மதமென பிரிந்தது போதும்.. அக்னி குண்டத்தில் நெய் ஊற்றிய ஜமாத் தலைவர் இஸ்லாத்தில் இருந்து நீக்கம்! சமூக நீதி காவலர் திருமா எங்கே?
@thirumaofficial
குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் தனிப்பெரும் செல்வாக்குமிக்க சதாவதானியின் பேரன் பாவலர் சித்திக்,வல்லமை பொருந்தியவர் மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்ற அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாவலர் சித்திக் எப்போதும் நடக்கும் மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம்.
அதுபோல் மும்மதத்தினரும் அவரைப் பேசவும், சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் அழைப்பார்கள். பாவலர் சித்திக், கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் ஜமாத் தலைவராகவும் உள்ளார்.
அண்மையில், நடைபெற்ற நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி மன்றம் சார்பில்,
மதநல்லிணக்க விழா நடிப்பெற்றது. அதில் இஸ்லாமிய மக்கள் சார்பில் பாவலர் சித்திக் கலந்து கொண்டார். அதில் பேசியதோடு, அக்னி குண்டத்தில் பாவலர் சித்திக் நெய் ஊற்றவும் செய்தார். இது, குமரி மாவட்ட இஸ்லாமியக் குழுவினர் மத்தியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த நிகழ்ச்சி,
நடந்து முடிந்ததும் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற அமைப்பின் தலைவர் கமால்தீன், “பாவலர் சித்திக் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்பட்டதால் அவர் இஸ்லாத்தில் இருந்து தானாகவே வெளியேறிவிட்டார். அவருக்கு ஒரு ஜமாத்தின் தலைவராக இருக்கும் தகுதி போய்விட்டது” என அறிவித்துள்ளார்.
இதேபோல் முகநூலிலும் இஸ்லாமியர்கள் பலரும் பாவலர் சித்திக்குக்கு அறிவுரை கூறும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அவர் அங்கு உரையாற்றிவிட்டு மட்டும் வராமல், அக்னி குண்டம் முன்பு அமர்ந்தது இஸ்லாத்துக்கு எதிரானச் செயல் என கொந்தளித்து வருகிறார்கள்.
இதுவே இந்து மதத்தை சேர்ந்தவர் வேறு மத பண்டிகைக்கு சென்று அவர்களின் மத நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றால் மத சாயம் பூசி மத வெறியர் என பட்டம் சூட்டி ட்ரென்ட் செய்து விடுவார்கள்.ஆனால் இந்தசம்பவம் குறித்து யாரும் வாய் திறக்கவில்லை மதமென பிரிந்தது போதும் என யாரும் பாடுபடவில்லை.
ஏன் என புரியவில்லை. முக்கியமாக திருமாவளவன் சமூக நீதி காவலர்கள் யாரையும் இந்த விஷயத்தில் தலையிடாமல் ஓரமாய் நின்று கை கட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.
இந்நிலையில் பாவலர் சித்திக் இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில்,
சமுதாய நற்பணிகளில் 50 ஆண்டுகளாக பணிபுரியும் நான் எந்தத் தவறான, மார்க்கத்திற்கு விரோதமான செயல்பாடுகளையும் செய்ததில்லை. இதுநாள்வரை நூற்றுக்கணக்கான மத நல்லிணக்க, மனிதநேய விழாக்களில் கலந்துகொண்டு பேசியுள்ளேன்.அந்த விழாக்களில் பல்வேறு அமைச்சர்கள்,
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர்கள், எம்எல்ஏ, எம்பி, பல்சமய மதகுருக்கள், அறிஞர் பெருமக்கள் கலந்ததுண்டு. அதில் நானும் சிறப்புரை ஆற்றிவிட்டு வந்துள்ளேன். சில நாட்களுக்கு முன் நடந்த மும்மத விழாவில் மத நல்லிணக்க அடிப்படையில் நானும் கலந்துகொண்டேன்.
விழாவில் வாழ்த்துரை வழங்கிய பின்பு, அங்கு நடந்த மதச் சடங்கில் சூழ்நிலையின் காரணமாக கலந்துகொண்டேன். மார்க்க அறிஞர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இறைவனிடம் பிழைபொறுக்க வேண்டி தவ்பா செய்து கொண்டேன். எல்லாம்வல்ல இறைவன் பொருந்திக்கொள்வான், ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை உள்ளது.
இனி, இது தொடர்பான விவாதங்களை சமுதாய மக்கள் தவிர்க்க அன்பாய் வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.மத நல்லிணக்க விழாவில் பங்கேற்று, சமூக நல்லிணக்கத்தைப் பேணியவர், சொந்தச் சமூக மக்களின் விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பது விவாதத்தை எழுப்பியுள்ளது.

ஒரே தேசம் செய்திகள்
@oredesam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaranModi7

26 Nov
உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!
@BJP4UP
அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். உத்திர பிரேதசம். 23 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலம் ஆகும். மினி இந்தியா என்றே அழைக்கலாம். உத்திர பிரேதச தேர்தல்கள் தான் இந்தியாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை கொண்டது.
மேலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பிரமாண்ட வெற்றியை பெறவும் தேர்தல் பொறுப்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஆட்டத்தை ஆரம்பித்துளார்.

உத்தரபிரதேசத்தில் சோனியாவின் ரேபலி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ரேபரலி சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏ அதிதிசிங்,
Read 12 tweets
25 Nov
2026-ல் தமிழகத்தில் நாங்கள்தான் ஆட்சி ! 150 இடங்களை பெறுவோம் ! மாஸ் காட்டிய அண்ணாமலை !
@annamalai_k
திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்ட பா.ஜ.க அலுவலக திறப்புவிழா மற்றும் பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூருக்கு வந்திருந்தார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,
நட்டா வந்திருப்பது திருப்பூர் மக்கள் செய்த பாக்கியம் என்று பேச்சை தொடங்கினார். “இந்த உலகத்துலயே மிகப்பெரிய கட்சி பா.ஜ.க. 18 கோடி பேர் உறுப்பினராக இருக்கிறோம்.ஒரு சாதாரண செருப்பு தைக்கின்ற குடும்பத்தில் பிறந்து, பா.ஜ.க.,வால் கண்டெடுக்கப்பட்டு படிப்படியாக ஒவ்வொரு நிலையாக உயர்ந்து,
Read 9 tweets
25 Nov
நேற்று தமிழகத்தில் மாபெரும் ஆச்சரியம் ஒன்றை செய்து காட்டியிருக்கின்றது பாஜக கட்சி, நிச்சயம் அவர்களுக்கு இது மிக உற்சாகமான ஒன்று, தமிழகத்துக்கு அதிசயமான ஒன்று.
@annamalai_k
@BJP4TamilNadu
👇
நேற்று கோவையில் நடந்த நிகழ்வில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் நட்டா முன்னிலையில் இணைந்திருக்கின்றார்கள் பல பிரமுகர்கள்

இவர்களில் அதிமுக முன்னாள் எம்.எ.ஏக்கள் முதல் அமமுகவினர் பாமகவினர் என பெரும் கூட்டம் ஓடி வந்து இணைந்திருக்கின்றது
👇
மாற்றுகட்சியினர் ஒரு கட்சி தேடி வருகின்றார்கள் என்றால் அக்கட்சி வளர்கின்றது, அதற்கு மிகபெரிய எதிர்காலம் இருப்பதாக நம்பபடுகின்றது என்பதே அரசியல் அர்த்தம்

இந்த விழாவில் நட்டா பேசியதுதான் ஹைலைட்

பாஜக தலைவரான நட்டா திமுகவினை குறிவைத்து பேசினார்,
👇
Read 13 tweets
25 Nov
மருத்துவரை கடத்திய அராஜக திமுக ஒன்றிய செயலாளர் கைது !
#விடியல்
அரசு மருத்துவரை கடத்திச் சென்று தாக்கியதாக, திமுக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராக பணிபுரிகிறார்.
கடந்த 18-ம் தேதி பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, ஒரு காரில் வந்த 3 பேர் இவரை கடத்திச் சென்றனர்.ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.சித்திரவதை செய்ததோடு அவரிடமிருந்த, ரூ70 ஆயிரம்,
Read 12 tweets
24 Nov
ஊடகங்களை ஒருமையில் பேசி அடக்கிய தி.மு.க அமைச்சர் வைரலாகும் வீடியோ..மயான அமைதி ஊடகவியாளர்கள்..
சமூக வலைத்தளங்களில் திமுக அமைச்சர் நாசர் பத்திரிகையாளர்களை யோவ் ஒழுங்கா கீழே உட்காரு என கூறி மிரட்டும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.உவமைக் கவிஞர்’ என அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அசோக் பில்லர்,மாநகராட்சி பூங்கா அருகில் அமைந்துள்ள,
அவரது திருவுருவச் சிலைக்கு நாளை (23.11.2021) நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில், தமிழக அரசின் சார்பில், திமுகஅமைச்சர் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பியமணியன்,பால்வளத்துறை அமைச்சர் நாசர்,
Read 9 tweets
24 Nov
சாமானியன் நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் தி.மு.க எம்.பி…மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற சாமானியன்…பரபரப்பு சம்பவம்..
திமுக எம்.பி நில அபகரிப்பு செய்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய கணேஷ் குமாரை மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி அழைத்து பேசினார்.ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அணை பருவ மழை காரணமாக முழு கொள்ளவு எட்டியதையடுத்து,
அணை விவசாய பயன்பாட்டிற்க்காக இன்று (நவம்பர் 22) திறந்து வைக்கப்பட்டது. அணை திறப்பு நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, திமுக தங்கபாண்டியன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு அணையை திறந்தனர்.அணை திறப்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தபோது,
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(