ஏன் Fermion and Boson .. என்ற இரண்டு ஜாதிகள் (recent Anyon)
எதற்கு ஒரு நிலையில் 4 forces?அதில் 2 விரிந்தும்.. 2 குறுகியும் செயல்பட வேண்டும்.?
.. ஏன் 10 dollar விலை பெறக்கூடிய கெமிக்கல்களிலிருந்து..
உயிர் என்பது உருவாக வேண்டும்..? 6/
சிறிது உன்னிப்பாக ஓரிரு முறை... கேட்டாலே..
தமிழர்களாகிய நாம் ( கட்சியல்ல) இந்த மலையாள ராமாயண.. கிளிப்பாட்டை ரசிக்கலாமே..!
பாரத தேசத்தவர்களுக்கு இயல்பாகவே பல மொழிகள் வரும்.
..நம் உள்திறமை நாம் அறியா அனுமர்களா..? @srjk22 ji
சேர நன்னாட்டிளம் பெண்களுடன்
மாலையில் மலையாளப் பாட்டிசைத்தாலும்
தோணிகள் ஓடாதா பாரதி?
ஜனகன் சபை: விஸ்வாமித்ரன்.. ராமன் !
எல்லாம் ஈ்ஸ்வரனின் சொல் போலவே நடக்கிறது!
ஜனகனின் கிங்கரன்மார் (சேவகர்) ஐயாயிரம் பேர்...
ம்ருத்யு சாசன ( இறப்பை நிச்சயிக்கும் Mortality) இறைவனின் வில்.!
2/
Chapa (வில்) ..
சேவகர்கள் வில் எடுத்து வருதல்..
ஹீங்காரம் - மாபெரும் ஒலியோடு..!
Ganda சகஸ்ரமணி ( ஆயிரம் சிறுமணிகள்)
Vasthrathil Vibhooshitham - ஆயிரம் மணி ஆடையால் அலங்கரித்த வில்..!
அம்பகம் - கண் ..
த்ரியம்பகம் - முக்கண்ணன்
த்ரியம்பகனின் வில்லைப் பார்..!! 3/
இந்த மத ஆப்பாக.. ஏளனப் பேச்சாக..
மந்த புத்தி கருப்பாக கழகமே நீ ஆடு
தைமாதம் முதலாக வள்ளுவனும் உரு மாற
கை வைத்த இடமெல்லாம் தலைகீழாய் தமிழ் ஆடு… ஆடு..!
3/
Eradicating Castes..!
TN Cong Think Tanks.. Serendipity..!
3 lacs for Engineered Love Marriages..!
50 K for English Love letters..!
10 K .. தமிழ் .. வலைவீச்சு.. மடல்கள்.!
.. காதல் பிசாசே.. காதல் பிசாசே..
த.நா. காங்க்ரஸ்.. மா.மா ..வேலை..!!!
பெண் தமிழ் நாடு…
திமுகவும் .. பகைமை பாராட்டும் ஜாதி..!
..இருவரும் ஒரு கோர்ஸ்ஸில் ..என் உடன் படித்த நண்பர்கள்!
.. பீகாருக்கு.. தமிழை பிடித்தது..!
ப்ரபோஸ் செய்தான்..! பெண்ணின் பெற்றோர்களிடம் முறையாகப் பேசினான்..!
பையன் வசதி கிடையாது. தாய் தந்தையும் படிப்பில்லை..! 3/ @HLKodo ji
எதற்கு .. ஒரு த்ரட்டில் பலரையும் இணைக்கிறீர்கள்...!
.. எங்களுக்கு வேறு வேலை இல்லையா ?
நியாயமான கேள்வி..!
..ஒத்த மனம் கொண்ட பலரையும் இணைப்பது காலத்தின் கடமை!
.மற்ற மனம் உடையோர் .. தவறுதலாக இடம் பெற்றிருந்தால்..மன்னிக்கவும்!
‘Mute this Conversation’ .. top right ல் அமுக்கவும்!
2
@sesharavind ji
சத்யம் வத..
தர்மம் சர…
.. இதிகாச நிகழ்வுகளோடு அருமையாக எழுதியிருந்தார்..!
.. பலரையும் சென்றடைய வேண்டிய கருத்து.. @anbezhil12 ji @katapayadi ji.. நாம் என மூன்று பேரை மட்டுமே tag செய்திருந்தார்..
உன் விழிகள்..
உன் உளறலால் நாணும்
உன் இதழ்கள்
உன்னை மாட்டிவிடும் மூலப் பத்திரம்
உன் கன்னம்
உன் முகம் பார்க்கும் கடப்பாக்கல்
உன் மேனி
நீ ஓசியில் ருசிக்கும் பிரியாணி
3/6