05:30 மணி மாலை (சிட்னி, மெல்போர்ன், கேன்பெரா, ஆஸ்திரேலியா)
12:00 மணி மதியம் (தமிழ்நாடு நேரம்) - 2/4
12:00 மணி மதியம் (தமிழீழ நேரம்)
07:30 மணி காலை (லண்டன், இங்கிலாந்து)
02:30 மணி காலை (நியூயார்க், அமெரிக்கா)
02:30 மணி காலை (ஒட்டவா, கனடா)
07:30 மணி காலை (சூரிச், சுவிட்சர்லாந்து)
03:30 மணி மாலை (டோக்கியோ, ஜப்பான் ) - 3/4
10:30 மணி காலை (துபாய்)
09:30 மணி காலை (தோஹா, கத்தார்)
02:30 மணி மாலை (சிங்கப்பூர் நேரம்) - 4/4
அறிவிப்பு: அக்.30, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர் வணக்க நிகழ்வு - சென்னை நந்தனம் | நாம் தமிழர் கட்சி
பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 58ஆம் ஆண்டு திருநாளையொட்டி 30-10-2021 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் - 1/3
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பசும்பொன் திருமகனார் திருவுருவச்சிலைக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கின்றார்.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் - 2/3
நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி - 3/3
*வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர்* 220ஆம் ஆண்டு நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு
இடம்: கட்சித் தலைமை அலுவலகம்
சென்னை.
அக்டோபர் 30 காலை 10 மணியளவில்
*பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்* 58ஆம் ஆண்டு திருநாள் - 1/4
மலர்வணக்க நிகழ்வு
இடம்: நந்தனம், சென்னை
அக்டோபர் 31 காலை 11 மணியளவில்
*இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், வனப்பாதுகாப்பு திருத்தச் சட்டவரைவு - 2/4
2021ஐ உடனடியாகத் திரும்பப் பெற கோரியும்,*
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
நவம்பர் 01 பிற்பகல் 03 மணியளவில்
*தமிழ்நாடு நாள் - தமிழகப் பெருவிழா*
இடம்: கொங்கு வெள்ளாளர் கவுண்டர் திருமண மண்டபம். அம்மாபேட்டை காமராசர் நகர் காலனி. கடலூர் - 3/4
05:30 மணி மாலை (சிட்னி, மெல்போர்ன், கேன்பெரா, ஆஸ்திரேலியா)
12:00 மணி மதியம் (தமிழ்நாடு நேரம்) - 2/4
12:00 மணி மதியம் (தமிழீழ நேரம்)
07:30 மணி காலை (லண்டன், இங்கிலாந்து)
02:30 மணி காலை (நியூயார்க், அமெரிக்கா)
02:30 மணி காலை (ஒட்டவா, கனடா)
07:30 மணி காலை (சூரிச், சுவிட்சர்லாந்து)
03:30 மணி மாலை (டோக்கியோ, ஜப்பான் ) - 3/4