ஒரு பேஷன் டிசைனர் என்பவர் என்ன செய்கிறாரோ, அதையேதான், ஒருவரை அழகுபடுத்தும் நோக்கத்துடன், காஸ்மடாலஜிஸ்ட் செய்கிறார். டிரென்டுகளை(trend) முடிவு செய்வோராகவும், #ஒன்றியஉயிரினங்கள்
ஒன்றை கவர்ச்சியாகவும், அழகாகவும் மாற்றுவதற்காக செயல்படுபவராகவும் இருப்பதால், இன்றைய நிலையில், காஸ்மடாலஜிஸ்ட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார்.முடி அலங்காரம், தோல் அலங்காரம், அழகு சிகிச்சைகள், நகம் தொடர்பான அழகூட்டல்கள் உள்ளிட்ட பல்வேறான அம்சங்களை,
காஸ்மடாலஜி என்ற துறை கொண்டுள்ளது.
வகைகைள்
மருத்துவம் சார்ந்த காஸ்மடாலஜிஸ்ட்(Dermatologists)
மருத்துவம் சாராத காஸ்மடாலஜிஸ்ட்(non-medical professionals)தகுதிகள்
மருத்துவம் சாராத அழகூட்டுதல் துறையில் பணிபுரியும் ஒருவருக்கு, குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் கட்டாயம் இருந்தாக வேண்டும்
என்ற அவசியமில்லை. விருப்பம் மற்றும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் ஆகியவையே முக்கியம். படைப்புத்திறனும் அவசியம்.
இத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர், ஏதேனும் ஒரு பிரிவில் ஸ்பெஷலைசேஷன் மேற்கொள்வது முக்கியம். Henna, skin care, tattoos, hair styling, makeup போன்றவை
அவற்றுள் முக்கியமானவை. தோலியல் துறை(dermatology) அல்லது மெடிக்கல் காஸ்மடாலஜி ஆகியவற்றில் ஈடுபட, அடிப்படையில் MBBS தகுதி மற்றும் Dermatology -ல் ஒரு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், சான்றிதழ் படிப்புகள், டிப்ளமோ மற்றும் அட்வான்ஸ்டு டிப்ளமோ ஆகியவையும் உதவக்கூடியவை.
வருமானம்
நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள், உங்களின் தொழில் திறமை, உங்களுக்கு இருக்கும் நற்பெயர் அல்லது உங்களின் சொந்த தொழில் எந்தளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை வைத்தே, உங்களின் வருமானம் நிர்ணயிக்கப்படும். அடிப்படையில் பார்க்கும்போது, மாத வருமானம்
ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை இருக்கலாம்.
மேக்-அப் கலைஞர்கள் மற்றும் முடி அலங்கார நிபுணர்கள் ஆகியோர், தங்களின் திறமை மற்றும் நன்மதிப்பைப் பொறுத்து, ஒரு நிகழ்ச்சிக்கு, ரூ.5,000 முதல் ரூ.7,000 வரையிலும் அல்லது அதற்கு மேலும் வசூலிக்கலாம்.
இத்துறையைப் பொறுத்தவரை, ஒருவர், ஓரிடத்தில் சம்பளத்திற்கு பணிபுரிவதைவிட, சொந்தமாக தொழில் நடத்தினால் வருமானம் அதிகம். ஆனால், தொழிலில் நல்ல அனுபவமும், திறமையும் பெறாமல் சொந்த தொழில் தொடங்குவது நல்லதல்ல
கல்வி நிறுவனங்கள்
Lakme Training Academy
Nalini and Yasmin Academy
Shahnaz Husain's Women's World International
Habibs Hair Academy
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகிவருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை,
எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.
சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு,
Secretary to Government
திரு. மகேசன் காசிராஜன்
25672887
tdinfosec@tn.gov.in #ஒன்றியஉயிரினங்கள்
தமிழ் வளர்ச்சித் துறை வரலாறு
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.
ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் திரு.என்.வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றார்.
இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும்,
மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
உலகிலேயே அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது இந்தியா. உலகின் மொத்தப் பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 16 சதவீதம் ஆகும். பால்வளத்துறையானது ஆண்டுக்கு
இதனால், பால்வளத் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறுவனமான ‘ஆவின்’, பால்வளத் தொழில்நுட்பப் பணிகளுக்கு, தமிழகத்தில் பால்வளத் தொழில்நுட்பப் படிப்பு (Dairy Technology) இல்லாத நிலையில்,
கர்நாடகம், அரியானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பால்வளத் தொழில்நுட்பம் படித்தவர்களைப் பணியமர்த்திவரும் நிலை இன்றுவரை தொடர்கிறது.
பால்வளத் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் பால்வளத் தொழில்நுட்பப் படிப்பு இல்லை என்ற குறையைப் போக்கும் வகையிலும்
ரூ.25,000 தொகையும் (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
ரூ.50,000 தொகையும் (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000 தேசிய
சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் ((1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்
சாதிகளுக்கிடையேயான திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்.
தகுதிகள்
கைத்தறி நெசவுத் தொழிலானது 65 இலட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கிய, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொழிலாகும். பாரம்பரியம் மற்றும் நேர்த்தியான கைவினை, நெசவு ஆகியவைகளின் அடிப்படையில் தமிழ்நாடானது கைத்தறி தொழிலில் இந்தியாவிலேயே முன்னினை மாநிலமாக உள்ளது.
பண்டைக் காலந்தொட்டே நேர்த்தியான நெசவுக்கு புகழ்பெற்றது கைத்தறி நெசவாகும். தமிழகத்தை பொறுத்தமட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றுவதுடன் 3.19 இலட்சம் நெசவாளர்கள் உள்ளடக்கிய 1.89 இலட்சம் நெசவாளர் குடும்பங்கள் கொண்டது கைத்தறி தொழிலாகும்.