d = m/v
இது distance is mass over volume
Or
density is mass divided by volume..?
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்..!
எந்த ஏழை ..? மாடி வீட்டு ஏழையா..?
வீடே இல்லாத செந்தமிழரா..?
3/
सारवत् சாரவத் ..
சாறு மட்டுமே இருத்தல்… சக்கை கூடாது..!
DNA .. நமது உடலின் செயல்பாடுகளுக்குத் தேவையான protein களை உருவாக்கும் chemical களுக்கான code or செய்முறையை சுமக்க வேண்டும்..!
ஆனால் 90% மேற்பட்ட DNA பகுதி coding இல்லாத junk தான்.. சக்கை..!
.. love to hear the story of a Mathematical Mind from South...?
This is Puthiya Dravidam ..
neo-Draviditva…!
Kerala is ..
God’s Own Country..
TN was made..
Cortex loaned-out Country …
by this very man ..!
1/
..short long ago…
here there or somewhere lived ..Mr FVR
Tamils love Tamil language more than their Lives…
To verify that Mr FVR proclaimed
Tamil was a barbaric Language..
A group of cortex loaned-out Tamils shouted with glee..
Jai Ho FVR …
Bye Go Tamil..!
2/
Mr FVR readily recognised a new ‘tva trace’ in them .. Draviditva..!
He never bothered to know ..if Gravity was beautifully attractive … or annoyingly repulsive..!
It was also not his business to find out if Electrons had wings to spread out like Waves…!
16, 17 வது நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் population குறித்த பல சர்வேக்கள் எடுக்கப்பட்டன்.
அவைகளை அலசுவதற்கு புதுவகை கணக்குத் தேவைப்பட்டது.
Statistics வந்தது..!
இது ..அரசியல் .. அரசு சம்பந்தப்பட்டது..!
State என்பதே மூலம்..!
1/
18 ம் நூற்றாண்டில் .. சூதாட்டம் ..Gambling குறித்த சிந்திப்புகள் ... Chance என்பதை விஞ்ஞான நிலைக்கு மாற்றியது!
Probability பற்றி பல புரிதல்கள் வந்தது!
19 ம் நூற்றாண்டில் ஏராளம் scientific data வந்தது..!அவைகளை analyse செய்யவும் statistics உதவியது..!
2/
1950 களில் computers ம் பிறந்தது!
Computer + Data.. புள்ளியியலின் எல்லையை விரித்தது.
Statistics ல் முக்கியமானவர்கள்:
Petty
Fermat
De Moivre
Bayes
Gauss
Pearson
Student
Fisher
பாரதத்தின் Statistics ன் தந்தை எனப்படும் கேம்ப்ரிட்ஜில் படித்த
PC Mahalanobis
CR Rao..!
சிறிது உன்னிப்பாக ஓரிரு முறை... கேட்டாலே..
தமிழர்களாகிய நாம் ( கட்சியல்ல) இந்த மலையாள ராமாயண.. கிளிப்பாட்டை ரசிக்கலாமே..!
பாரத தேசத்தவர்களுக்கு இயல்பாகவே பல மொழிகள் வரும்.
..நம் உள்திறமை நாம் அறியா அனுமர்களா..? @srjk22 ji
சேர நன்னாட்டிளம் பெண்களுடன்
மாலையில் மலையாளப் பாட்டிசைத்தாலும்
தோணிகள் ஓடாதா பாரதி?
ஜனகன் சபை: விஸ்வாமித்ரன்.. ராமன் !
எல்லாம் ஈ்ஸ்வரனின் சொல் போலவே நடக்கிறது!
ஜனகனின் கிங்கரன்மார் (சேவகர்) ஐயாயிரம் பேர்...
ம்ருத்யு சாசன ( இறப்பை நிச்சயிக்கும் Mortality) இறைவனின் வில்.!
2/
Chapa (வில்) ..
சேவகர்கள் வில் எடுத்து வருதல்..
ஹீங்காரம் - மாபெரும் ஒலியோடு..!
Ganda சகஸ்ரமணி ( ஆயிரம் சிறுமணிகள்)
Vasthrathil Vibhooshitham - ஆயிரம் மணி ஆடையால் அலங்கரித்த வில்..!
அம்பகம் - கண் ..
த்ரியம்பகம் - முக்கண்ணன்
த்ரியம்பகனின் வில்லைப் பார்..!! 3/
இந்த மத ஆப்பாக.. ஏளனப் பேச்சாக..
மந்த புத்தி கருப்பாக கழகமே நீ ஆடு
தைமாதம் முதலாக வள்ளுவனும் உரு மாற
கை வைத்த இடமெல்லாம் தலைகீழாய் தமிழ் ஆடு… ஆடு..!
3/