ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.
அப்போது உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களிடம் 6 கேள்விகளை கேட்டது
உச்சநீதிமன்றம் கேட்ட 6 விஷயங்கள் ...
1 )நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயத்தில்
முன்னாள் மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் அரசியல் செய்வது ஏன்?
2) காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட குறைவான விலையிலேயே ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது இதில் யார் தவறு செய்திருக்க வாய்ப்புண்டு?
3 ) சம்பந்தபட்ட நிறுவனமே விளக்கம் அளித்துள்ள போது நாட்டு
மக்களிடையே தவறான தகவல்களை கொண்டு சேர்த்ததற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?
4) ராணுவத்தின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்களில் அரசியல் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதா எதிர்க்கட்சிகள்
5) ஊழல் நடந்துள்ளதற்கான முகாந்திரத்தை கூட உங்களால நிரூபிக்க முடியவில்லையே ஏன்?
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பொருள்:
அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து
தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு
இந்து நாளிதழ் சென்ற டிசம்பர் 9 ஆம் தேதி
‘ராவத் கொல்லப்பட்டார் ‘ என வெறும் மொட்டையாக எழுதி , ஏதோ குப்பன், சுப்பன் இறந்தது போல் செய்தி வெளியிட்டு இந்திய ராணுவத்தையே அவமானப்படுத்தியது. அவருடைய ரேங்கை குறிப்பிடாதது ஒரு குற்றமென்றால் ‘வீரமரணம்’ அடைந்தவரை ‘கொல்லப்பட்டார், என செய்தி
வெளியிட்டது அதை விட பெரிய மன்னிக்க முடியாத குற்றம்.
அதற்கு விளக்கம் கேட்டு ஒரு வாசகர் எழுதிய கடிதத்திற்கு ‘நாங்கள் சாதரணமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் இறந்தவர்களின் ரேங்க்,மற்றும் அன்னாருக்கு கொடுக்கப்பட்ட கௌரவ பட்டங்களை போடுவதில்லை என்ற மரபை கடைப்பிடிக்கிறோம் எனவும்
General Rawat க்கு அவமரியாதை செய்யும் எண்ணமில்லை எனவும் பூசி, மெழுகி மறுநாள் பதில் கொடுத்திருந்தது. இந்த கேடுகெட்ட பத்திரிகைக்கு protocol, rules and regulations எல்லாம் என என்ன வேண்டியிருக்கு..?
இதை ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டால் கூட பாகிஸ்தான் ராணுவ தளபதி General Bajwa
யானையின் எடையை எப்படி அறிவது ? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர் - ஒரு குட்டி கதை !
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடை மேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும்
கிடையாது.யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை.
அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான்.அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு
கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப்
பகவானை விடப் பகவான் நாமத்திற்கு சிறப்பு அதிகம் என்று சொல்லுவார்கள். இதற்கு ஒரு கதை சொல்வதுண்டு.
காசியிலே ஒரு செல்வந்தர் இருந்தார். மிகச் சிறந்த வள்ளல். ஆனால் பூர்வ ஜன்மப் பலனாக அவரைத் தொழுநோய்
பற்றிக்கொண்டது. வாரி வாரி வழங்கிய அந்தச் செல்வரை நன்றாகக்
கவனித்துக்கொள்வதற்காக அவரிடம் உதவிகள்
பெற்ற பலரும் முன்வந்தனர். அந்தச் செல்வந்தரின் நோய் முற்றிப்போய் புழுக்கள் நெளியத் தொடங்கின.
தாம் யாருக்கும் பாரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தனது நண்பர்களையும் ஆதரவாளார்களையும் அழைத்துத்
தன்னைக் கங்கைக்கரைக்குக் கூட்டிச்செல்லச்சொன்னார்.
தான் கங்கையில் மூழ்கி இறந்துவிடப்போகவதாகவும் தன் மேல்
உண்மையான அக்கறை இருந்தால் ஒரு கல்லை அவர் உடலில் கட்டும் படியும் வேண்டினார். அவர் மேலும் மேலும் வற்புறுத்தவே
அவருடைய இடுப்பில் ஒரு கல் கட்டப்பட்டது. அவரைச் சுற்றி நின்றவர்கள் அழுதுகொண்டிருந்தனர். அந்நேரம் அங்கே கபீர்தாசர்
சீடர்
இன்று தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே
நரஸிம்ம ஆஞ்சநேயர் ஆலயத்தை
ஹிந்து விரோத திமுக
அரசு..அரசு விதிகளுக்கு மாறாக கட்டியுள்ளதாகவும்
அதனை இடிக்க போவதாக
நேற்று(17/12/21) இரவு தகவல் தெரிவித்து (18/12/21) அன்றே
இடிக்க காட்டும் அவசரம் ஹிந்துக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது
தெருவெங்கும் கிருஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் கட்டியுள்ள கட்டிடங்களிலிருந்து ஒரு செங்கல்லை கூட அகற்றாத
ஹிந்து விரோத அரசை கண்டிப்பது மட்டும் போதாது!
மனம் நொந்து போய் உள்ள ஹிந்துக்கள் வரும் நகர/மாநகராட்சி தேர்தல் சமயத்தில் ஒன்றுபட்டு நமது எதிர்ப்பை காண்பித்து அவர்களுக்கு சரியான பாடம்
புகட்ட வேண்டும்.
ஒன்றுபட்ட ஹிந்து சக்தி
ஒன்றினாலே இறுதி வெற்றி என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் முக்கியமான நேரம் இது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து இன்று இடிப்பதை VHP இந்து முன்னணி BJP
RSS மற்றும் பல ஹிந்து அமைப்புகள் இணைந்து தடுத்து விட்டனர்..