PLC & HMI பற்றி சிலர் தொடர சொன்னதால் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன் இங்கு automation துறையில் லெஜன்ட்ஸ் யாரவது இருந்தால் தங்கள் அனுபவத்தை பகிரலாம் எல்லோரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்..
PLC எப்படி choose செய்வது என்பதை பகிர முற்படுகிறேன்
PLC ல நிறைய brands இருக்கு ஆனால் அடிப்படையில் தேர்வு செய்யும் போது I/O’s வெச்சுதான் தேர்வு செய்றோம்
I/O னா🤔
input /output
அப்படினா🤔
அப்படினா விட்டுல இருக்க சுவிட்ச் input,லைட்டு output
புரியுது ஆனால் புரியலை 😜
சாட்டையை சூழற்றுபவன் input ஐய்யோ அம்மான்னு வலில கத்தறவன் output
நல்ல புரியுதுமாம்ஸ்🤣
எத்தனை பேர் சாட்டையை சுழற்றாங்க எத்தனை பேர் கத்தறாங்கன்னு கணக்கு பார்த்த போதும்..
இதற்கு நீ என்னை சாட்டையிலேயே அடிச்சு கொன்னுடு..
சரி சரி.. எவ்வளவு சுவிட்ச் இருக்கு எவ்வளவு லைட் இருக்குதுன்னு கணக்கெடுத்த போதும்
இந்த ரூம்ல 4லைட்டு 10சுவிட்ச் அப்ப 10/4
கரெக்ட்
இதை வீட்டுக்கு யூஸ் செய்ய முடியாது சொன்னே
100ரூ சுவிட்ச் வாங்க 10000 ரூ PLC வாங்குவையா? Cost wise இது மெஷின்களுக்கு உகந்தது
சூப்பார்டா மாம்ஸ் சரி போலமா
இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே
😳😳😳
ஓரு கார் பார்க்கீங் எடுத்துப்போம் அதுல எவ்வளவு I/o’s இருக்குனு பார்ப்போம்
ஒரு கார் பார்க்கீங்கு entry exit இரெண்டு gate , உள்ள போகறதை கவுன் செய்ய ஒரு சென்சார் வெளிய போகும் காரை கவுன்ட் செய்ய ஒரு சென்சார், 2 input அதவாது 2சுவிட்ச்.
Car வந்ததும் திறந்து விட 2கேட்ல 2மோட்டார் அப்ப 2லைட் அதவாது 2output
இப்ப 2 input / 2output அவ்வளவுதான்.
Ok மாம்ஸ் கிளம்புலாமா
😡😡 டேய் 10கார் நிற்க முடியும் 10கார் உள்ள போயிடுச்சு 11வது கார் entry gate வந்ததும் gate open ஆகிடாது அவன் அங்க போய் சுத்திட்டு உன்னை திட்டமாட்டான்
அட ஆமா🤔
இங்க புல் அப்படிங்கிறதற்கு ஒரு சிவப்பு லைட் போட்டா?
திரும்பி போயிடுவான்
அப்ப அது ஒரு output.
ஒரு டவுட்🤔 ஒரு டைம் கேட் தொறந்ததும் 2பேர் உள்ள போயிட்டா🤔
உருப்படியான கேள்விடா.. before gate after gate 2சென்சார் வெச்சுப்போமா?
சூப்பர் மாம்ஸ் இப்ப double செக் பன்றோம் அப்ப கவுன்ட் மிஸ் ஆகாது
ஒரு அழகான காதல் கதை எழுதனும்னு ஆசை ஆனால் என்ன யோசிச்சாலும் கற்பனையா எதுவும் தோனவே இல்லை. அப்புறம் உண்மையா ஒருவளின் காதல் என்னை உலுக்கியது அதை சுவரஸ்யத்தோடு பகிர முற்படுகிறேன்.
அவள் என் தோழியின் சித்தியின் பெண்,தோழி பாடிய என்புரணத்தால் பேச முற்பட்டால் ஒருநாள்.
ஆம் மெஜேஞ், வாட்சப் இல்லை FBயின் ஆரம்ப நிலை, வீடியோகால் இல்லாத கற்காலம் அது msg வழியாக ஊடுருவினால், அவள் புதிதாக MSCக்கு சேர்ந்து இருந்தால் நான் கோவையில் கல்லூரி முடித்து பணிபுரிந்தேன், மெதுவாய் அறிமுகமானால், தோழியின் அனுமதியோடு அவளோடு பேச ஆரம்பித்தேன்.
அவளின் நாய் செத்த சோகம்,மாமா பெண் தந்தா பேனா வின் மகிழ்ச்சி அப்பா தந்தா புது நோட்டுகள்ன்னு எனக்கு சின்னதாய் தோன்றியதை அவள் பெரியதாய் மகிழ்ந்தால், துக்கப்பட்டால் மழலையை போல, சில மெஜேஜ், அப்புறம் சில நொடி பேச்சு, என உறவு இருந்தது. கல்லூரி தொடங்கும் முன்பு என்னை ஒன்று கேட்டால்
நான் மறந்துடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன்,அதை உருப்படியாக எழுதுவோம் என எழுதமுற்படுகின்றேன்..
ஒரு இயந்திரத்தை ஆட்டோமெஷின் இயந்திரமாக மாற்றுவது அ வடிவமைப்பது எப்படி அதற்கான ஆரம்ப வழிமுறைகள் எழுதுகிறேன் நேரம் கிடைக்கும் போது இதை தொடர்ச்சியாக எழுதுகிறேன்
ஓர் இயந்திரத்தை automation முறையில் வடிவமைக்க உள்ள வழிகள்.
HMI - PLC ( பல brand இருக்கு ஆனால் கன்செப்ட் ஒன்று தான் இதுதான் மூலதனம் இது உபோயகப்படுத்தவில்லையெனில் control components அதிகமாகும் பின்பு பட்ஜெட் எகிறிநிற்கும் அதனால் இதை கற்று சரியான brand and model தேர்வு செய்யவும்
PLC இருந்த போதுமா வேற எதுவும் வேனாமா என்றால் அடுத்த 3 முக்கியமானவை
அக்னிகுஞ்சு : சூர்யா செஞ்சது தப்புதான் ஜீ
மீ : என்ன தப்பு பார்த்தீங்க காலண்டர்தான் மாத்தியாச்சே
அ: சூர்யா மன்னிப்பு கேட்டா முடிஞ்சுடும் அவனுக்கு என்ன அவ்வளவு ஈகோ
மீ: உங்களுக்கு என்னடா அவ்வளவு அதுப்பு மிரட்டினா அடங்கிடனுமா
அ: சூர்யா பேசிட்டு வீட்டுக்குள்ள இருப்பாரு
எங்காளுக கோவத்தில குடிசையை கொளுத்தி விடுவானுக பாதிக்கறது மீண்டும் அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம்தாங்க இதற்கு ஒரு மன்னிப்பு கேட்க வேண்டியதுதானே அடுத்த கார்த்தி படம் வந்தாலும் தியேட்டரை கொளுத்துவோங்கோ
மீ : ஏதாவது கொளுத்தட்டே இருப்பாங்களா, அதுதான் உங்க சங்கம் பேசுச்சே அப்புறம்
சின்னாய்யா எதற்கு சூர்யாக்கு கடிதம் எழுதி தூபம் போட்டார்
அ: எங்க ஓட்டெல்லாம் பாஜகவிற்கு போகுதுங்க அதான் 10.5% மறைக்கனும் மீண்டும் ஓட்டு எங்க பக்கம் வைக்கனும்
மீ: நீங்க சம்பாரிக்க ஒருத்தன் தன்மானத்தை விட்டு மன்னிப்பு கேட்கனுமா
அ: இல்ல ஜீ சூர்யாவை மன்னிப்பு கேட்காம விடமாட்டாங்க
Morden construction முறைகளில் வழுவூட்டும் முறையையே இவ்வாறு குறிப்பிடுகிறோம் சரி அதென்னா coupler? இது இன்றைய கட்டிடதொழில் நூட்பத்தில் இது பெரும் பங்கு வகிக்கிறது அதி உயரமான புருஜ்கலீபால இருந்து மொட்ரோ ட்ரைன், bridges எல்லாம் இந்த couplerலதான் நிற்குது
எதற்கு இந்த coupler? Over lap avoid செய்வதற்காகவும் easy handling precast segments மூலம் மிக விரைவில் கட்டுவதற்காகாவும் இந்த coupler பயன்படுகிறது 12- 50mm வரை இப்ப பயன்பாட்டில் இருக்கு இரெண்டு கம்பியை 1meter விட்டு ஓவர்லேப் அடிக்கனும் அதன் waste and weight எங்கையோ போய் நிற்கும்
ஒருகாலத்தில 20மீ பாலம் கட்ட 2வருஷம் எடுத்துப்காங்க ஆனால் இன்று 2km பாலம் 2வருடம்தான் அதற்கு முக்கியமான காரணம் precast அந்த segments இணைபதற்கு பெரும் பங்கு இந்த couplerதான் பயன்படுது உயரமான உயரமான கட்டித்திற்கு வரும் pile முழுவதும் இந்த coupler ஆல் ஆனதுதான்
தங்கச்சி ஒரு இறப்புக்கு வெகுதூரம் செல்ல வேண்டியிருந்ததால் பையனை கொண்டு வந்து அம்மாட்ட கொடுத்துட்டு போக அம்மாவும் எப்பவும் போல உப்புமாவை செய்யதிட அவன் கண்டாகி அம்மாவை சம்பவம் செய்து விட்டுருக்கான்
பி.கு. பையனுக்கு வயது 6மட்டுமே
அம்மா உப்புமா செய்து கொடுக்க டீவியை பார்த்துட்டே சாப்பிட்டவன் அம்மாவை பார்த்துட்டு சக்கரை எடுத்து தான்னு சொல்ல சரி அம்மாவும் எடுத்துட்டு வந்து கொடுக்க அடுத்த வாய் வெச்சவன் இது நல்லாயில்ல ஊறுகாய் எடுத்து தான்னு சொல்லியிருக்கான் என்னது ஊறுகாயா அது நல்ல இருக்காதுடா என சொன்னா
பரவாயில்லை தான்னு வாங்கிட்டு அதை தொட்டு வாயில வச்சவன் நல்லாவே இல்லைன்னு சொல்லி அம்மாவுக்கு கண்டானுலும் பேரன் என்பதால் ரசிச்சுருக்காங்க உடனே தேங்கா சட்டினி அரச்சு தா அம்மா அதுதான் தரும்ன்னு சொல்லியிருக்கான் சரின்னு அதையும் அரச்சு ஒரே வாய்தான் வச்சுருக்கான்
ஒருகாலத்தில மண்ணை கரைச்சு புடிச்சுவரு கட்டி கூரை வேய்ந்தால் வீடு வசதி இருப்பவன் கருங்கல் கொண்டு கட்டினான் அப்புறம் செங்கல் மண்ணு பின்பு மணல் சிமெண்டு, dust சிமெண்ட் அப்புறமா கம்பி வெச்சு காங்ரீட் இப்ப அதிலேயும் பாரிணமாம். Glass fibre steel
அதென்னா glass fibre steel அவ்வளவு strong இருக்குமா என்ற அய்யம் எல்லோருக்கும் இருக்கும் இதை வைத்துதான் பல பெரும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன குறிப்பாக கடலின் அடிப்பரப்பு மற்றும் மேற்பரப்பில் அதிகமாக இதை பயன்படுத்தி கட்ட படுகிறது உப்பு காத்து அதிகமாக இருக்கும் இடத்திலும் பயன்கிறது
Corbin steel பயன்படுத்தினால் இங்கு தூருப்பிடித்துவிடும் எளிதில் பின்பு crack issue வருவதால் பெரும் சிக்கல்கள் இருக்கிறது இதனை போக்கவே இந்த GFRP steel இது துருப்பிடிக்காது ஆனால் இரும்பை விட இது strong ஆ? என்றால் ஆம் 2-3மடங்கு வலிமை அதிகம் சார் சும்மா அடுச்சு ஊடதீங்க