@Indiametdept-GFS Modelன் படி, தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
(தமிழ்நாடு தற்போது Orange Alert⚠️-ல் வைக்கப்பட்டுள்ளது) 1/6
தற்போதைய கணிப்புப் படி - குறிப்பாக #விழுப்புரம், #கடலூர் மற்றும் புதுச்சேரியில் (டெல்டா, செங்கையிலும் கூட) இதன் தாக்கம் அதிகமாக (20செ.மீ+ மழை) இருக்கும்; அந்த தாழ்வு மண்டலம் பிச்சாவரம்(#Cuddalore) டு கல்பாக்கம்(#Chengalpattu) இடையே கடக்கக் கூடும். (4/6)
இருப்பினும் - ECMWF Model-ன் படி, சென்னை அருகே அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என தெரிவிக்கிறது.
(இது குறித்து நாளை தெளிவான கணிப்புகள் தெரியவரும்) (5/6)
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், செங்கை, #கள்ளக்குறிச்சி, சென்னை, #திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்ட மக்கள் வரும் 12ஆம் தேதி வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் அருகே உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது (6/6)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் மீண்டும் திறப்பு... வழிகாட்டுதல்கள் என்னென்ன ? @Don_Updatez
தொற்று நோயை தவிர்ப்பதுடன் பள்ளிகளை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை தயாரிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க NCERT தயாரித்து சமர்பித்துள்ளது. (1/8)
இதுவரை 15 மாநிலங்கள் பள்ளிகளை திறக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு கட்டங்களாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது:
- முதற்கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்புகள்.
- ஒரு வாரம் கழித்து 9 மற்றும் 10ஆம் வகுப்புகள். (2/8)
- இரண்டு வாரங்களுக்குப் பிறகு 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள்.
- அதன்பிறகு மூன்று வாரங்களுக்குப் பிறகு 3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள்.
- நான்கு வாரங்களுக்கு பிறகு 1 மற்றும் 2ஆம் வகுப்புகள். (3/8)