God Particle & பாரத Statistics:

16, 17 வது நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் population குறித்த பல சர்வேக்கள் எடுக்கப்பட்டன்.
அவைகளை அலசுவதற்கு புதுவகை கணக்குத் தேவைப்பட்டது.
Statistics வந்தது..!
இது ..அரசியல் .. அரசு சம்பந்தப்பட்டது..!
State என்பதே மூலம்..!

1/
18 ம் நூற்றாண்டில் .. சூதாட்டம் ..Gambling குறித்த சிந்திப்புகள் ... Chance என்பதை விஞ்ஞான நிலைக்கு மாற்றியது!
Probability பற்றி பல புரிதல்கள் வந்தது!
19 ம் நூற்றாண்டில் ஏராளம் scientific data வந்தது..!அவைகளை analyse செய்யவும் statistics உதவியது..!

2/
1950 களில் computers ம் பிறந்தது!
Computer + Data.. புள்ளியியலின் எல்லையை விரித்தது.
Statistics ல் முக்கியமானவர்கள்:
Petty
Fermat
De Moivre
Bayes
Gauss
Pearson
Student
Fisher
பாரதத்தின் Statistics ன் தந்தை எனப்படும் கேம்ப்ரிட்ஜில் படித்த
PC Mahalanobis
CR Rao..!

3/
Particle களுக்கும் ஜாதி உண்டு.!
கடவுள் துகள் God Particle என்பது விஞ்ஞான ஜாதியான Boson வகையைச் சார்ந்தது!
Peter Higgs என்பவர் இதன் existence ஐ முன்னரே ஊகித்தார்.!
பின்னர் பெரிய சோதனை மூலம் நிஜத்தில் கண்டுபிடிக்கப்பட்டு
Higgs Boson என பெயரிடப்பட்டு
Higgs நோபலும் பெற்றார்!

4/
ஆனால் இதற்கெல்லாம் வித்திட்டவர் ..
யார் ..?
யார்..!
யார்..?
எத்தனை முறை தலையை
இட வலமாக ஆட்டிக் கேட்டாலும்...ஒரே பதில்..!
பாரதத்தின் ..
சத்யேந்திரநாத் போஸ்..
SN Bose..!
அதனால் தான் ..
ஒளி முதலிட்ட துகள்கள் போஸான் என்றழைக்கப்படுகிறது.!
5/
1924: கொல்கத்தாவின்
Bose ஒரு விஞ்ஞான paper ஐ Germany ல் உள்ள Einstein க்கு அனுப்பினார்.
அதன் முக்கியத்தை உணர்ந்த ஐன்ஸ்டைன் போஸை அன்புடன் அழைத்து இருவரும் இணைந்து
Bose-Einstein Condensate என்று பின்னர் அழைக்கப்பட்ட phenomenon குறித்து ஆராய்ந்தனர்!

6/
திரு. @vibhu_prabhu
ஜெய் ஹிந்த்..
என்று கூறும் போது செண்பகராமனும் நேதாஜி சுபாஷ் சந்த்ர போஸீம் நினைவிற்கு வருவது போல் ஒளியைப் பார்த்தால்..
SN Bose ம் Einstein ம் ஞாபகம் வர வேண்டும்!

Quantum Statistics ஐ உருவாக்கியவர்கள்!
உண்மையில்
Father of .. God Particle.. நமது SN போஸ் தான்.

வாழ்க Tamil

7/7

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with நா Madhavan

நா Madhavan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @naturaize

9 Sep
@rprabhu @bullettuupandi @aarjeekaykannan @drmathimaths @Bilahar38470106 @HariSri213 @srinivasan19041 @ungalnanbar @Sri_Sri_yd @BKannigaa @srjk22 @VasaviNarayanan @nadodi86 @par_the_nomad @nathan_return @makkolam @moorthy1943 @Pankutty1 @revenge1967 @shaktivel2 @kannanthvan @raja3293 @krishnananban55 @ARRKAY22 @SivaRoobini555 @suthijosiyar @roamingraman @serukku @raaga31280 @BjpKalyaan @GopalanVs2 @SSK_IAF_129 @asuvathaman @tskrishnan @vibhu_prabhu @Gopalee67 @Indumakalktchi @thiyaga89 @rajiandraju @Radhiga_v @EzhilkumarRani @Jayaram9942Blr @Santhosh0309M @arvindneela @Ramkumargee16 @GanesanPant @prabhu24055017 ப்ரபஞ்சம் ஒரு புரிதலில் ..
Matter ராலும் Energy யாலும் உருப்பெறுகிறது..!
Energy யில் பல variety இல்லை..!
ஆனால் மேட்டரில் உண்டு..!
மென்டலீவ் வெளியேத் தெரியும் குணங்களை வைத்து
ஒரே குட்டை மட்டைகளாக க்ரூப் க்ரூப்பாக தனிமங்களின்
Periodic Table அமைத்தார்!

1/
@rprabhu @bullettuupandi @aarjeekaykannan @drmathimaths @Bilahar38470106 @HariSri213 @srinivasan19041 @ungalnanbar @Sri_Sri_yd @BKannigaa @srjk22 @VasaviNarayanan @nadodi86 @par_the_nomad @nathan_return @makkolam @moorthy1943 @Pankutty1 @revenge1967 @shaktivel2 @kannanthvan @raja3293 @krishnananban55 @ARRKAY22 @SivaRoobini555 @suthijosiyar @roamingraman @serukku @raaga31280 @BjpKalyaan @GopalanVs2 @SSK_IAF_129 @asuvathaman @tskrishnan @vibhu_prabhu @Gopalee67 @Indumakalktchi @thiyaga89 @rajiandraju @Radhiga_v @EzhilkumarRani @Jayaram9942Blr @Santhosh0309M @arvindneela @Ramkumargee16 @GanesanPant @prabhu24055017 1913 விஞ்ஞானத்தில் ஒரு important வருடம்
26 வயது Henry Moseley மான்செஸ்டரில் Rutherford டீமில் சேர்ந்தார்
எதையும் சிதைக்காமல்
உள்ளே உற்றுப் பார்க்கும் Roentgen னின் X ray ம் 1895 முதலே உபயோகத்தில்!
இதை வைத்து தனிமங்களின் ஜாதி பிறப்பிலேயே தீர்மானம் எனக் கூறினான் வேதியியல் மனு
2
@rprabhu @bullettuupandi @aarjeekaykannan @drmathimaths @Bilahar38470106 @HariSri213 @srinivasan19041 @ungalnanbar @Sri_Sri_yd @BKannigaa @srjk22 @VasaviNarayanan @nadodi86 @par_the_nomad @nathan_return @makkolam @moorthy1943 @Pankutty1 @revenge1967 @shaktivel2 @kannanthvan @raja3293 @krishnananban55 @ARRKAY22 @SivaRoobini555 @suthijosiyar @roamingraman @serukku @raaga31280 @BjpKalyaan @GopalanVs2 @SSK_IAF_129 @asuvathaman @tskrishnan @vibhu_prabhu @Gopalee67 @Indumakalktchi @thiyaga89 @rajiandraju @Radhiga_v @EzhilkumarRani @Jayaram9942Blr @Santhosh0309M @arvindneela @Ramkumargee16 @GanesanPant @prabhu24055017 Moseley ன் work மூலம்
Periodic Table ல்
பிறவி ஜாதியான அட்டாமிக் நம்பர் படி அடுக்கினால் 43, 61, 72, 75 ஆகிய யுரேனியத்திற்கு கீழான நான்கு தனிமங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது எனத் தெரிந்தது..!
ஆனால் அவை பூமியில் இயற்கையாக கிடைக்க வேண்டும் என்பதே விதி.!
இது தான் வெண்பா ரூல்.!
3/
Read 8 tweets
3 Sep
@srinivasan19041 @Sri_Sri_yd @BKannigaa @ungalnanbar @bullettuupandi @srjk22 @VasaviNarayanan @nadodi86 @par_the_nomad @aarjeekaykannan @nathan_return @rprabhu @makkolam @moorthy1943 @Pankutty1 @revenge1967 @shaktivel2 @kannanthvan @raja3293 @krishnananban55 @ARRKAY22 @SivaRoobini555 @suthijosiyar @roamingraman @serukku @raaga31280 @HariSri213 @BjpKalyaan @GopalanVs2 @SSK_IAF_129 @asuvathaman @wolf_twitss Why I carry the thought of God all along ?
..கடவுள் என்ற கான்சப்ட் நம் வாழ்வில் எ்க்ஸ்ட்ரா லக்கேஜ்ஜா?
..யானை முகம் ..
குதிரை ..குரங்கு...
வடிவங்கள்..
ஒன்றோ பலவோ ..
எல்லாம் matter of details!
..but கடவுள் என்ற எண்ணம் எம் வாழ்விற்கு தேவை!
ஏன்…விஞ்ஞானம் இருக்கிறதே .. போதாதா?
1/
@srinivasan19041 @Sri_Sri_yd @BKannigaa @ungalnanbar @bullettuupandi @srjk22 @VasaviNarayanan @nadodi86 @par_the_nomad @aarjeekaykannan @nathan_return @rprabhu @makkolam @moorthy1943 @Pankutty1 @revenge1967 @shaktivel2 @kannanthvan @raja3293 @krishnananban55 @ARRKAY22 @SivaRoobini555 @suthijosiyar @roamingraman @serukku @raaga31280 @HariSri213 @BjpKalyaan @GopalanVs2 @SSK_IAF_129 @asuvathaman @wolf_twitss Apple ன் ஸ்டீவ் ஜாப்ஸ் ..
வாழ்வின் மாபெரும் invention மரணம் என்கிறார்.!
எம்மை பொறுத்தவரை..
வாழ்வின் மிகப்பெரிய Investment .. வாழ்வே.!
.. அதை சாவு.. காவுகொண்ட பிறகு.. எல்லாம் வேஸ்டா .. இதற்கு தான் வாழ்ந்தோமா..!

மரணித்தால் நடப்பது என்ன?

.. நல்லது எது ..கெட்டது எது வாழ்வில்?
2/
@srinivasan19041 @Sri_Sri_yd @BKannigaa @ungalnanbar @bullettuupandi @srjk22 @VasaviNarayanan @nadodi86 @par_the_nomad @aarjeekaykannan @nathan_return @rprabhu @makkolam @moorthy1943 @Pankutty1 @revenge1967 @shaktivel2 @kannanthvan @raja3293 @krishnananban55 @ARRKAY22 @SivaRoobini555 @suthijosiyar @roamingraman @serukku @raaga31280 @HariSri213 @BjpKalyaan @GopalanVs2 @SSK_IAF_129 @asuvathaman @wolf_twitss இந்த இரண்டு கேள்விகளுக்கும் எந்த விஞ்ஞானமும் இதுவரை பதிலளிக்கவில்லை..!!

.. நாத்திகவாதிகளுக்கும் இந்த கேள்விகளை நேரிடும் நெஞ்சுரம் கிடையாது..!
ஆனால் விஞ்ஞானமே அல்டிமேட் என்ற நம்பிக்கை!

பேச்சுகளில் arrogance!
இதில் நாத்திக விஞ்ஞானிகளும் விலக்கல்ல..!
அவார்ட் பறிக்கப்படுகிறது!
3/
Read 10 tweets
12 Aug
எந்த மொழியும் எளிதாம்..
சொந்தமென்று நினைத்தால்..!

சிறிது உன்னிப்பாக ஓரிரு முறை... கேட்டாலே..
தமிழர்களாகிய நாம் ( கட்சியல்ல) இந்த மலையாள ராமாயண.. கிளிப்பாட்டை ரசிக்கலாமே..!
பாரத தேசத்தவர்களுக்கு இயல்பாகவே பல மொழிகள் வரும்.
..நம் உள்திறமை நாம் அறியா அனுமர்களா..?
@srjk22 ji

1/
சேர நன்னாட்டிளம் பெண்களுடன்
மாலையில் மலையாளப் பாட்டிசைத்தாலும்
தோணிகள் ஓடாதா பாரதி?

ஜனகன் சபை: விஸ்வாமித்ரன்.. ராமன் !
எல்லாம் ஈ்ஸ்வரனின் சொல் போலவே நடக்கிறது!
ஜனகனின் கிங்கரன்மார் (சேவகர்) ஐயாயிரம் பேர்...
ம்ருத்யு சாசன ( இறப்பை நிச்சயிக்கும் Mortality) இறைவனின் வில்.!
2/
Chapa (வில்) ..
சேவகர்கள் வில் எடுத்து வருதல்..
ஹீங்காரம் - மாபெரும் ஒலியோடு..!
Ganda சகஸ்ரமணி ( ஆயிரம் சிறுமணிகள்)
Vasthrathil Vibhooshitham - ஆயிரம் மணி ஆடையால் அலங்கரித்த வில்..!
அம்பகம் - கண் ..
த்ரியம்பகம் - முக்கண்ணன்
த்ரியம்பகனின் வில்லைப் பார்..!!
3/
Read 7 tweets
21 Mar
11.05 க்கான பாடல்..!
கட்டோடு குழலாட மெட்டு..!!

பத்தோடு ஒன்னஞ்சு ஆட ..
ஆட..
தமிழ் நாடெங்கும் பேயாட்டம் போட..
போட..
சொத்தெல்லாம் சோலி முடிக்க...
.. முடிக்க...
திண்டாடும் தமிழே நீ வாடு...

@HLKodo ji

@raaga31280 ji

1/

கருவாடு கடல்சென்று ஆட..
ஆட..
கழகமும் உயிர்பெற்று ஆட..
ஆட…
கோழி கவ்விய நரியாக ஆடு…!!

முடிக்காத ஊழல் ஆட..ஆட
ஆட..
வளைக்காத நிலம் ஆட..ஆட..
ஆட..
உடைக்காத மலை ஆட… ஆட..
ஆட..
உழைக்காத உபியே நீ… ஆடு..!

2/

@vanamadevi ji
@rvaidya2000 ji

இந்த மத ஆப்பாக.. ஏளனப் பேச்சாக..
மந்த புத்தி கருப்பாக கழகமே நீ ஆடு
தைமாதம் முதலாக வள்ளுவனும் உரு மாற
கை வைத்த இடமெல்லாம் தலைகீழாய் தமிழ் ஆடு… ஆடு..!

3/
Read 5 tweets
19 Mar
Eradicating Castes..!
TN Cong Think Tanks.. Serendipity..!
3 lacs for Engineered Love Marriages..!
50 K for English Love letters..!
10 K .. தமிழ் .. வலைவீச்சு.. மடல்கள்.!

.. காதல் பிசாசே.. காதல் பிசாசே..
த.நா. காங்க்ரஸ்.. மா.மா ..வேலை..!!!

1/
@vanamadevi ji
@raaga31280 ji
ஜாதி மறுக்க வேண்டுமா ?
..இல்லை.. தேவையற்ற இடங்களில் மறக்க வேண்டுமா!
எது சமுதாயத்தை … சிதைக்காமல்.. விரோதங்கள் வளராமல்.. முன் எடுத்துச் செல்லும்?

நிகழ்வு: 1
பையன் பீகாரைச் சார்ந்தவன். முதல் தலைமுறை பட்டதாரி..
IIT… ஆங்கிலம் சரளமாக வராது.. நல்ல அறிவாளி..!
2/

@rvaidya2000 ji
பெண் தமிழ் நாடு…
திமுகவும் .. பகைமை பாராட்டும் ஜாதி..!
..இருவரும் ஒரு கோர்ஸ்ஸில் ..என் உடன் படித்த நண்பர்கள்!
.. பீகாருக்கு.. தமிழை பிடித்தது..!
ப்ரபோஸ் செய்தான்..! பெண்ணின் பெற்றோர்களிடம் முறையாகப் பேசினான்..!
பையன் வசதி கிடையாது. தாய் தந்தையும் படிப்பில்லை..!
3/
@HLKodo ji
Read 10 tweets
4 Jan
..விதையாய் உறங்கும்.. சனாதனிகளே..!
.. விருட்சமாய்.. எழுக..!
.. திசை அறியாது திரியும் இளம் பறவைகள்..
உட்கார கிளைகள் ..’பரப்புங்கள்’!

1/

#AdhiLokam

#சனாதன_மரம் Image
எதற்கு .. ஒரு த்ரட்டில் பலரையும் இணைக்கிறீர்கள்...!
.. எங்களுக்கு வேறு வேலை இல்லையா ?

நியாயமான கேள்வி..!

..ஒத்த மனம் கொண்ட பலரையும் இணைப்பது காலத்தின் கடமை!
.மற்ற மனம் உடையோர் .. தவறுதலாக இடம் பெற்றிருந்தால்..மன்னிக்கவும்!
‘Mute this Conversation’ .. top right ல் அமுக்கவும்!
2
@sesharavind ji
சத்யம் வத..
தர்மம் சர…
.. இதிகாச நிகழ்வுகளோடு அருமையாக எழுதியிருந்தார்..!
.. பலரையும் சென்றடைய வேண்டிய கருத்து.. @anbezhil12 ji @katapayadi ji.. நாம் என மூன்று பேரை மட்டுமே tag செய்திருந்தார்..

3/
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(