ஒரு அழகான காதல் கதை எழுதனும்னு ஆசை ஆனால் என்ன யோசிச்சாலும் கற்பனையா எதுவும் தோனவே இல்லை. அப்புறம் உண்மையா ஒருவளின் காதல் என்னை உலுக்கியது அதை சுவரஸ்யத்தோடு பகிர முற்படுகிறேன்.

அவள் என் தோழியின் சித்தியின் பெண்,தோழி பாடிய என்புரணத்தால் பேச முற்பட்டால் ஒருநாள்.
ஆம் மெஜேஞ், வாட்சப் இல்லை FBயின் ஆரம்ப நிலை, வீடியோகால் இல்லாத கற்காலம் அது msg வழியாக ஊடுருவினால், அவள் புதிதாக MSCக்கு சேர்ந்து இருந்தால் நான் கோவையில் கல்லூரி முடித்து பணிபுரிந்தேன், மெதுவாய் அறிமுகமானால், தோழியின் அனுமதியோடு அவளோடு பேச ஆரம்பித்தேன்.
அவளின் நாய் செத்த சோகம்,மாமா பெண் தந்தா பேனா வின் மகிழ்ச்சி அப்பா தந்தா புது நோட்டுகள்ன்னு எனக்கு சின்னதாய் தோன்றியதை அவள் பெரியதாய் மகிழ்ந்தால், துக்கப்பட்டால் மழலையை போல, சில மெஜேஜ், அப்புறம் சில நொடி பேச்சு, என உறவு இருந்தது. கல்லூரி தொடங்கும் முன்பு என்னை ஒன்று கேட்டால்
எனக்கு ஆளு இருக்குனு சொல்லட்டா?
உனக்கு ஆளு இருக்கா?
அதான் நீ இருக்கியே
உனக்கேன் இந்த விபரீதம் ?

இல்லை ஆள் இருக்குனு சொன்ன செம கெத்தா இருக்கும் அது இது என சொல்ல எக்கேடோ கெட்டு தொலை என்னமோ சொல் என்றேன்..

கல்லூரியில் தனது இருக்கை அருகே ஒரு இருக்கையை ரிசர்வ் செய்தால் ஏன்?
ஏன் ? என வினாவிய தோழிகளுக்கு இது என் ஆள் சீட்டு, அவன் எங்கூடதான் இருக்கானு கற்பனையை வளர்த்தி கொண்டால். ஆசிரியர் இதை கேட்டு சிரித்து விட்டு கடந்து செல்ல,பல நாள் நான் இல்லாமலே அவளோடு பாடம் கற்றேன். சில நிமிட பேச்சு சில மணி நேரமாயிருந்தது இதுவரை பார்த்ததில்லை..
என் தோழியின் திருமணத்திற்கு சந்திக்க காத்திருந்த அவளுக்கு,என் பைக் விபத்தால் ஏமற்றம் அடைந்தால், மனம் தேற்றி அவளிடம் படிக்கும் குட்டி பசங்களுக்கு என்னை ஹீரோவாய் தன் கதைகளின் வாயிலாக அறிமுகம் செய்தால் இப்படி மொத்தமாக தன் காதலை அவள் அறியாமல் முழுமையாக வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தால்
ஒருநாள் உனக்கு பிடித்த ஒரு பெண் பெயர் சொல் என்றால் எதற்கு உன் கனவுல குழந்தை பெற்று பேர் வைக்க போகிறாயா? என்னமோ செய்யப்போறேன் உனக்கு பிடித்த ஒரு பெயரை சொல் என்றால் நானும் அந்த பெயரை சொல்ல அதை தன் பெயரோடு இணைத்துகொண்டாள் இன்றும் அவள் மூஞ்சிபுத்தகத்தில் அதுதான் அவளின் பெயர்.
இப்படி கனவு காதலை, ஒரு நாள் நடுநிசியில் கூப்பிட்டால் டேய் உன்னை என்னமோ செய்யனும்ன்னு தோணுது.
இந்த நைட்ல என்ன செய்ய போற இல்லடா உன்னை லவ் பன்றேன் சேர்ந்து வாழ்வோமா?
பைத்தியம் முத்திடுச்சு தூங்குடின்னு சொல்லிட்டு தூக்கம் தொலைத்தேன்
காலையில அலுவலகம் போனதும் கூப்பிட்டாள் நைட் உங்க அப்பன் மிச்சவைச்சதை அடுச்சுட்டு படுத்தையா உளறீட்டு இருந்த என்றேன்.. செல்லமாக முனங்கினால் வாயத்தொறந்து சொல்லுடி என்றேன் அதான் உன்ன லவ் பன்றேன்னு சொல்றேன் இல்லை உனக்கு புரியலையாடா என்றாள், புரியலை என்றேன்
நீ என்னோட நல்ல தோழி அப்பா அம்மா என காரணம் கூறினேன், உண்மையாக மறுக்க காரணம் அவள் மீது எந்த ஒரு பீலிங்கூம் வந்ததில்லை தோனனாதான லவ் செய்ய முடியும், தோனலை என்பதே உண்மை இதை அவளுக்கு முன்பே தெளிவு படுத்த பட்டிருந்தது இருப்பினும் காதல் என்றால், இந்தமுறை அவள் சொன்னது வேறமாதிரி
48மணிநேர அமைதிக்கு பிறகு கூப்பிட்டேன் பேசினால் ஒன்னுமே நடக்கததை போல் பேசினால் கடைசியாய் டேய் ஒன்னு கேட்கட்டா
ஹீம்ம்
உனக்குனு ஒருத்தி வரும் வரை உன்னை நான் லவ் பண்ணட்டா?
மௌனம் கடந்து புரியலடி
உனக்கு பட்டாம்பூச்சி பறக்கறமாதிரி உனக்கு பீலிங் வரமாதிரி அத்தைக்கு பிடிச்சமாதிரி
ஒருத்தாங்க வருவாங்க இல்லை அதுவரைக்கும் உன்னை நான் லவ் பன்னிக்கட்டா ..
இது என்ன டி புதுசா இருக்கு
நீ என்னை லவ் பன்னவேண்டாம் நான் உன்னை லவ் பன்றேன்.
மறுக்க முடியாம சரி என்னமோ பண்ணித்தொலை,
பெரும் உற்சாகத்தோடு இணைப்பு கட் செய்தால்,
பல மணிநேரத்து கடந்தது தொலைபேசி உரையாடல்கள்
சிறுதுநாளில் வெளிநாடு போறன்னு சொன்னப்பா கண்ணீர்மல்க பேசினால் கல்மணம் கரையாமல் கடந்து வந்தது இங்கு வந்தும் மெயில் gtalk ல் தொடர்ந்திருந்து.
அவள் வரக்கூடாது என வேண்டிய அந்த ஒருநாள் வந்திருந்தது, கடவுளும் கல்நெஞ்சம் படைத்தவர் போல, எனக்கானவள் என் வாழ்வில் வந்தால்
அன்று திருமணம் நிச்சயத்திற்கு முன்பு அக்காவிடம் அவளின் பெயர் கேட்க “அதிர்ந்து நின்றேன் “ஆம் எனக்கு பிடிக்கும் என சொல்லி அவள் இணைத்து கொண்ட அதே பெயர், தயங்கியபடியே சொன்னேன் விம்மி விம்மிக்கொண்டே உனக்கானவள் வந்துட்டா இல்லை உன்மையானவளிருக்க நிழலுக்கு என்ன வேலை?
என தன் வாக்கை காப்பற்றிக்கொண்டு வாழ்த்துக்கள் என்றால் அந்த “முகம்காணாத தோழி”, ஏதேதோ காரணம் காட்டி ஒரு முறை கூட பார்க்கமலேயே ஒருதலை ரகாமாய் முடிந்தது இந்த காதல்

- அப்பத்தா

@ChelladuraiBava @skpkaruna @imthattaan @iam_nithankrish @SkField1 @AnandaVikatan @saranram @kalgikumaru

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கோவை அப்பத்தா 👑

கோவை அப்பத்தா 👑 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kovaiathipar

21 Nov
PLC & HMI பற்றி சிலர் தொடர சொன்னதால் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன் இங்கு automation துறையில் லெஜன்ட்ஸ் யாரவது இருந்தால் தங்கள் அனுபவத்தை பகிரலாம் எல்லோரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்..

PLC எப்படி choose செய்வது என்பதை பகிர முற்படுகிறேன்
PLC ல நிறைய brands இருக்கு ஆனால் அடிப்படையில் தேர்வு செய்யும் போது I/O’s வெச்சுதான் தேர்வு செய்றோம்
I/O னா🤔
input /output
அப்படினா🤔
அப்படினா விட்டுல இருக்க சுவிட்ச் input,லைட்டு output
புரியுது ஆனால் புரியலை 😜
சாட்டையை சூழற்றுபவன் input ஐய்யோ அம்மான்னு வலில கத்தறவன் output
நல்ல புரியுதுமாம்ஸ்🤣

எத்தனை பேர் சாட்டையை சுழற்றாங்க எத்தனை பேர் கத்தறாங்கன்னு கணக்கு பார்த்த போதும்..

இதற்கு நீ என்னை சாட்டையிலேயே அடிச்சு கொன்னுடு..

சரி சரி.. எவ்வளவு சுவிட்ச் இருக்கு எவ்வளவு லைட் இருக்குதுன்னு கணக்கெடுத்த போதும்

இந்த ரூம்ல 4லைட்டு 10சுவிட்ச் அப்ப 10/4
Read 15 tweets
18 Nov
நான் மறந்துடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன்,அதை உருப்படியாக எழுதுவோம் என எழுதமுற்படுகின்றேன்..

ஒரு இயந்திரத்தை ஆட்டோமெஷின் இயந்திரமாக மாற்றுவது அ வடிவமைப்பது எப்படி அதற்கான ஆரம்ப வழிமுறைகள் எழுதுகிறேன் நேரம் கிடைக்கும் போது இதை தொடர்ச்சியாக எழுதுகிறேன்
ஓர் இயந்திரத்தை automation முறையில் வடிவமைக்க உள்ள வழிகள்.
HMI - PLC ( பல brand இருக்கு ஆனால் கன்செப்ட் ஒன்று தான் இதுதான் மூலதனம் இது உபோயகப்படுத்தவில்லையெனில் control components அதிகமாகும் பின்பு பட்ஜெட் எகிறிநிற்கும் அதனால் இதை கற்று சரியான brand and model தேர்வு செய்யவும்
PLC இருந்த போதுமா வேற எதுவும் வேனாமா என்றால் அடுத்த 3 முக்கியமானவை

1. Electrical components ( switch, sensors... etc)
2. Hydraulic ( valve, pressure switch ..etc)
3. Pneumatic ( valve, controller .. etc)

இதனுடைய basic function என்னவென தெரிந்து கொள்வது அவசியம்
Read 10 tweets
18 Nov
அக்னிகுஞ்சு : சூர்யா செஞ்சது தப்புதான் ஜீ
மீ : என்ன தப்பு பார்த்தீங்க காலண்டர்தான் மாத்தியாச்சே
அ: சூர்யா மன்னிப்பு கேட்டா முடிஞ்சுடும் அவனுக்கு என்ன அவ்வளவு ஈகோ
மீ: உங்களுக்கு என்னடா அவ்வளவு அதுப்பு மிரட்டினா அடங்கிடனுமா
அ: சூர்யா பேசிட்டு வீட்டுக்குள்ள இருப்பாரு
எங்காளுக கோவத்தில குடிசையை கொளுத்தி விடுவானுக பாதிக்கறது மீண்டும் அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம்தாங்க இதற்கு ஒரு மன்னிப்பு கேட்க வேண்டியதுதானே அடுத்த கார்த்தி படம் வந்தாலும் தியேட்டரை கொளுத்துவோங்கோ
மீ : ஏதாவது கொளுத்தட்டே இருப்பாங்களா, அதுதான் உங்க சங்கம் பேசுச்சே அப்புறம்
சின்னாய்யா எதற்கு சூர்யாக்கு கடிதம் எழுதி தூபம் போட்டார்
அ: எங்க ஓட்டெல்லாம் பாஜகவிற்கு போகுதுங்க அதான் 10.5% மறைக்கனும் மீண்டும் ஓட்டு எங்க பக்கம் வைக்கனும்
மீ: நீங்க சம்பாரிக்க ஒருத்தன் தன்மானத்தை விட்டு மன்னிப்பு கேட்கனுமா
அ: இல்ல ஜீ சூர்யாவை மன்னிப்பு கேட்காம விடமாட்டாங்க
Read 5 tweets
6 Jul
#Reinforcements - couplers

Morden construction முறைகளில் வழுவூட்டும் முறையையே இவ்வாறு குறிப்பிடுகிறோம் சரி அதென்னா coupler? இது இன்றைய கட்டிடதொழில் நூட்பத்தில் இது பெரும் பங்கு வகிக்கிறது அதி உயரமான புருஜ்கலீபால இருந்து மொட்ரோ ட்ரைன், bridges எல்லாம் இந்த couplerலதான் நிற்குது
எதற்கு இந்த coupler? Over lap avoid செய்வதற்காகவும் easy handling precast segments மூலம் மிக விரைவில் கட்டுவதற்காகாவும் இந்த coupler பயன்படுகிறது 12- 50mm வரை இப்ப பயன்பாட்டில் இருக்கு இரெண்டு கம்பியை 1meter விட்டு ஓவர்லேப் அடிக்கனும் அதன் waste and weight எங்கையோ போய் நிற்கும்
ஒருகாலத்தில 20மீ பாலம் கட்ட 2வருஷம் எடுத்துப்காங்க ஆனால் இன்று 2km பாலம் 2வருடம்தான் அதற்கு முக்கியமான காரணம் precast அந்த segments இணைபதற்கு பெரும் பங்கு இந்த couplerதான் பயன்படுது உயரமான உயரமான கட்டித்திற்கு வரும் pile முழுவதும் இந்த coupler ஆல் ஆனதுதான்
Read 7 tweets
5 Jul
மீண்டும் ஓர் உப்புமா சம்பவம்

தங்கச்சி ஒரு இறப்புக்கு வெகுதூரம் செல்ல வேண்டியிருந்ததால் பையனை கொண்டு வந்து அம்மாட்ட கொடுத்துட்டு போக அம்மாவும் எப்பவும் போல உப்புமாவை செய்யதிட அவன் கண்டாகி அம்மாவை சம்பவம் செய்து விட்டுருக்கான்
பி.கு. பையனுக்கு வயது 6மட்டுமே
அம்மா உப்புமா செய்து கொடுக்க டீவியை பார்த்துட்டே சாப்பிட்டவன் அம்மாவை பார்த்துட்டு சக்கரை எடுத்து தான்னு சொல்ல சரி அம்மாவும் எடுத்துட்டு வந்து கொடுக்க அடுத்த வாய் வெச்சவன் இது நல்லாயில்ல ஊறுகாய் எடுத்து தான்னு சொல்லியிருக்கான் என்னது ஊறுகாயா அது நல்ல இருக்காதுடா என சொன்னா
பரவாயில்லை தான்னு வாங்கிட்டு அதை தொட்டு வாயில வச்சவன் நல்லாவே இல்லைன்னு சொல்லி அம்மாவுக்கு கண்டானுலும் பேரன் என்பதால் ரசிச்சுருக்காங்க உடனே தேங்கா சட்டினி அரச்சு தா அம்மா அதுதான் தரும்ன்னு சொல்லியிருக்கான் சரின்னு அதையும் அரச்சு ஒரே வாய்தான் வச்சுருக்கான்
Read 7 tweets
24 May
NEW Technology

ஒருகாலத்தில மண்ணை கரைச்சு புடிச்சுவரு கட்டி கூரை வேய்ந்தால் வீடு வசதி இருப்பவன் கருங்கல் கொண்டு கட்டினான் அப்புறம் செங்கல் மண்ணு பின்பு மணல் சிமெண்டு, dust சிமெண்ட் அப்புறமா கம்பி வெச்சு காங்ரீட் இப்ப அதிலேயும் பாரிணமாம். Glass fibre steel
அதென்னா glass fibre steel அவ்வளவு strong இருக்குமா என்ற அய்யம் எல்லோருக்கும் இருக்கும் இதை வைத்துதான் பல பெரும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன குறிப்பாக கடலின் அடிப்பரப்பு மற்றும் மேற்பரப்பில் அதிகமாக இதை பயன்படுத்தி கட்ட படுகிறது உப்பு காத்து அதிகமாக இருக்கும் இடத்திலும் பயன்கிறது
Corbin steel பயன்படுத்தினால் இங்கு தூருப்பிடித்துவிடும் எளிதில் பின்பு crack issue வருவதால் பெரும் சிக்கல்கள் இருக்கிறது இதனை போக்கவே இந்த GFRP steel இது துருப்பிடிக்காது ஆனால் இரும்பை விட இது strong ஆ? என்றால் ஆம் 2-3மடங்கு வலிமை அதிகம் சார் சும்மா அடுச்சு ஊடதீங்க
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(