சாமானியன் நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் தி.மு.க எம்.பி…மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற சாமானியன்…பரபரப்பு சம்பவம்..
திமுக எம்.பி நில அபகரிப்பு செய்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய கணேஷ் குமாரை மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி அழைத்து பேசினார்.ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அணை பருவ மழை காரணமாக முழு கொள்ளவு எட்டியதையடுத்து,
அணை விவசாய பயன்பாட்டிற்க்காக இன்று (நவம்பர் 22) திறந்து வைக்கப்பட்டது. அணை திறப்பு நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, திமுக தங்கபாண்டியன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு அணையை திறந்தனர்.அணை திறப்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தபோது,
அங்கே வந்த ஒரு நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு மாவட்டஆட்சியர் வாகனம் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் அங்கே பரப்பரப்பு ஏற்பட்டது.இதைப் பார்த்த அங்கே காவலுக்கு இருந்த காவலர்கள் விரைவாக செயல்பட்டு அந்தநபரை தடுத்து காப்பாற்றினார்கள்.இதையடுத்து,விருதுநகர் மாவட்ட ஆட்சியர்
வாகனம் முன்பு அந்த நபர் என்ன காரணத்துக்காக தீக்குளிக்க முயன்றார் என்று போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த நபர் தனது பெயர் கணேஷ் குமார் என்றும் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக உள்ள 2.5 ஏக்கர் நிலத்தை தென்காசி தொகுதி திமுக எம்.பி தனுஷ் எம் குமார் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக,
பரபரப்பு புகார் கூறினார்.மேலும், கணேஷ் குமாரிடம் போலீசார் விசாரித்தபோது பரபரப்பு தகவல் வெளியானது.
விருதுநகர் மாவட்டம், தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இவரது விவசாய நிலத்தின் அருகே தென்காசி தொகுதி திமுக எம்.பி தனுஷ் எம் குமார் நிலம் உள்ளது.இந்த நிலையில், திமுக எம்.பி தனுஷ் எம் குமார் தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், தனது விவசாய நிலத்திற்கு செல்ல பாதையில்லை.
இதையடுத்து, தனது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தை திமுக எம்பி தனுஷ் எம் குமார் தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடு என கொலை மிரட்டல் விடுத்ததாக பரபரப்பு புகார் கூறினார்.அதுமட்டுமில்லாமல், கணேஷ் குமார், தான் பார்த்து வந்த நீர்தேக்க அணை காவலாளி பணியை,
திமுக எம்.பி தனுஷ் எம் குமார் தனது அதிகாரத்தைப் பயனப்டுத்தி சஸ்பெண்ட் செய்ய வைத்தார் என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து தான் தற்கொலைக்கு முயன்றதாக கணேஷ் குமார் கூறினார்.திமுக எம்.பி நில அபகரிப்பு செய்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய
கணேஷ் குமாரை மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி அழைத்து பேசினார்.கணேஷ் குமார், மாவட்ட ஆட்சியரிடம் தனது விவசாய நிலம் தொடர்பான உரிய ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளது என்றும் நிலத்தை அளக்க சர்வேயரிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
கணேஷ் குமாரின் புகாரைக் கேட்ட மாவட்ட ஆட்சிய மேகநாத ரெட்டி, இது பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர், கணேஷ் குமாரிடம் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறினார்.
உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்! @BJP4UP
அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். உத்திர பிரேதசம். 23 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலம் ஆகும். மினி இந்தியா என்றே அழைக்கலாம். உத்திர பிரேதச தேர்தல்கள் தான் இந்தியாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை கொண்டது.
மேலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பிரமாண்ட வெற்றியை பெறவும் தேர்தல் பொறுப்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஆட்டத்தை ஆரம்பித்துளார்.
உத்தரபிரதேசத்தில் சோனியாவின் ரேபலி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ரேபரலி சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏ அதிதிசிங்,
மதமென பிரிந்தது போதும்.. அக்னி குண்டத்தில் நெய் ஊற்றிய ஜமாத் தலைவர் இஸ்லாத்தில் இருந்து நீக்கம்! சமூக நீதி காவலர் திருமா எங்கே? @thirumaofficial
குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் தனிப்பெரும் செல்வாக்குமிக்க சதாவதானியின் பேரன் பாவலர் சித்திக்,வல்லமை பொருந்தியவர் மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்ற அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாவலர் சித்திக் எப்போதும் நடக்கும் மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம்.
அதுபோல் மும்மதத்தினரும் அவரைப் பேசவும், சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் அழைப்பார்கள். பாவலர் சித்திக், கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் ஜமாத் தலைவராகவும் உள்ளார்.
அண்மையில், நடைபெற்ற நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி மன்றம் சார்பில்,
2026-ல் தமிழகத்தில் நாங்கள்தான் ஆட்சி ! 150 இடங்களை பெறுவோம் ! மாஸ் காட்டிய அண்ணாமலை ! @annamalai_k
திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்ட பா.ஜ.க அலுவலக திறப்புவிழா மற்றும் பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூருக்கு வந்திருந்தார்.
பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,
நட்டா வந்திருப்பது திருப்பூர் மக்கள் செய்த பாக்கியம் என்று பேச்சை தொடங்கினார். “இந்த உலகத்துலயே மிகப்பெரிய கட்சி பா.ஜ.க. 18 கோடி பேர் உறுப்பினராக இருக்கிறோம்.ஒரு சாதாரண செருப்பு தைக்கின்ற குடும்பத்தில் பிறந்து, பா.ஜ.க.,வால் கண்டெடுக்கப்பட்டு படிப்படியாக ஒவ்வொரு நிலையாக உயர்ந்து,
நேற்று தமிழகத்தில் மாபெரும் ஆச்சரியம் ஒன்றை செய்து காட்டியிருக்கின்றது பாஜக கட்சி, நிச்சயம் அவர்களுக்கு இது மிக உற்சாகமான ஒன்று, தமிழகத்துக்கு அதிசயமான ஒன்று. @annamalai_k @BJP4TamilNadu
👇
நேற்று கோவையில் நடந்த நிகழ்வில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் நட்டா முன்னிலையில் இணைந்திருக்கின்றார்கள் பல பிரமுகர்கள்
இவர்களில் அதிமுக முன்னாள் எம்.எ.ஏக்கள் முதல் அமமுகவினர் பாமகவினர் என பெரும் கூட்டம் ஓடி வந்து இணைந்திருக்கின்றது
👇
மாற்றுகட்சியினர் ஒரு கட்சி தேடி வருகின்றார்கள் என்றால் அக்கட்சி வளர்கின்றது, அதற்கு மிகபெரிய எதிர்காலம் இருப்பதாக நம்பபடுகின்றது என்பதே அரசியல் அர்த்தம்
இந்த விழாவில் நட்டா பேசியதுதான் ஹைலைட்
பாஜக தலைவரான நட்டா திமுகவினை குறிவைத்து பேசினார்,
👇
மருத்துவரை கடத்திய அராஜக திமுக ஒன்றிய செயலாளர் கைது ! #விடியல்
அரசு மருத்துவரை கடத்திச் சென்று தாக்கியதாக, திமுக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராக பணிபுரிகிறார்.
கடந்த 18-ம் தேதி பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, ஒரு காரில் வந்த 3 பேர் இவரை கடத்திச் சென்றனர்.ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.சித்திரவதை செய்ததோடு அவரிடமிருந்த, ரூ70 ஆயிரம்,
ஊடகங்களை ஒருமையில் பேசி அடக்கிய தி.மு.க அமைச்சர் வைரலாகும் வீடியோ..மயான அமைதி ஊடகவியாளர்கள்..
சமூக வலைத்தளங்களில் திமுக அமைச்சர் நாசர் பத்திரிகையாளர்களை யோவ் ஒழுங்கா கீழே உட்காரு என கூறி மிரட்டும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.உவமைக் கவிஞர்’ என அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அசோக் பில்லர்,மாநகராட்சி பூங்கா அருகில் அமைந்துள்ள,
அவரது திருவுருவச் சிலைக்கு நாளை (23.11.2021) நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில், தமிழக அரசின் சார்பில், திமுகஅமைச்சர் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பியமணியன்,பால்வளத்துறை அமைச்சர் நாசர்,