அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் நடக்கவிருக்கும் முல்லைப் பெரியாறு மீட்புப் போராட்டத்திற்கு மகிழுந்தில் வருகை தரக்கூடிய மதுரை மாவட்ட உறவுகள் நாளை காலை சரியாக 8.30 மணிக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை அருகில் பாண்டி கோவில் சாலையில் உள்ள பாப்பீஸ் விடுதிக்கு வந்துவிடவேண்டும் - 1/5
மற்ற வேன் மற்றும் பேருந்தில் செல்லக்கூடியவர்கள் போராட்டம் நடக்கக்கூடிய தேனிக்கு 10 மணி அளவில் இருக்குமாறு தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதேபோல மகிழுந்தில் வரக்கூடிய சிவகங்கை மாவட்ட உறவுகள் மேலூர் 4 வழிச்சாலையில் சரியாக 8.30 மணிக்கு இருக்குமாறு திட்டமிட்டுக் - 2/5
கொள்ளவும்.மேலூர் 4 வழிச்சாலையில் இருந்து அண்ணனை அழைத்துக்கொண்டு மேலூரில் நடக்க இருக்கின்ற கட்சி உறவின் இல்ல நிகழ்வில் கலந்து விட்டு நேரடியாக அங்கிருந்து தேனி செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. சிவகங்கையில் இருந்து மற்ற வாகனங்களில் அதாவது பேருந்துகளில் வரும் உறவுகள் போராட்டக் - 3/5
களத்தில் 10 மணி அளவில் இருக்குமாறு தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இராமநாதபுரம் விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்ட உறவுகளும் பிற மாவட்ட உறவுகளும் சரியாக 10 மணிக்கு போராட்டக்களத்தில் இருக்குமாறு தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

நன்றி - 4/5
பொறியாளர்
செ. வெற்றிக்குமரன் மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி - 5/5
“Un roll “ @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sakthi_racer

14 Nov
இவர் இப்படி பேசுவதற்கு கருவி என்னவாக இருந்தது வேறென்ன பொருள் தான் ஆண்டு ஆண்டாக திராவிடத்தை நக்கி பிழைத்த குள்ளநரி தானே இவன்....

@thirumaofficial @VanniArasu_VCK @U2Brutus_off - 1/4
இவர் இப்படி பேசுவதற்கு கருவி என்னவாக இருந்தது வேறென்ன பொருள் தான் ஆண்டு ஆண்டாக திராவிடத்தை நக்கி பிழைத்த குள்ளநரி தானே இவன்....

@thirumaofficial @VanniArasu_VCK @U2Brutus_off - 2/4
இவர் இப்படி பேசுவதற்கு கருவி என்னவாக இருந்தது வேறென்ன பொருள் தான் ஆண்டு ஆண்டாக திராவிடத்தை நக்கி பிழைத்த குள்ளநரி தானே இவன்....

@thirumaofficial @VanniArasu_VCK @U2Brutus_off - 3/4
Read 5 tweets
9 Nov
Justice Justice… We want Justice…
We want Justice for killing innocent Tamil People
We want Tamil Eelam
Prabhakaran our Leader!
We want Justice for Tamil Genocide
#SriLanka_Terrorist_Country - 1/3
Justice Justice… We want Justice…
We want Justice for killing innocent Tamil People
We want Tamil Eelam
Prabhakaran our Leader!
We want Justice for Tamil Genocide
#SriLanka_Terrorist_Count - 2/3
Justice Justice… We want Justice…
We want Justice for killing innocent Tamil People
We want Tamil Eelam
Prabhakaran our Leader!
We want Justice for Tamil Genocide
#SriLanka_Terrorist_Count - 3/3
Read 4 tweets
2 Nov
வீரத்தமிழர் முன்னனி சார்பாக நாங்கள் தமிழர்கள் ஏன் ?
இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் தற்போது திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது - 1/3
வீரத்தமிழர் முன்னனி சார்பாக நாங்கள் தமிழர்கள் ஏன் ?
இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் தற்போது திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது - 3/3
வீரத்தமிழர் முன்னனி சார்பாக நாங்கள் தமிழர்கள் ஏன் ?
இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் தற்போது திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது - 2/3
Read 4 tweets
2 Nov
ஜனாதிபதியை மிரள வைத்த தமிழர்கள் 😍💪 - 1/4
ஜனாதிபதியை மிரள வைத்த தமிழர்கள் 😍💪 - 2/4
ஜனாதிபதியை மிரள வைத்த தமிழர்கள் 😍💪 - 3/4
Read 4 tweets
31 Oct
Vaaraan Ethirneechal Vaaraan Song / வாறான் எதிரி வாறான் பாடல்... - 1/3
Vaaraan Ethirneechal Vaaraan Song / வாறான் எதிரி வாறான் பாடல்... - 2/3
Vaaraan Ethirneechal Vaaraan Song / வாறான் எதிரி வாறான் பாடல்... - 3/3
Read 4 tweets
31 Oct
*ஆஸ்திரேலியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் இணைந்து வழங்கும்*

வரலாறு மற்றும் மொழி ஆய்வறிஞர் *ஐயா ம. சோ. விக்டர்* அவர்கள் பங்கேற்று,

*"தமிழ் மொழியின் தொன்மையும், பழந்தமிழரின் ஆஸ்திரேலியா தொடர்பும்"*

என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார் - 1/4
அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்

*Join Zoom Meeting*
us02web.zoom.us/j/85082872361?…

Meeting ID: 850 8287 2361
Passcode: 123456

05:30 மணி மாலை (சிட்னி, மெல்போர்ன், கேன்பெரா, ஆஸ்திரேலியா)
12:00 மணி மதியம் (தமிழ்நாடு நேரம்) - 2/4
12:00 மணி மதியம் (தமிழீழ நேரம்)
07:30 மணி காலை (லண்டன், இங்கிலாந்து)
02:30 மணி காலை (நியூயார்க், அமெரிக்கா)
02:30 மணி காலை (ஒட்டவா, கனடா)
07:30 மணி காலை (சூரிச், சுவிட்சர்லாந்து)
03:30 மணி மாலை (டோக்கியோ, ஜப்பான் ) - 3/4
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(