Secretary to Government
திரு.B. சந்திர மோகன்
25670820 #ஒன்றியஉயிரினங்கள்
இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 சனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது.
மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.
பணிகள் :
இந்து சமய திருக்கோயில்களின் வீடுகள், நிலங்கள், கடைகள் மற்றும் காலி இடங்கள்- வாடகை நிர்ணயம்செய்தல்
மற்றும் திருக்கோயில்களின் நிர்வாகம் முதலியன.
கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை
இத்துறையின் சார்பில் 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழகத்தில்
உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது
கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் :
தமிழக அரசின் நிதிநிலையறிக்கை பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை 47ல் 2019-2020 கொள்கை விளக்ககுறிப்பில் குறிப்பிட்டுள்ள
விபரங்களின் படி,தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய மற்றும் சமண சமய நிறுவனங்கள் . இவற்றின் பெயர்களில் 2லட்சத்து 4ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்களும், 2 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களும், 21 ஆயிரம்ஏக்கர் மானாவரி நிலங்களும்,
சேர்த்து 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 22600கட்டிடங்களும், 33665 மனைகளும் உள்ளன.இந்த நிலங்கள், கட்டிடங்கள், மனைப்பிரிவுகளில் உள்ளவர்கள் அறநிலையத்துறை தீர்மானித்த வாடகை, குத்தகையை செலுத்தி வருகின்றனர். இதுபோக வரன்முறைப்படுத்தாத மனைகளில் குடியிருப்பவர்கள்
பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். 33665 மனைகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளனர்.
நிர்வாக அமைப்பு
இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சிப் பணி அலுவலர் உள்ளார். ஆணையருக்கு உதவியாக துறையின் தலைமை அலுவலகத்தில் 3 கூடுதல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள்,
2 உதவி ஆணையாளர்கள் செயல்படுகின்றனர். இத்துறை நடத்தும் திருக்கோயில் திங்களிதழை நடத்த ஆசிரியர் ஒருவர் உள்ளார்.
மேலும் இத்துறையில் சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அயல்பணி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளடங்கிய 2409 அங்கீகிரிக்கப்பட்ட
பணியிடங்கள் உள்ளன. தற்போது இத்துறையில் 1336 மட்டுமே பணியாளர்கள் உள்ளனர்.
ஆவணங்கள்:
கொள்கை விளக்கக் குறிப்பு - இந்து சமய அறநிலையத்துறை - 2021-22 cms.tn.gov.in/sites/default/…
வானூர்தி தொடர்புடைய இந்த படிப்புகள் பொதுவாக பறப்பது, விமான சேவைக் குழு, ஏர் டிராபிக் நிர்வாகம், விமான நுணுக்கங்கள், பயணிகள் பாதுகாப்பு,கட்டுப்பாட்டுக் கொள்கைகள், விமான நிலையம் #ஒன்றியஉயிரினங்கள்
தொடர்புடைய பொருளாதாரஅம்சங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை.
அரசு சார்ந்த விமானப் பணிகள், பறப்பது குறித்த கட்டுப்பாட்டு அமைப்புகள், ஏவியேஷன் கன்சல்டன்ட் போன்ற பணிகளைப் புரிய ஈடுபாடு காட்டுபவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஏவியேஷன் படிப்புகளைப் படிக்கலாம். உலகமயமாக்கல்,
தாராளமயம், தனியார் மயம் கொள்கைகளால் மாறிவரும் விமானத் துறையில் ஏவியேஷன் படித்தவருக்கு மிக அதிக அளவிலான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.ஏவியேஷன் படிப்புகள் பொதுவாக இவற்றைப் பற்றியே இருக்கின்றன.
* ஏர்லைன் வாடிக்கையாளர் பின்புல சேவைப் பணிகள்
* பயணிகளை அணுகும் முறை தொடர்பான பணி
இன்ஜினீயரிங் பிரிவுகளுக்குள் `சிவில்தான் கெத்து.மெக்கானிக் கல்தான் மாஸு’ என்றெல்லாம் ஏகத்துக்கு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், #ஒன்றியஉயிரினங்கள்
சத்தமே இல்லாமல் ஒரு படிப்பு வேகமாகப் பிரபலமாகி வருகிறது. உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமான காரீயம் இருப்பதைக் கண்டுபிடிப்பது தொடங்கி, உணவில் காணப்படும் ஒருவித பாக்டீரியா மூலம் பரவும் நோய்களைக் கண்டுபிடிப்பது வரை... இந்தத் துறை சார்ந்த விஷயங்களும், வேலைகளும் ஏராளம்.
விண்ணப்பம்
உணவுத் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை படிப்புகளில் சேர, பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியிலை முதன்மைப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும். பி.டெக் மற்றும் பி.இ பட்டங்களோடு படிக்கக்கூடிய ஃபுட் புராசஸிங் டெக்னாலஜி படிப்பு,
அமைச்சர்
திரு. தா.மோ. அன்பரசன்
குடிசைத்தொழில்கள்
044-25674020
Secretary to Government
திரு.ஹிதேஷ் குமார் S
25670516 #ஒன்றியஉயிரினங்கள்
இந்திய மொத்த மக்கள் தொகையில் 27.82 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். இயற்கையான மக்கள் தொகை பெருக்கத்தினாலும், கிராமப்பகுதிகளிலிருந்து நகரப்பகுதிகளுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருவதாலும், கடந்த புத்தாண்டுகளில் நகர்ப்புற மக்கள்
தொகை வளர்ச்சியானது 27.16 சதவிகிமாக வளர்ந்தும், அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் தொகையானது 6.49 சதவிகித வளர்ச்சியுமாக மட்டுமே உள்ளது.
2011-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 7.2 கோடி மக்கள் தொகையில் 3.5 கோடி அதாவது 48.45 சதவிகிதம் மக்கள்
இது மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் மூலம் நோய்களை கண்டறிதல், நோயினை பகுத்து ஆராய்தல், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆய்வுக்கூடத்தில் தேவையான பரிசோதனைகளை செய்து கொடுப்பதை பற்றிய படிப்பாகும்.
உடலில் உள்ள நீர் அளவு, ரத்தத்தின் அளவு, உப்பின் அளவு, சர்க்கரை அளவு, சதை, கெமிக்கல் அனாலிஸ், உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கையை கண்டறியும் முறைகள், நோய் கிருமிகள் கண்டறிதல் போன்றவற்றை பற்றி இந்த படிப்பில் மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படுகிறது.
அரசுப் பணியாளர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் உயர்த்துவதில் மட்டுமல்லாது நிருவாக நடைமுறைகளைக் காலத்திற்கேற்றவாறு மேற்கொள்வதிலும், மனித வள மேம்பாடு தவிர்க்க முடியாதது ஆகும். இதன் முக்கியத்துவம் தமிழக அரசால் வெகுகாலத்திற்கு முன்பே உணரப்பட்டதன் விளைவாகவே,
திரு.டி.ஏ. வர்கீஸ், ஐ.சி.எஸ அவர்கள் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட மாநில நிருவாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, 1976-ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் நாளில், பொதுத்துறையிலிருந்து பிரிக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டது.
3.ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி
(Operation Theatre Technology)
சற்று விரிவாக பார்ப்போம்
1.மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி
( Medical Radiology Technology)
இது கதிரியக்க தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் படிப்பாகும். மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அதன் செயல்நிலை எவ்வாறு
உள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த படிப்பு உதவுகிறது.இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ‘ரேடியாலஜிஸ்ட்’ என்று அழைக்கப்படுவர்.
ரேடியாலஜி படிப்பில் எக்ஸ்ரே,
சி.டி.ஸ்கேன்,
எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தவும் மற்றும் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றியும் கற்பிக்கப்படுகிறது.