நண்பர்களே ஒரு யூடியூப் சேனலில் இணைந்து நடித்துள்ளேன்.காணொளியை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
Please do RETWEET & Support
()

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vignesh

Vignesh Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @pc_vignesh

22 Nov
2020 ல் ஒரு கெனடிய Horror Thriller ஆக வந்த படம் தான்
"The Toll "
*தமிழ் டப்பிங் இல்லை
*ஆபாச காட்சிகள் இல்லை
*எந்த ஒரு OTT யிலும் இருப்பதாக தெரியவில்லை. படம் வேண்டுமெனில் DM வரவும்
இரவினில் பார்ப்பதற்கு ஏற்ற படம் 👌🏻 ImageImage
கதை : வீட்டிற்கு திரும்பும் ஹீரோயினுக்கும் அவரை அழைத்துச் செல்லும் கார் ஓட்டுனருக்கும் நடக்கும் அமானுஷ்யங்களே கதை
ஹீரோயின் வேறு நாட்டிலிருந்து தன் தந்தையை பார்க்க வருகிறாள். விமான நிலையத்திலிருந்து தன் வீட்டிற்கு செல்ல நடு இரவு 2:00 மணிக்கு கார் ஒன்றை புக் செய்கிறாள்.
பயணம் ஆரம்பம் ஆகிறது.கார் ஓட்டுனரின் நடவடிக்கை சற்று வித்தியாசமாகவே தெரிகிறது ஹீரோயினுக்கு. இருந்தாலும் வேறு வழியில்லாமல் பயணிக்கின்றாள்.சிறிது நேரம் கழித்து ஓட்டுனர் வழக்கமான பாதையில் செல்லாமல் ஒரு காட்டு பகுதியில் செல்கிறான். ஹீரோயின் எதற்காக இந்த வழியில் செல்கிறீர் என கேட்க
Read 8 tweets
22 Nov
Movie Name : Demonic - 2015 - English
Genre : Supernatural horror
ஒரு ஊருல தனியா இருக்குற வீட்டுல கொடூரமான கொலைகள் நடக்குது.3 காலேஜ் பசங்க இறந்து கிடக்காங்க.ஒரு டிடெக்டிவ் அங்க போயி பாக்கும்பாேது ஒருத்தன் மட்டும் உயிரோட இருக்கான்.ஒரு சைகாலஜிஸ்ட்டும் அங்க வராங்க.அந்த பையன் கிட்ட Image
என்ன நடந்துச்சுனு கேக்கறாங்க.நாங்க இறந்துபோன என் அம்மாகூட பேச முயற்சி பன்னோம்.அப்ப எங்களுக்கு தெரியாத நெறைய பேய்ங்க வந்துடுச்சுனு சொல்வான்.அந்த வீட்டுல நெறைய வீடியோ டேப் கிடைக்கும்.அதையெல்லாம் பாப்பாங்க.அப்ப இவனோட ப்ரெண்ட் ஒருத்தன் அங்க இருந்து தப்பிச்சி போவான்.போலிஸ் தொரதிட்டு
போகும்.போலிஸ் ரேடியோல அந்த பையன் ஒரு கடைகுல்ல நுழைஞ்சத சொல்லுவாங்க,இவன் அந்த போன வாங்கி மத்தவங்க எங்கனு கத்துவான்.இவன் வாய்ஸ கேட்ட உடனே அவன் விசித்திரமா நடந்துக்க ஆரம்பிப்பான்.போலிஸ் மருபடியும் அந்த வீட்டுக்கு வந்து தேடும்போது இவன் பிரெண்டு பொண்ண கண்டு
Read 9 tweets
16 Sep
2021 ல் ஒரு ஆங்கில Psychological Thriller ஆக வந்த படம் தான் "Malignant"
*தமிழ் டப்பிங் இல்லை
*ஆபாச காட்சிகள் இல்லை
*எந்த ஒரு OTT யிலும் இருப்பதாக தெரியவில்லை .படம் வேண்டுமெனில் DM வரவும்
பொதுவாக James Wan ன் படம் என்றால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்,அதனை பூர்த்தி செய்வது போல Image
படமும் இருக்கும்.இப்படம் அதற்கு ஒரு விதிவிலக்கு என கூறலாம்
கதை : தனக்கு முன்பின் தெரியாத சில நபர்கள் கொலை செய்யப்படுவது போல் ஹீரோயினுக்கு சில காட்சிகள் வருகிறது.இதற்கு பின் இருக்கும் மர்மங்களே கதை.
ஹீரோயின் தன் கணவருடன் வசித்து வருகிறாள்.மூண்று முறை கருத்தரித்து தவறி விடுகிறது.
இதனால் இவளுக்கும் இவள் கணவணுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது.ஒரு நாள் சண்டை முற்றி ஹீரோயினை அவள் கணவண் கீழே தள்ளி விடுகிறான்.பின் தலையில் அடிபட்டு சிறிது இரத்தமும் வருகிறது.இதனால் தன் கணவணை பார்ப்பதை தவிர்க்கிறாள்.ஆனால் அன்று இரவே யாரே ஹீரோயினின் கணவனை கொன்று விடுகின்றனர்.போலிஸ்
Read 8 tweets
4 Sep
Movie Name :The Chase
Year : 2017
Language : Korean
Genre : Serial Killer
Duration : 1h 50m
Adult content : இல்லை
OTT : Netflix
IMDb rating : 6.6/10
கதை : 30 வருஷத்துக்கு முன்னாடி ஒரு சீரியல் கில்லர் வரிசையா வயசானவங்கள கடத்தி காெலைபன்றான்.கொஞ்ச நாலைக்கு அப்பறம் காணாம போயிடுறான்
30 வருஷத்துக்கு அப்பறம் அதே பேட்டர்ன்ல மறுபடியும் கொலை நடக்க ஆரம்பிக்குது.இத ஒரு டிடெக்டிவும்,வீட்ட வாடகை்கு விடுற ஒரு தாத்தாவும் சேந்து விசாரிக்குறாங்க.அதே கில்லர் தான் இப்பவும் பன்றானா?இல்ல இவன் வேற ஒருத்தனா?யாரு அதுன்றது தான் மீதி கதை.
Read 6 tweets
3 Sep
Movie Name : 7th Day - 2014 - Malayalam
Genre : Mystery Thriller
ஹீரோ பிரித்திவிராஜ் கிரிஸ்துமஸ் நைட் அன்னைக்கு பார்ட்டி முடிஞ்சி கார்ல போகுற வழியில பைக்ல போன ரெண்டு பேற இடிச்சிடுறான்.இவனே ரெண்டு பேரையும் ஆஸ்பிட்டல்ல சேக்குறான்.அந்த ரெண்டு பேருல ஒருத்தன் ஆஸ்பிடல்ல இருந்து காணாம
போயிடுறான்.இவங்க இரண்டு பேர் சேந்து எங்க தேடியும் கிடைக்கல.ஒரு நாள் ஹீரோ இவன பத்தி கேக்கறான்.இவனும் அவன பத்தி சொல்றான்.இவனும் ப்ரெண்ஸ்சுமா மொத்தம் ஐந்து பேர்.இவன் பிரெண்ட் ஒருத்தன் சைபர் கபே வெச்சிருப்பான்.ஒரு நாள் போலிஸ் அங்க ரைடு வருவாங்க.இவன் ஒன்னேமுக்கால் கோடிய பதுக்கி
வெச்சிருக்கறதா தகவல் வந்ததுன்னு போலிஸ் சொல்வான்.ஆனா அங்க அப்படி எதுவும் இருக்காது.அன்னைக்கு நைட் அவன் பிரெண்ட் வீட்டுக்கு சார்லினு ஒருத்தன் வந்து நீ வெச்சிருக்குறது கிரிஸ்டோபரோட பணம்.மரியாதையா திருப்பி குடுத்துடு.நாளைக்கு வருவேன் பணத்த குடுக்கலனா குடும்பத்தோட கொன்னுடுவேன்னு
Read 10 tweets
2 Sep
2014 ல் ஒரு ஆங்கில Sci - Fi Thriller ஆக வந்த படம் தான் " The Signal"
*தமிழ் டப்பிங் இல்லை
*ஆபாச காட்சிகள் இல்லை
*எந்த ஒரு OTT யிலும் இருப்பதாக தெரியவில்லை .படம் வேண்டுமெனில் DM வரவும்
Sci - Fi ,Aliens போன்றவற்றில் ஆர்வம் இருப்பவர்களுக்கு ஒரு சிறப்பான படம் ImageImage
கதை : மூன்று கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஹேக்கரிடம் இருந்து ஒரு சவால் வருகிறது.அதனை கண்டுபிடிக்க சென்றவர்களுக்கு இறுதியில் என்ன ஆனது என்பதே கதை
ஹீரோ,ஹீரோயின் மற்றும் அவர்களுடைய நண்பர் மூன்று பேரும் செய்யாத தவறுக்காக கல்லூாரியை விட்டு வெளியனுப்ப படுகின்றனர்.மூன்று பேரும் ஒரு
விடுதியில் தங்கி இருக்கின்றனர்.அடுத்த நாள் அனைவரும் தன் சொந்த ஊரிற்கு சென்றுவிடலாம் என முடிவெடுக்கின்றனர்.அன்று இரவு ஒரு பெயர் தெரியாத ஒரு மின்னஞ்சல் வருகிறது.அதில் நான் தான் உங்களை கல்லுாரியில் இருந்து வெளியே அனுப்ப காரணம் .உங்கள் கல்லுாரி சர்வரை நான் தான் ஹேக் செய்து உங்கள்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(