#தினம்_ஒரு_தகவல் -45

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 16

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

அமைச்சர்
திரு. கேஆர். பெரியகருப்பன்

044-25671184

Secretary to Government
P. அமுதா
25670769
ruralsec@tn.gov.in

#ஒன்றியஉயிரினங்கள்
மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ஊரக பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை நோக்கமாகும். வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற
மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அமைகின்றன. இந்த அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்துத் தரமான வாழ்விற்குத் தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும்.

ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின் சமுதாய மற்றும் பொருளாதார
முன்னேற்றத்தில் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51.55 விழுக்காடு, அதாவது 3.72 கோடி மக்கள் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர். மாநில மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் ஊரகப் பகுதிகளில் வாழ்வதாலும், அவர்களின் நலத்தை பேணுகின்ற மாநிலமாக
தமிழகம் திகழ்வதாலும் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துதல், வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்தல, அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சியின் குறிக்கோள்கள்
மற்றும் இலக்குகளாக கொண்டு செயல்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் ஆக்கப்பூர்வமான பங்கேற்போடு வளர்ச்சித் திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றுதன் மூலம் இத்தகைய குறிக்கோள்கள் எட்டப்படும்.

பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் உள்ளாட்சி
நிர்வாகத்தின் நோக்கங்களை எய்திடும் வகையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் கடமைகளை திறம்பட நிறைவேற்றிட வழி வகை செய்தல் ஆகிய பொறுப்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையை சார்ந்தாகும். குக்கிராம அளவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, சுகாதாரத்தினை மேம்படுத்தி,
இயற்கை வளங்களைக் காத்து, கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, வறுமையை அகற்றி வளமான தமிழகத்தை உருவாக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
ஆவணங்கள்:
கொள்கை விளக்கக் குறிப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - 2021-2022
cms.tn.gov.in/sites/default/…
கொள்கை விளக்கக் குறிப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - 2020-2021
cms.tn.gov.in/sites/default/…
மக்கள் சாசனம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 2020-2021
cms.tn.gov.in/sites/default/…
அறிவிப்புகள்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அறிவிப்புகள் - 2021 - 2022
cms.tn.gov.in/sites/default/…
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அறிவிப்புகள் - 2020 - 2021
cms.tn.gov.in/sites/default/…
இணையதளங்கள் / தொடர்புடைய தொடுப்புகள்
Ministry of Panchayati Raj
panchayat.gov.in
Ministry of Rural Development
rural.nic.in
National Institute of Rural Development
nird.org.in
தொடரும்..
நாளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை பற்றி பார்ப்போம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிங்கம்🦁

சிங்கம்🦁 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Singamonfire

5 Dec
#கல்வி - 13

தனித்துவம் வாய்ந்த படிப்புகள்

ஆடை வடிவமைத்தல் பேஷன் படிப்புகள்

Fashion Designing Course

ஒரு காலகட்டத்தில் மருத்துவம் சார்த்த படிப்புகளை படித்தால் மட்டுமே சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற நிலை இருந்தது. பள்ளியில் படிக்கும்
#ஒன்றியஉயிரினங்கள் Image
ஒவ்வொரு மாணவரும் மருத்துவம் சார்ந்த படிப்புகளைப் படிப்பதையே குறிகோளாகக் கொண்டிருத்தனர். மற்றொரு காலகட்டத்தில் பொறியியல் சார்த்த படிப்புகளை படிப்பதையே மாணவர்கள் குறிக்கோளாக கொண்டிருந்தனர். பொறியியல் சார்ந்த படிப்புகளைப் படித்தாலும் காலகட்டத்திற்கு ஏற்ப ஏற்றதாழ்வுகள் Image
இருந்தது கொண்டேதான் இருக்கின்றன.

நாகரீகத்தின் பிரதிபலிப்பு ஆடை. இந்த துறை சார்ந்த படிப்புகள் சமீப காலமாக பிரபலமடைந்துள்ளது. காரணம் இத்துறையில் அதிகரித்து வரும் பிரகாசமான வேலைவாய்புகள். இந்த துறைதான் விவசாயத்துக்கு அடுத்து படியாக அதிக அளவிலான நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கித்
Read 10 tweets
5 Dec
#தினம்_ஒரு_தகவல் -47

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 18

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

அமைச்சர்
திரு. எ.வ. வேலு
044-25671129

Secretary to Government
திரு.தீரஜ் குமார்
25670959
hwaysec@tn.gov.in

#ஒன்றியஉயிரினங்கள் Image
தமிழ்நாடு, பாரம்பரியமாக வலிமையான தொழில் அடித்தளம் பெற்று விளங்குவதால் நாட்டின் தொழில் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அங்கங்களான தொழில்துறை, தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. Image
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தமிழ் நாட்டில் சாலை கட்டமைப்பு மற்றும் சிறு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை பராமரிப்பதும், மேம்பாடு செய்வதும் மற்றும் கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலை அமைப்பதும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும் Image
Read 8 tweets
4 Dec
#கல்வி - 12

தனித்துவம் வாய்ந்த படிப்புகள்

சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை
(Tourism and Travel Management)

உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், 10-ல் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கும் பிரிவாகவும் திகழ்கிறது சுற்றுலாத் துறை. இந்தத்துறைத் தொடர்பான

#ஒன்றியஉயிரினங்கள் Image
சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகிவருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை, Image
எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.

சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு,
Read 19 tweets
4 Dec
#தினம்_ஒரு_தகவல் -46

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 17

தமிழ் வளர்ச்சித் துறை

திரு. தங்கம்தென்னரசு
அமைச்சர்
044-25671696

திரு. மு. பெ. சாமிநாதன்
அமைச்சர்
044-25673130

Secretary to Government
திரு. மகேசன் காசிராஜன்
25672887
tdinfosec@tn.gov.in
#ஒன்றியஉயிரினங்கள் Image
தமிழ் வளர்ச்சித் துறை வரலாறு
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. Image
ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் திரு.என்.வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றார்.
இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும், Image
Read 14 tweets
2 Dec
#கல்வி - 10

தனித்துவம் வாய்ந்த படிப்புகள்

பால்வளத் தொழில்நுட்பப் படிப்பு

உலகிலேயே அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது இந்தியா. உலகின் மொத்தப் பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 16 சதவீதம் ஆகும். பால்வளத்துறையானது ஆண்டுக்கு

#ஒன்றியஉயிரினங்கள் Image
20 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுவருகிறது.

இதனால், பால்வளத் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறுவனமான ‘ஆவின்’, பால்வளத் தொழில்நுட்பப் பணிகளுக்கு, தமிழகத்தில் பால்வளத் தொழில்நுட்பப் படிப்பு (Dairy Technology) இல்லாத நிலையில்,
கர்நாடகம், அரியானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பால்வளத் தொழில்நுட்பம் படித்தவர்களைப் பணியமர்த்திவரும் நிலை இன்றுவரை தொடர்கிறது.

பால்வளத் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் பால்வளத் தொழில்நுட்பப் படிப்பு இல்லை என்ற குறையைப் போக்கும் வகையிலும்
Read 10 tweets
2 Dec
#தினம்_ஒரு_திட்டம் - 10

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு
சாதி கலப்பு திருமண உதவி திட்டம்

பிறப்பு அடிப்படையிலான சாதி மற்றும் சமய உணர்வுகளை ஒழித்தல் மற்றும் சாதிகளுக்கிடையேயான திருமணத்தினை ஊக்குவிப்பதன் மூலம் பாகுபாட்டினை துடைத்தெறிதல்.

#ஒன்றியஉயிரினங்கள் Image
வழங்கப்படும் உதவிகள்

ரூ.25,000 தொகையும் (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
ரூ.50,000 தொகையும் (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000 தேசிய
சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் ((1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்

சாதிகளுக்கிடையேயான திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்.
தகுதிகள்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(