#netflixindia
உலகின் முன்னணி OTT நிறுவனமான Netflix இந்தியாவில இன்னும் அதிகமான சந்தாதாரர்ளை அவர்கள் பக்கம் வரும் விதமாக அவர்களுடைய Plan Rate எல்லாத்தையுமே change பண்ணிருக்காங்க அதை பற்றி தான் பார்க்கபோறோம்.
நேற்றைய தினம் முழுக்க சமூக வலைத்தளங்கள் முழுக்க ஆக்கிரமிக்கப்பட்ட செய்தி
இரண்டு ஒன்னு #ValimaiMakingVideo இரண்டாவது Netflix நிறுவனத்தோடு Price Drop அவங்களோட Subscribtions cost சுமார் 60 சதவீதம் வரை குறைச்சு இருக்காங்க அதாவது 199 இருந்த Mobile plan இப்ப வெறும் 149 ரூபாய்க்கு கொண்டு வந்துருக்காங்க பிறகு இன்னும் பல Plans கொறச்சு இருக்காங்க,இதற்காக மிக
முக்கிய காரணமா சொல்லபட்றது.
Netflix ஒட 210 Million மொத சாந்தாரர்கள் எண்ணிக்கையில 30 million நம்ம ஆசியாவை சேர்ந்த மக்கள் அதுல நம்ம நாடும் ஒரு கணிசமான பங்கு இருக்கும் Money Heist, Squid Game போன்ற Shows இங்க நம்ம நாட்டுல நல்ல Hit ஆனா Paid Subscribers ஒட Rate அதிகம் ஏறவில்லை, அதற்க
முக்கியமான காரணம் நம்மதான் ஒரு Id வச்சே 4, 5 பேர் பார்ப்போமே.இதை கருத்தில் கொண்டு Netflix இங்க Viewers இருக்காங்க ஆனா Subscribe தான் பண்ணமாற்றங்க அப்டினு அவங்களோட Price எல்லாத்தையும் குறைச்சு இருக்காங்க இதன் மூலம் அவங்களுக்கு நிறைய Subscribers புதுசா வருவாங்க அப்டினு சொல்றாங்க,
பொறுத்து இருந்து பார்ப்போம்.
நீங்க Netflix Subscriber பண்ணிங்களா இந்த புது பிளான்ல?
#googlelens
கூகிள் நிறுவனம் அவங்களோட Appsல பல்வேறு விதமான புது புது Feature கொடுத்துட்டே இருக்காங்க,அந்த வகையில இன்னைக்கு எத பற்றி தெரிஞ்சுக்க போறோம் அப்டினு பார்த்தோம்னா Google Lens இதை பற்றி தான் தெரிஞ்சுக்கபோறோம்.
இதை Feature பற்றி நிறைய பேர் தெரிஞ்சு இருப்பிங்க எப்படி அப்டின
பார்த்தோம்னா நம்மளோட Android மொபைல Google Photosல இந்த Feature இருக்கும். இது மூலமா நம்ம ஒரு Photos உள்ள Details நம்மனால சுலபமா Get பண்ண முடியும் உதாரணமா சொல்ல போனால் ஒரு Long Text Document இருக்குனு வைங்க அதை Type பண்ணறது கஷ்டமா இருக்குனு வைங்க அதை அப்படியே நீங்க Screenshot
எடுத்து Google lens மூலமா அதுல உள்ள Text copy பண்ண முடியும்.இது போல நிறைய Results இருக்கு.
இதேபோல Features இப்ப Google Chromeளையும் இருக்கு அதை எப்படி Enable பண்றது அப்டினு பார்த்தோம்னா முதல்ல உங்க Google chrome browser உள்ள போங்க அதுல Mousela Right Click பண்ணுங்க அதுல இப்படி
#GoogleChromeFavoriteExtension2021
நாம ஒரு இரண்டு நாளைக்கு கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தோட 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த Apps மற்றும் Game பற்றி தெரிந்துகொண்டோம்,இந்த பதிவில Google Chrome Browserla 2021 ஆம் ஆண்டிற்கான Favorite Extension பற்றி தெரிந்து கொள்ளப்போறோம்
அதுமட்டுமில்லாமல் அதோட பயன்கள் என்ன அப்டினு பார்ப்போம்,ஒவ்வொரு Extension அதோட Category விதம் தெரிந்துகொள்வோம் முதல்ல,
Communication and Collaboration
1.Loom
இது என்ன Extension அப்டினு பார்த்தோம்னா இது ஒரு Screen Video Recording பயன்படுத்தபடுற Extension,இது மூலமா நாம சுலபமா நாம
சொல்ல வர செய்திகளை video Record பண்ணி பயன்படுத்திக்கலாம் அல்லது அடுத்தவர்களுக்கு எதாவது செய்தி அனுப்பனும் அப்டினா கூட இது மூலமா வீடியோ பதிவு செய்து அனுப்பலாம்.
2.Mote
இது ஒரு VoiceNote Extension இது மூலமா எதாவது ஒரு தகவலை Type பண்றதுக்கு பதிலா விரைவா அந்த செய்தியை நாம இந்த
#Farmers
சீனாவை சேர்ந்த ஒரு விவசாயி தன்னோட நிலத்தில் கெமிக்கல் கழிவுகளை கொட்டி அவரோட நிலத்தை பால்படுத்தியதற்காக 16 வருஷம் சொந்தமா சட்டம் படித்து அந்த கெமிக்கல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து அந்த வழக்கில் வெற்றியும் பெற்றியிருக்கார் அந்த விவசாயி அவரை பற்றித்தான்
தெரிந்தகொள்ள போகிறோம்,
அந்த விவசாயியோட பேரு Wang சீனாவில் உள்ள Yushutun village அப்படிங்கிற இடத்தில வாழ்ந்துட்டு வராரு,இந்த சட்ட போராட்டம் எப்படி தொடங்குது அப்டினு பார்த்தோம்னா 2001 ஆம் ஆண்டு ஒரு மாலை நேரத்தில wang அவரோட நண்பர்களோட Cards விளையாடிட்டு இருக்காரு அப்பதான் அவரோட
கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள Qihua தொழிற்சாலையில இருந்து கழிவு நீரை வெளியேற்றி இருக்காங்க அது அவரோட நிலத்தையும் அவரோட வீட்டையும் சூழ்ந்து இருக்கு,இந்த நிகழ்வை போலவே தொடரந்து நடந்துட்டு இருந்து இருக்கு,இது குறித்து Wang அங்குள்ள அரசு தெரிவிச்சு இருக்காரு,அவங்க இவர் சொல்றது போல
#GooglePhotos
நம்ம எல்லாரும் வச்சு இருக்குற Android மொபைல நம்மளோட Photo,Videos எல்லாம் பாக்கறதுக்கு Gallery Use பண்ணுவோம்,அதன் பிறகு Android Devices எல்லாத்துலயுமே இப்ப Google Photos Defaulta இருக்கும் அதுவும் பல்வேறு Features ஒட இருக்கும் உதாரணமா சொல்ல போனால் Backup,Lens அதுபோல
இப்ப இன்னொரு Features Google Add பண்ணிருக்காங்க அதாவது Locked Folder அப்டினு,அதை எப்படி Enable பண்றது அப்டினு தான் தெரிஞ்சுக்கபோறோம்,
இது போல தான் ஏற்கணமே நம்ம Lock பண்ணலாம் சும்மாவே அப்டினு கேக்காதீங்க இது ஒரு புது Feature அதனால சொல்றேன்,
முதல்ல உங்க மொபைல கூகிள் Play Store
அதுல போகி உங்களோட Google Photos App Update பண்ணுங்க,அதன் பிறகு App Open பண்ணுங்க அடுத்து Bottomல Library அப்டினு ஒரு Options இருக்கும் அதை Click பண்ணுங்க,அப்பறம் மேல Utilitiesனு இருக்கும் அதை click பண்ணுங்க Set Up Locked Folder அப்டினு ஒரு new Options இருக்கும் அதுல Get Started
#GooglePlayBestOf2021
உலகின் மிக நிறுவனங்களான கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் வருடம்தோறும் அந்த வருடத்திற்கான சிறந்த Apps மற்றும் Gameகளோட விபரங்களை வெளியுடுவாங்க,அந்த வகையில இந்த வருடமும் வெளியிட்டு இருக்காங்க அதை பற்றி தான் தெரிஞ்சுக்கபோறோம்,முதல்ல Android என்னவெல்லாம் சிறந்த
Application மற்றும் கேம்கள்ன்னு தெரிஞ்சுபிப்போம் நான் சொல்றது இந்தியாவ அடிப்படியாக கொண்டு வெளியிடப்பட்ட விபரங்கள் வெவ்வேறு Categories வெளியிட்டு இருக்காங்க,
App:Bitclass: Learn Anything. Live. Together!
Game:Battlegrounds Mobile India
பயனாளர்களின் சிறந்த தேர்வா 2021 ஆம் ஆண்டிற்கான Application மற்றும் Game,
App :Clubhouse: The Social Audio App
Game: Garena Free Fire MAX
அப்படி ஒவ்வொரு Categories வாரிய கீழ் உள்ளதை பார்த்து அறிந்துகொள்ளுங்கள்..,
#Instagram
இன்ஸ்டாகிராம்ல நீங்க புதுசா ஒரு Account Create பண்ணனும் அப்டினு வைங்க,இனிமே உங்களோட வீடியோ Selfies அதாவது Facial Recognition போல உங்க identity verify பண்ண சொல்லும் அதன் பிறகு தான் நீங்க ஒரு Account புதுசா Create பண்ண முடியும்.இந்த Feature கொண்டு வந்ததுக்கு ஒரு
முக்கியமான காரணமா இன்ஸ்டாகிராம் சொல்றது Fake Accounts,Bot Accounts நிறைய அதிகரித்ததுனால இந்த Feature கொண்டு வந்ததா சொல்றாங்க அதுமட்டுமில்லாமல் நாம ஏற்கனவே Account வச்சு இருக்கோம் அப்டினு வைங்க நம்மளோட account Followers அதிகமாக்க,சில Accounts அல்லது Website மூலமா ட்ரை பண்ணுவோம்
உதாரணமா சொல்ல போனால் Fake Followers அதுபோல suddena Followers அதிகமான நம்மளோட Account Verify பண்ணனும் அப்டினு சொல்லிருக்காங்க.
நாம Verificationகாக கொடுக்குற வீடியோ அவங்க Serverla Store ஆகாது என்றும்,அந்த Datas எல்லாம் ஒரு மாதத்தில் அவங்களோட Serverla இருந்து ஆட்டோமெட்டிக்கா Delete