Body Parts & Extended Warranty
👇👇
அறிவியல் வளர்ந்துள்ள சூழலில் வாழும் நாட்களும் அதிகரித்துள்ளது. என்ன நோய் என்ன காரணம் என்றே தெரியாமல் இறந்து கொண்டிருந்த மனித விலங்குகள், இப்போது அறிவியல் உதவியுடன் இறப்பை தள்ளிப்போடக் கற்றுள்ளோம்.
நாற்பது வயதுவரை Factory Warranty இருக்கும். அதற்கு மேல் Service & Maintenance தான் உடம்பை இழுத்துச் செல்லும் என்பது என் நிலைப்பாடு.
Between 40 & 50 ல் நிதானித்து உடம்பை சரியான Service & Maintenance செய்யாவிடில் அதற்கு பிறகான காலம் சிக்கலாகிவிடும்.
வயதான பிறகு பணம் இருக்கலாம், நேரம் கிடைக்கலாம் ஆனால் உடல் உருப்படியாக இல்லாவிட்டால் you can't live happy life..may be you can be alive. Living & being alive are two different stuff.
50 வயதைத் தொட்டவுடன் அம்பேரிக்காவில் சில பரிசோதனைகளை பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.
அதில் ஒன்று colonoscopy.
ஆம் மலக்குடல்/பெருங்குடல் பாதையில் ஏதேனும் பஞ்சாயத்து கேன்சர் செல்கள் உள்ளதா என்று அறியும் சோதனை.
பொதுவாக இதயப் பரிசோதனை என்பது எலைட் செக்கப் போலவும் மலக்குடல்/பெருங்குடல் பரிசோதனை என்பது அருவருப்பாகவும் சம்முவம் கருதுவதால் அதுபற்றி நிறைய பொதுவெளிச் செய்திகள் இல்லை.
இதற்கென்றே சிறப்பு Colorectal Surgeon (proctologist) படிப்பு /மருத்துவம் உள்ளது.
உங்களுக்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 50 வயதில் இந்தச் சோதனையை செய்து கொள்வது நல்லது.
ஆம் 50 க்குமேல் Extended Warranty, Service & Maintenance முக்கியம் உடம்பின் parts கள் உருப்படியா வேலை செய்ய.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உங்கள் பெண் குழந்தைக்கு "போடா புண்ணாக்கு டோமரு" என்று சொல்ல கற்றுக்கொடுங்கள்
👇👇
இன்ஃச்டாகிராம் ,சினாப்சாட் என்று பாப்பாபுலரான பல உள்ளது டீன்கள் மத்தியில். படங்கள் பகிரப்படுகிறது.
Online bullying குழந்தைகள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் உண்டு.
என் மகளிடம் நான் சொன்னது.
1/
👉நாளை செய்தித்தாளில் முதல் பக்கத்திலோ, தொலைக்காட்சி primetime செய்தியிலோ காட்டப்பட்டாலும் கவலை இல்லை என்ற உறுதி இருந்தால் தவிர எதையும் பகிராதே. பேசாதே.
👉ஆணின் நிர்வாண உடலையும் பெண்ணின் நிர்வாண உடலையும் உலகம் (ஆண்கள்தான்) வெவ்வேறு மாதிரியாக அணுகும். இதை நீ மாற்ற முடியாது.
2/
👉 ஏதோ ஒரு நிர்வாணப் பெண் உடலில் உனது முகம் ஒட்டிய படங்கள் வரலாம். அப்படி நடந்தால் , அதை வைத்து நீ மிரட்டப்பட்டால், "இன்னும் நல்ல படமா இருந்தா அதையும் போடுங்கடா" என்று சொல்லிவிட்டு வந்துவிடு.
👉எச்ச குஞ்ச மகேந்திரன் குடும்பம் தொடர்புடைய #PSBB பாலியல் வழக்கில் என்ன தண்டனை வழங்கப்பட்டது?
👉சாமியாரன் சிவங்கரன் பாபா பள்ளி வழக்கு என்னாயிற்று?
செக்சுவல் அப்யூசர் அதுவும் குழந்தைகள் தொடர்புடைய குற்றம் என்றால் அவர்களை காலத்துக்கும் கட்டம் கட்டி கவனிக்கப்படும் அம்பேரிக்காவில்
இப்படியான பாலியல் குற்றங்கள் , சமீபகாலமாக ஆச்ரம்,குருகுலம்,வித்யாலயம் போன்ற பெயர்களில் இயங்குபவைகளில் அதிகமாக வருவது ஏன்?
அரசுப்பள்ளிகளில் ஒருவித கட்டுப்பாடு & கண்காணிப்பு உள்ளது.
இப்படியான ஆசிரம கிறுக்கனுகளின் பள்ளிகள் தான் தோன்றித்தனமாக கட்டுப்பாடுகள் அற்று கிடக்கிறது.
இன்றுவரை பெண் குழந்தைகளை தங்கள் வீட்டிலேயே சிலை/கார்ட்டூன் உள்ள அறையில் பீரியட் காலங்களில் நுழைவதை தீட்டு என்று சொல்வதில் ஆரம்பித்து, குடும்ப மானம் மருவாதியை பெண்களின் கவட்டைக்குள் வைப்பதால், பெண் குழந்தைகளின் மீதான வன்முறை பேசப்படாமல் அமுங்கிவிடுகிறது.
"தீப்பொறி ஆறுமுகம் பேசினார்"yes ஆனா பாருங்க அவர் MP ஆகலை
இணைய தீப்பொறி ஆறுமுகங்களாக நீங்கள் இருப்பது உங்கள் உரிமை💪 அப்துல்லாக்களோ கேபி கருணாக்களோ உங்களை ஆதரிக்கலாம்
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்,தீப்பொறி ஆறுமுகங்கள் அப்துல்லாக்களாக பவர் கருணாக்களாகவே முடியாது
Do whats right 4 u
அரசியலில் உருப்படியாக இருக்க நினைப்பவர்கள் அதற்கான பாதையை தேர்ந்தெடுங்கள். உருப்படாமல் தீப்பொறி ஆறுமுகமாக சீரழிந்து போக ...Yes there is a path. If u think it's right for you go for it.💐🖤❤️💙
வசைச்சொற்கள் என்பது black & white அல்ல. அது ஒரு Spectrum ...அளவுக்கு அதிகமாக அந்த Spectrum த்தின் கடைசிமுனையைத் தொட்டால்....ஆம் முக்கிய பேச்சாளருக்கு முன் கூட்டம் சேர்க்கும் தீப்பொறி ஆறுமுகமாக இருக்கலாம்.
சமையலில் ஒயின் பயன்படுத்துவது சகசமானது. ஒரு sauce போல.அது போல beer battered fries எல்லாம் இருக்கு
*
பாவம் அகுடியா இல்லாத ஆளு போல.இதுவே ஆன்மீகம் யோகா தீர்த்தம்னு கடை நடத்தி இருந்தா பொழச்சிருந்திருப்பார்
*
5 star ஓட்டல் சமையல்ல ஒயினு சேக்குறானானும் பாக்கலாம்.இந்தியா விசித்திர பூமி
சமையல் /உணவுக்கான இந்திய விதிமுறைகள் விசித்திரமானது.
வெங்காயம் பூண்டு கறினு ஒரு அரசியல்.
இப்ப சரக்கு அரசியல்😁
பொது அறிவு வினா:
பல'சரக்கு' கடை என்று சொல்வது ஏன்?😁
மலை பயணத்தின் போது ஒரு சின்ன ஊரில் இரவு தங்கினேன்.குளிருக்கு தீ மூட்டி அங்கிருந்த சிலருடன் பீர் ஓடிக் கொண்டு இருந்தது.
அவ்வழியே வந்த உள்ளூர் பெண்கள் இருவர் நின்று பேசினார்கள்.
"Do you guys know that brewery started selling pot brownies? U should try that" என்றார்கள்.
திமுக , ஆ.இராசா,கனிமொழி...என்று சங்கித்தனமாக விமர்சனம் செய்த பல சில்லுண்டிகள் இன்றும் "பெராப்ல டுவீட்டர்" போர்வைல உருளுறானுக. இராசகுமாரி அதில் ஒன்று.
*
இவர்களுக்கு அரசியல் தெரியாது. வலைபாயுதே டைப் ஆர்வம். தொடர்பவர்களின் நட்பு அவர்களை பாதுகாக்கிறது பொது விமர்சனத்தில் இருந்து.😔
டோரா திமுகவில் சேர்ந்தார். நாளை கமல் சேரலாம். OPS EPS கூட சேரலாம். குச்பூ சேரலாம்.
ஏன் மாபா பாண்டியராசன் வந்தாக்கூட சேர்க்கமாட்டோம் என்று சொல்லவே மாட்டார்கள்.
*
அரசியல் கட்சிகளில் பெராபலங்கள் சேர விண்ணப்பித்து, 'சேர்க்க மாட்டோம்" என்று சொன்ன வரலாறு இல்லை.😔
அரசியல் சிக்கலானது. இது இப்படித்தான் இருக்கும்.
நாளையே சங்கிகந்த் நினைத்தால் முதல்வர் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கும்.
நமது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அதிகார இணைப்பு உண்டு. அங்கு அனைவரும் நண்பர்கள்.