•1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது.
•அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த
அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது.
•ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார்.
•இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1967 ஏப்ரல் 16 இல்தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
•அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு
யேல் பல்கலைக்கழகம், சப் பெல்லோசிப் என்ற கவுரவ பேராசிரியர் விருது 1967-1968 இல் வழங்கப்பட்டது.
•அமெரிக்கரில்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டதும் இதுவே முதல் முறை.
•இறுதிக்காலம்.
•மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது.
•புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 இல் காலமானார்.
•அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில்
இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
•பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.
•ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும்,
மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார்.
•திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால்,
பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார்.
•மறைவு.
•அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 அன்று மரணமடைந்தார்.
•அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார்.
•அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர்.
•இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில்.
இடம் பெற்றுள்ளது.
•இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர்.
•இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.
•இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம்,
என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
•1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்.
• இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர்,
இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது.
•இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது.
•இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
•இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை இவ்வாறு கூறினார்:
“இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால்.
ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே.
•1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக
மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:
•இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.
•மதராஸ் மாநில முதல்வர் சி.ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் ,
எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.
•கல்லக்குடியை டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றியதை எதிர்த்து, மீண்டும் கல்லக்குடி என்று மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில்,
•திராவிடர் கழகத்தில் அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார்.
•திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும்
இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
•பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.
•ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார்:
“நாம் அதிக தேர்தலை சந்திக்க சித்தமாயிருக்கவேண்டும், அதன்மூலம் அதிகத் தொகுதிகளை மக்களின் நம்பிக்கைகள் மூலம் வென்றிட,
•அன்றைய காலத்திலேயே பெண் விடுதலைக்காகவும் தலீத் விடுதலைக்காகவும் போராடிய வீர மங்கை தான் மீனாம்பாள் சிவராஜ் அவரது வாழ்க்கையில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றி பார்க்கலாம்.
•மீனாம்பாள் அவர்கள் இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் பதிமூன்று ஆண்டுகள் கவுரவ நீதிபதியாக இருந்தார்.
கவுரவ நீதிபதிக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அப்போதே மிகவும் தைரியமாக பெண் விடுதலையை மையப்படுத்தி பதிலளித்தார்.
✓கேள்வி இது தான்_
உங்கள் கணவர் வழக்கறிஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால் அவர் வாதடுகிற பக்கம் நீங்கள் தீர்ப்பு சொல்ல மாட்டீர்களா?
✓கணவர் என்பது வீட்டோடு தான் :
•அதற்கு மீனாம்பாள் என்ன சொன்னார் தெரியுமா?
கணவர் என்பது வீட்டோடு தான்.
•பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார்.
•பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து,
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.
•அதன் பின் அரசியலில் ஈடுபட்டார்.
•பெரியாருடன் கருத்து
வேறுபாடு மற்றும் திமுக
உருவாதல்.
•பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது.
•இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும்
இன்று எனக்கு பிடித்த தலைவர்களின் வரலாறு எனும் தலைப்பில் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்போம்...
•கா. ந. அண்ணாதுரை.
✓முன்னாள் தமிழ் நாட்டு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர்.
•காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969•
•இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.
•இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
•பிறப்பு.
அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் கைத்தறி நெசவாளர்
நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு