பழங்குடி மக்களுக்கு பிரதமரின் நல திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்! விடியா தி.மு.க அரசின் ஸ்டிக்கர் ஒட்டும் அயோக்கியத்தனத்தை முறியடிப்போம்- எஸ்.ஜி.சூர்யா! @SuryahSG@annamalai_k@BJP4TamilNadu
மாமல்லபுரம் பெருமாள் கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது.அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும்,அனைவருடனும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை.அறநிலையதுறையினர் என தமிழக அரசு மீது பழங்குடியினபெண் அஸ்வினி என்பவர் அண்மையில்,
பேட்டியளித்த வீடியோ வைரலாக பரவியது. ஜெய் பீம் வெளியாகும் நேரத்தில் இந்த வீடியோ வைரலானது.
அதன் பின் அறநிலைய துறை அமைச்சர் பழங்குடி இன பெண் அஸ்வினி அருகே உட்கார்ந்து அன்னதானம் சாப்பிட்டார். அந்த சம்பவமும் வைரலானது.பிறகு முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்குகிறார்.
பழங்குடிமக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்கிறார்.அஸ்வினி பெண்ணின் வீட்டிற்கு செல்கிறார்.இருளர் சமூகத்திற்கு வீட்டுமனைபட்டா வழங்குகிறார்.கூடவே ஜெய்பீம் படம்பார்த்து விமர்சனம் செய்கிறார்.எல்லாமே வைரலானது.மேலும் இருளர் சமூகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் நலத்திட்டங்களை வழங்கினார்.
ஆனால் அதை தமிழக அரசு வழங்கியது போல் சித்தரிக்க தொடங்கிவிட்டார்கள். இது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி சூர்யா கூறியுள்ளதாவது;
பிரதமர் மோடியின் கனவு திட்டமான முத்ரா திட்டத்தில் 12 நரிக்குறவர், இருளர் குடும்பத்திற்கு தலா ₹1 லட்சமும்,
பிரதமர் மோடியின் சிறுதொழில் வங்கிக்கடன் திட்டத்தில் 33 நரிக்குறவர், இருளர் குடும்பத்திற்கு தலா ₹10,000 என மொத்தம் ₹15,30,000 ரூபாயை பிரதமரின் சார்பில் இன்று செங்கல்பட்டில் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது நன்றி.
செங்கல்பட்டில் முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர்,இருளர் குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது, மத்திய அரசின் Department of Atomic Energy(பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் துறை)கீழ் இயங்கும் மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன்(MAPS) நிறுவனத்தின் #CSR நிதியில்இருந்து,
புதிய அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு,புதிய அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணையையும் சேர்த்து அம்மக்களுக்கு வழங்கினார்.
₹200 இணைய உ.பி-க்கள் இதற்கும் விடியா தி.மு.க அரசின் ஸ்டிக்கர் ஒட்டும் அயோக்கியத்தனத்தை முறியடிப்போம்.என கூறியுள்ளார்.
காமெடி நடிகர் ஸ்டாலின் உங்க பருப்பு இனி வேகாது மீண்டும் Suntv கலைஞர் TV நிருபர்களை பங்கம் செய்த அண்ணாமலை! @annamalai_k #மண்டியிட்டதிமுக
கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மண்டியிட்டுவிட்டார் என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். முல்லை பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. #மண்டியிட்டதிமுக
ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர் மட்டம் 136 அடி இருக்கும் போதே கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீரை திறந்துவிட்டுள்ளது.அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்காதது ஏன் என பல முறை கேட்டும், #மண்டியிட்டதிமுக
கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ! @annamalai_k@BJP4TamilNadu
தீபாவளி நாளன்று மத்திய அரசு தடாலடியான ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. யாரும் எதிர்பார்க்காத வேளையில் தீபாவளி பரிசாக பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்து தடாலடி அறிவிப்பினை வெளியிட்டது.இது பொது மக்களிடேயே பெரும் வரவேற்பினை பெற்றது.
மேலும் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை 12 ரூபாய்க்கு மேல் குறைந்தது. டீசல் விலை 20 ரூபாய் அளவு குறைந்தது இது வரலாற்றில் இல்லாத ஒன்று.
பா.ஜ.க தேசிய செயற்குழு அதி முக்கியத்துவம் பெற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை! அலறும் விடியல் கட்சி! @annamalai_k@BJP4TamilNadu
கடந்த 2019 பாரளுமன்ற தேர்தலுக்கு பின், கொரோனா பரவல் காரணமாக பா.ஜ.க தேசிய அளவில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து இந்நிலையில் பா.ஜ.க வின் உயர் அதிகாரமிக்க தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செயர்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உ.பி.முதல்வர் யோகி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பா,ஜ,க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு,
சென்னையில் கனமழை…குட்டி தீவாக மாறிய சென்னை புகைப்படங்கள்! முன்னேற்பாடுகள் செய்யாமல் கோட்டை விட்ட விடியல் அரசு! @annamalai_k@1105Seithigal
இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் சென்னையில் தொடர் மழை இருக்கும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் நேற்று மதியம் முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்! @asuvathaman
ஜெய்பீம் திரைப்படம் தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஆரம்பத்தில் எந்த அளவிற்கு தூக்கி கொண்டாடப்பட்டதோ தற்போது அதே அளவிற்கு மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது. உண்மையை மறைத்து திருத்தி எடுக்கப்பட்டபட்ட படம் எனவும் வன்னியர் மற்றும் இந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் என்று,
விமர்சனங்களை சந்தித்து வருகிறது.உண்மையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் உண்மை சம்பவத்தில் அந்தோணி சாமி என்ற கேரக்டரை பெயரை ஏன் குரு என சித்தரித்தும் அவர் வீட்டில் வன்னியர்கள் அடையாளமான அக்னி கலசம் இடம்பெற்றது போல் ஒரு காட்சி வைரலாக பரவியது.
விடியல் அரசின் 246 கோடி ரூபாய் ஊழல் ஆதரத்துடன் வெளியிட்டார் அண்ணாமலை! சிக்கும் அமைச்சர்கள் அடுத்தடுத்த அதிரடியில் தமிழக பா.ஜ.க! @annamalai_k@BJP4TamilNadu
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. இதற்கு நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது.மத்திய அரசு இதற்கான முதல் தவணையை விடுவித்துள்ளது.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 246 கோடியே 13 லட்சத்திற்கு ஊழல் நடந்து இருக்கிறது.