..👇
மற்ற ஸ்பெக்ட்ரமில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூல உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்க நிலையை அடைந்தது. ஜிடிபி வளர்ச்சியுடன் காற்று இன்லைனில் வளர்ச்சி வேகம் போய்விட்டது. ஆதார சக்தி மின். அதைச் சுருக்கமாக, இன்று நாம் காணும் முழு சூழ்நிலையும்..👇
அதிகாரத்தில் உள்ள மக்களின் கடுமையான அலட்சியம் மற்றும் பேராசை. சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெறுவதற்காக நாம் இறுதியில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறோம்..🙏
சமீபத்துல தலைநகர்ல ஒரு அப்பாட்மெண்ட்ல கரண்ட் பில் அதிகமாக இருக்கு #சோலார் பிளாண்ட் போடனும்னு கேட்டாங்க..🔆
அவுங்க அப்பாட்மெண்ட்டோ பவர் காமன் யூசேஜ் பவர் அனளைஸ் செஞ்சு அவுங்களோட 4மாச கரண்ட் பில் வாங்கி அதோட நம்ம லோடு அனளைஸ் செஞ்ச டேட்டாவ இனைச்சு பாத்தோம்.🔆
முக்கியமாக வாட்டர் பம்ப் & WTP பிளாண்ட்டுக்கும் மட்டும் பல லட்சம் கட்டியிருக்காங்கனு டேட்டா கிடைச்சுது.. அவுங்க கிட்ட இருக்க இடத்துல 150kw சோலார் பேனல் போடலாம்..🔆
ஆதி மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய சக்தி, சூரிய வெளிச்சம் தான். அதன் பின்னரே சிக்கிமுக்கிக் கல்லால் தீ மூட்டும் அறிவு பெற்று நெருப்பு, நீர் எனத் தொடர்ந்து பல்வேறு சக்திகளை கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கினான்..🔆
பிறகு நீர்நிலைகளிருந்து பெறப்படும் நீர் மின்சாரம், நிலக்கரியை எரித்து அதிலிருந்து அனல் மின்சாரம், அணுவைப் பிளந்து, அணு உலை வழியாக மின்சாரம் என முன்னேற்றமடைந்து கொண்டே இருந்தான். 🔆
அதேவேளையில் சுற்றுப்புறச் சூழலும் கெட்டுக்கொண்டே வந்தது. நிலக்கரியை எரிக்கும் போது அதிலிருந்து வரும் வெப்பம், சாம்பல், புகை ஆகியன சுற்றுப்புறச்சுழலைக் கெடுக்கும் வண்ணம் உள்ளது என்று உலக ஆய்வுகள் சொல்கின்றன.🔆
தொழில் நிறுவனங்கள்ல மெசின் என்ன மாதிரி லோடு எடுக்கு..?மோட்டாரோட எபிசென்சி சரியாக இருக்கா..? மோட்டாரோட hpக்கு மேல லோடு எடுக்குதா..? அதுவும் எந்த டைம்ல எடுக்குது...? வோல்டேஸ் ட்ராப் டைம்ல என்ன லோடு எடுக்குது..? 🔆
சீரான வேல்டேஜ் வரும் போது என்ன மாதிரி லோடு எடுக்குது.? இந்த லைன்ல ஆர்மோனிக் பில்டர் போடனுமா..? பவர் ஃபேக்ட் என்ன மாதிரி இருக்கு..?
அந்த மெசின்ல உற்பத்தி ஆகும் போருள்க்கு யூனிட் காஸ்ட் என்னனு அந்த மெசினோட புல் டேட்டாவ எடுக்கலாம்...🔆
அதற்கு பெரிய நிறுவனங்கள்ல ஒரு டீமே இருக்கும்.. அந்த டீமோட வேலையே தினமும் ஒரு மெசின்ல #Krykard#Load_Manager மாட்டி மெசினோட டேட்டாவ எடுத்து சிஸ்டத்துல கனைக்ட் செஞ்சு கிராப்போட பிரிண்ட் எடுத்து அந்த மெசின்ல என்ன என்ன பிரச்சனை இருக்குனு..🔆
உலகின் தலைசிறந்த 9+1 #சோலார்#இன்வெர்ட்டர் & சோலார் பேனல் உற்பத்தியாளர்கள். பற்றி பாத்தோம்னா முதல் இடத்துல இருக்கர்து #LG தென் கொரிய நிறுவனமாகும், 1958ல எலக்ட்ரானிக் சாதனங்களின் உற்பத்தியாளராக ஆரம்பிக்கப்பட்டது..⚡️
#சோலார் பற்றிய பெரிய லெவல்ல R&D க்கு பிறகு, #LG தனது முதல் #சோலார்#பேனலை 2009ல தயாரித்தது. #சோலார் உற்பத்தியாளராக தன்னை அறிமுகப்படுத்திய சிறிது காலத்திலேயே, #LG அதன் 14MV #சோலார் Farmயை தென் கொரியாவில் கட்டத் தொடங்கியது.⚡️
அப்போதிருந்து, #LG#சோலார் பவர் சிஸ்டத்திற்கான #சோலார் பேனல்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது, மேலும் இது உலகளவில் சிறந்த #சோலார்#இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்..⚡️
இந்தியாவோட #Renewable_Energy துறைல என்ன மாதிரீ முன்னேற்றம் 2021 டிசம்பர் வரைக்கும் அடைஞ்சிருக்கு இந்தியாவோடசோலார் பவர் & விண்டு மில் பவர் உற்பத்திலயும் உலக லெவல்ல நான்காவது இடத்தை தக்கவச்சிருக்கோம் அதோட புள்ளி விவரத்த இந்த #திரட்ல பாக்கலாம்..⚡️
#Renewable_Energy ஜென்ரேசன்எபிசென்சி கடந்த சில ஆண்டுகள்ல அதிகரித்துள்ளதுனு #CAGR டேட்டால இருக்கு இதுவே 17.33% ஒன்றிய அரசாங்கத்தின் ஆதரவுடன், அதிகரித்த பொருளாதாரம், பல முதலீட்டாளர்களின. வரவும் முன்னோக்கியே இருக்கு..⚡️
பாரிஸ் ஒப்பந்தத்தின் படி 175 GW , 2030ல 523 GW (ஹைட்ரோவிலிருந்து 73 GW உட்பட) #Renewable_energy efficiency நிறுவ நம்ம ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 2021 அக்டோபர் சந்தை அளவு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 1.49 GW அதே..⚡️
#சோலார்_பேனல் மாட்டி பவர் உற்பத்தி செய்யலாம்னு முடிவு செஞ்சுட்டீங்னா முக்கியமாக நம்ம என்ன மாதிரி பேனல், எந்த கம்பெனிய வாங்க போறோம்னு தேர்வு செய்யனும் ஏன்னா பேனல் எபிசென்சி கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும் இப்ப கரண்ட்ல இருக்க சோலார் பேனலோட #எபிசென்சி பற்றிய இந்த #திரட்ல பாக்கலாம்.🙏
சோலார் பேனல் எபிசென்சி மேல்படும் சன்லைட்ட எத்தனை % மாக மின்சாரமாக மாற்றப்படுகிறது என்பதற்கான மெசர்மெண்ட் ஆகும். இப்ப பயன்படுத்தப்படும் சோலார் பேனல்க தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) படி, 16% டூ 22% வரை எபிசென்சி கொண்டவை. சராசரி எபிசென்சி 19.2% ஆகும்..⚡️
20% க்கும் மேல எபிசென்சி இருக்க சோலார் பேனல்கள் பிரீமியம் எபிசென்சி பேனல்களாகவும் விலையும் அதிகமாக வருகிறது, மேலும் #Sun_power , #LG_Solur , #REC இந்த கம்பெனிக பிரீமியம் எபிசென்சி பேனல்க தர்றாங்க. இதுல நம்ம முக்கியமாக கவனிக்க வேண்டியது..⚡️